இன்று காலை வெளியான வெடி:
முக்கால்வாசி கிரேக்கருக்கு முன் மாலையில் ஒரு பாதி குடித்தவர் (7)
அதற்கான விடை: அருந்தியவர் = அந்தி + ரு + யவர்
அந்தி = மாலை
ரு = ஒரு பாதி
யவர் = "யவனர்" (கிரேக்கர்) முக்கால்வாசி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments