வணக்கம். மிக்சாங் புயலால் நான்கு நாட்களுக்கும் மேலாக மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டு விடைகளை வெளியிடுவது தாமதமாகி விட்டது.
புயலுக்கு முன் வந்த வெடி:
கண்ணீர்விட மொத்தத்தைக் கணக்கிடு, மேலும் மெருகேற்று (5)
அதற்கான விடை அழகூட்டு = அழ + கூட்டு
அழ = கண்ணீர் விட
கூட்டு = மொத்தத்தைக் கணக்கிடு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
கண்ணீர்விட மொத்தத்தைக் கணக்கிடு, மேலும் மெருகேற்று (5)
அதற்கான விடை அழகூட்டு = அழ + கூட்டு
அழ = கண்ணீர் விட
கூட்டு = மொத்தத்தைக் கணக்கிடு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments