நேற்று வெளிவந்த வெடி:
ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) )
அதற்கான விடை: கட்டளை = கட்ட + ளை
கட்ட = மணம் செய்ய
இறுதியாக பிருகன்னளை = ளை
ஆணை = கட்டளை
பன்னிரண்டாண்டு வனவாசத்துக்குப் பிறகு 13ஆம் ஆண்டு ஊரறியாமல் வாழ பாண்டவர்கள் திட்டமிட்டு விராடநாட்டு அரண்மனை வந்தனர். அச்சமயம், அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் அலியாக வாழந்தான்(ள்).
ஏன் அலியாக வாழ வேண்டும்? அதற்கு ஒரு சாபம் காரணமென்று மஹாபாரதத்தில் வழக்கம்போல் ஒரு கிளைக்கதை இருக்கிறது.
அப்படியிருக்கும்போது யாரை மணம் செய்வான் ? ஆணையா, பெண்ணையா?
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments