நேற்று காலை வெளியான வெடி:
பார்ப்பது, கேட்பது, மாறுவது, நுழைவது ராகம் (4)
இதற்கான விடை காண்பது = காது + பண் பார்ப்பது = பார்க்கும் செயல்
கேட்பது = காது, கேட்கும் பொறி
ராகம் = பண், அது "ண்ப" என்று மாறி நுழைய, "காண்பது"
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments