Skip to main content

Posts

Solution to Krypton 393

Yesterday's clue Happy to take in copper, a metal (7) Solution: MERCURY = MERRY + CU Merry = Happy Cu = Copper Mercury = a metal (unusual one, being in liquid state under normal temperature) Visit this page to see all the solutions received.

விடை 4258

நேற்றைய வெடி: முறையற்ற தகா சொல் வைத்துத் திட்டி பட்டினியிருப்பர் ஒரு நாள் (4) அதற்கான விடை: ஏகாதசி = காத‌ + ஏசி காத = முறையற்ற தகா ஏசு = திட்டு ஏகாதசி = சிலர் விரதத்தைக் கடைப்பிடிக்கும் நாள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4258

உதிரிவெடி 4258 (24 செப்டம்பர், 2023) வாஞ்சிநாதன் ************************* முறையற்ற தகா சொல் வைத்துத் திட்டி பட்டினியிருப்பர் ஒரு நாள் (4) விடைகள் 25/9/2023, 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 392

Yesterday's clue Unquestioning Indian leader and law maker is justifiable (8) Solution: IMPLICIT = I + MP + LICIT I = In dian leader MP = law maker LICIT = justifiable IMPLICIT = unquestioning (belief, faith) Visit this page to see all the solutions received.

விடை 4257

நேற்று காலை வெளியான வெடி: பார்ப்பது, கேட்பது, மாறுவது, நுழைவது ராகம் (4) இதற்கான விடை காண்பது = காது + பண் பார்ப்பது = பார்க்கும் செயல் கேட்பது = காது, கேட்கும் பொறி ராகம் = பண், அது "ண்ப" என்று மாறி நுழைய, "காண்பது" இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 392

Krypton 392 (17th September, 2023) ****************** Unquestioning Indian leader and law maker is justifiable (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution