நேற்று காலை வெளியான வெடி:
நெய்தலில் வாழ்பவர் நடன ஆடவர் ஆட வரவில்லை (5)
இதற்கான விடை பரதவர் பரத +வர்
பரத(ம்) = நடன(ம்)
வர் = ஆடவர், "ஆட" வரவில்லை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
நெய்தலில் வாழ்பவர் நடன ஆடவர் ஆட வரவில்லை (5)
இதற்கான விடை பரதவர் பரத +வர்
பரத(ம்) = நடன(ம்)
வர் = ஆடவர், "ஆட" வரவில்லை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments