ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி:
ஆசையில்லாதவனிடம் இருக்கும் தங்கத்தை உருவாக்கும் மாத்திரை (3,3,3)
அதற்கான விடை: போதும் என்ற மனம் = பொன் செய்யும் மருந்து (பழமொழி)
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments