Skip to main content

Posts

விடை 4227

நேற்று காலை வெளியான வெடி: வரலாற்றின் முதல் இரண்டு எண்கள் திரும்ப அழைப்பு (3) இதற்கான விடை வருக = வ + ரு + க வ = வரலாற்றின் முதல் (எழுத்து) க, ரு = தமிழில் எண்கள் ("திரும்பவும்" என்ற சொல்லை ஏன் வைத்தேன் என்று எனக்குப் புரியவில்லை!) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 363

Krypton 363 (26th February, 2023) Vanchinathan ****************** Cheat ratifies with handwriting and sends (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4227

உதிரிவெடி 4227 (பிப்ரவரி 26, 2023) வாஞ்சிநாதன் ************************* வரலாற்றின் முதல் இரண்டு எண்கள் திரும்ப அழைப்பு (3) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4226

நேற்று வெளிவந்த வெடி: அன்ன வாகனனை இறுதியில் சேர்த்து அலங்காரம் (4) அதற்கான விடை: ஒப்பனை = ஒப்ப + னை ஒப்ப = அன்ன னை = வாகனனை, இறுதியில் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 362

Krypton 362 (19th February, 2023) Vanchinathan ****************** If iron rod tip falls into dent it is not similar ((9) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution