Skip to main content

Posts

விடை 4244

நேற்று வெளிவந்த வெடி: ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) ) அதற்கான விடை: கட்டளை = கட்ட + ளை கட்ட = மணம் செய்ய இறுதியாக பிருகன்னளை = ளை ஆணை = கட்டளை பன்னிரண்டாண்டு வனவாசத்துக்குப் பிறகு 13ஆம் ஆண்டு ஊரறியாமல் வாழ பாண்டவர்கள் திட்டமிட்டு விராடநாட்டு அரண்மனை வந்தனர். அச்சமயம், அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் அலியாக வாழந்தான்(ள்). ஏன் அலியாக வாழ வேண்டும்? அதற்கு ஒரு சாபம் காரணமென்று மஹாபாரதத்தில் வழக்கம்போல் ஒரு கிளைக்கதை இருக்கிறது. அப்படியிருக்கும்போது யாரை மணம் செய்வான் ? ஆணையா, பெண்ணையா? இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4244

உதிரிவெடி 4244 ( ஜூன் 25, 2023) வாஞ்சிநாதன் ************************* ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 380

Krypton 380 (25th June, 2023) Vanchinathan ****************** Defeated model had initially skin eruption (red), not right (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

விடை 4243

நேற்று காலை வெளியான வெடி: அறிவில்லாமல் சம்மதத்துடன் ராமன் தலைசீவிய அவன் பக்தன் (4) இதற்கான விடை அனுமன் = அனு + மன் சம்மதம் = அனுமதி அறிவில்லாமல் = அனுமதி - மதி ராமன் தலை சீவ = மன் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 379

Krypton 379 (18th June, 2023) Vanchinathan ****************** Word in a haste has not come to an end (9) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution