Skip to main content

Posts

விடை 4181

இன்று காலை வெளியான வெடி: பகைவருக்கும் எல்லைகளில் ஏற்ற பரிசு (5) அதற்கான விடை: பதக்கம் = பம் + தக்க பம் = ப [கைவருக்கு] ம் தக்க = ஏற்ற இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4179

இன்று காலை வெளியான வெடி: முக்கால்வாசி கிரேக்கருக்கு முன் மாலையில் ஒரு பாதி குடித்தவர் (7) அதற்கான விடை: அருந்தியவர் = அந்தி + ரு + யவர் அந்தி = மாலை ரு = ஒரு பாதி யவர் = "யவனர்" (கிரேக்கர்) முக்கால்வாசி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.