நேற்று காலை வெளியான வெடி:
பாவைக்குப் பாதுகாப்பு சுருங்கச் சுருக்கு (3)
இதற்கான விடை கண்ணி = கண்ணிமை மை
கண்ணிமை = பாவைக்கு, அதாவது கண்ணின் மணிக்கு, பாதுகாப்பு தருவது
கண்ணி = கயிற்றாலான சுருக்கு, பறவைகளைச் சிக்க வைப்பதற்குப் பயன்படுத்துவது.
கச்சு என்ற சொல் ஒளிந்திருப்பதைக் கண்டு அதை விடையாகப் பலரும் அளிக்க முற்பட, புதிரின் முழுவீச்சையும் புரிந்து சரியான விடையைக் கண்ட அ.ஜோசப் அமிர்தராஜ், அருந்ததி, அருள், சுந்தர் வேதாந்தம், ரவி சுந்தரம், இந்த ஐவருக்கும் பாராட்டுகள்.
கண்ணி என்ற சொல்லின் இயல்பான பொருளை கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி என்ற இந்த கிராமியப்பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments
வீ.ஆர். பாலகிருஷ்ணன்.