Skip to main content

விடை 4271

நேற்று காலை வெளியான வெடி:

அழகியின்றிக் கவிஞன் வராளியில் தொடங்கி ரஞ்சனியில் முடித்த ராகம் (3)
இதற்கான விடை பாவனி = பாரதி ‍- ரதி + வ + னி இப்புதிரைக் குறித்து கர்நாடக இசைக் கலைஞர் வானதி நேற்று எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார்: இந்த பாவனி ராகத்தில் குணா படத்தில் ஒரு பாடல் இருக்கிறதென்பதுதான் அது. எது அந்த பாடல் என்று அவர் குறிப்பிடவில்லை. புதிர் ஆர்வலர்களுக்கு அதைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன? (எனக்கு ராகத்தின் பெயரை வைத்துப் புதிர் அமைக்க‌த்தெரியுமே தவிர ராகங்கள் பற்றிய ஞானம் கிடையாது!)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.