நேற்றைய வெடி:
முதலில் மருந்தைச் சப்பாமல் உட்கொள், தலையின்றி கூர்மையை இழந்துவிடு (4)
அதற்கான விடை: மழுங்கு = விழுங்கு - வி + ம
மழுங்குதல் = கூர்மையை இழத்தல்
விழுங்கு = சப்பாமல் உட்கொள்
முதலில் மருந்து = ம
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments