நேற்று வெளிவந்த வெடி:
சஷ்டியப்த பூர்த்தி நேரத்தில் வெட்டு வெட்டு விடை கிடைக்கும் (3)
அதற்கான விடை: பதில் = அறுபதில் - அறு
இன்னொரு வேலை அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் காலையில் புதிர் வெளியிட தாமதமாகி விட்டது. இனிவரும் நாட்களில். ஆறரைக்குள் புதிர் வரவில்லையென்றால், ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ, ஒன்பது மணிக்கோ வெளியிடுகிறேன். நீங்கள் இடையில் அநாவசியமாக வந்து வந்து பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments