நேற்று காலை வெளியான வெடி:
வரலாற்றின் முதல் இரண்டு எண்கள் திரும்ப அழைப்பு (3)
இதற்கான விடை வருக = வ + ரு + க
வ = வரலாற்றின் முதல் (எழுத்து)
க, ரு = தமிழில் எண்கள்
("திரும்பவும்" என்ற சொல்லை ஏன் வைத்தேன் என்று எனக்குப் புரியவில்லை!)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments