நேற்றைய வெடி:
நீராடுவதற்கு இறங்கும் வழி கற்றிறுகு (5)
அதற்கான விடை: படித்துறை = படித்து + உறை
படித்துறை = குளக்கரை,ஆற்றங்கரையில் இறங்கிக் குளிக்க வசதியாக அமைக்கப்படும் படிக்கட்டு
கற்றிறுகு = கற்று + இறுகு
கற்று = படித்து
இறுகு = உறை (தோய வைத்த தயிர் உறைவது --> கெட்டியாவது, இறுகுவது)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments