Skip to main content

Posts

விடை 4221

நேற்று காலை வெளியான வெடி: நீலக்கடல் போன்ற நிறத்தனை விவரிக்க முடியும், பாவம் கல் குழம்பிவிடும் (2,4,3) இதற்கான விடை பால் வடியும் முகம். இப்படிப்பட்ட முகத்தில் பரவசமடைந்து நீலக் கடல் போன்ற நிறத்தழகா என்று வர்ணித்து ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் எழுதிய பாடலைக் கேட்க இங்கே செல்லலாம். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 357

Krypton 357 (8th January, 2023) Vanchinathan ****************** Serb, after stripping, follows expert providing a cushion (6) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4221

உதிரிவெடி 4221 (ஜனவரி 8, 2023) வாஞ்சிநாதன் ************************* நீலக்கடல் போன்ற நிறத்தனை விவரிக்க முடியும், பாவம் கல் குழம்பிவிடும் (2,4,3) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 356

Yesterday's clue: A form of government with devil has no end and is reportedly insane (9) Its solution: DEMOCRACY = DEMON -N + CRACY (CRAZY) Wish all the readers a very Happy English New year Visit this page to see all the solutions received today.

விடை 4220

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: ஆசையில்லாதவனிடம் இருக்கும் தங்கத்தை உருவாக்கும் மாத்திரை (3,3,3) அதற்கான விடை: போதும் என்ற மனம் = பொன் செய்யும் மருந்து (பழமொழி) அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 356

Krypton 356 (1st January, 2023) Vanchinathan ****************** A form of government with devil has no end and is reportedly insane (9) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution