நேற்று காலை வெளியான வெடி:
சிதை நெருப்பால் இளக்கு கடைசியாக ஒன்றுமில்லை (5)
இதற்கான விடை உருக்குலை = உருக்கு + லை
சிதை = உருக்குலை
நெருப்பால் இளக்கு = உருக்கு
கடைசியாக ஒன்றுமில்லை = லை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments