இன்று காலை வெளியான வெடி:
வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5)
அதற்கான விடை: வளர்ச்சி = கிளர்ச்சி - கி + வ
கிளர்ச்சி = போராட்டம்
கி , வ = வஞ்சகி தலைகால்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5)
அதற்கான விடை: வளர்ச்சி = கிளர்ச்சி - கி + வ
கிளர்ச்சி = போராட்டம்
கி , வ = வஞ்சகி தலைகால்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
உதிரிவெடி 4150
*************************
வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5)
போராட்டம்= கிளர்ச்சி
வஞ்சகி தலை =வ ( First letter)
வஞ்சகி கால் = கி ( last letter)
தலைகால் மாற்றிய
= interchanging of letters கி<---> வ in கிளர்ச்சி
= வளர்ச்சி
= [ஈன்ற] முன்னேற்றம்
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அலுக்கும்படி நீண்டதை வெட்டி பொன்னியிடை சேர்ந்த பொன்னிநாடன் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_சோழ நாட்டைப்_ _“பொன்னி நாடு,_ _என்றும், சோழ அரசனைப் *பொன்னி நாடன்* என்றும் சொல்வதுண்டு._ ஏனெனில் காவிரிக்குப் “பொன்னி நதி” என்ற பெயரும் உண்டு.பொன்னி நதி பாய்ந்து சோறுடைத்த நாடாக விளங்கியதால், சோழ நாட்டை “பொன்னி வள நாடு” என்பர்.
*************************
*தேவாரம்*
முதல் திருமுறை
திருவலிவலம்
*பாடல்*
_வன்னிகொன்றை மத்தஞ்சூடும்_ _வலிவலமே யவனைப் *பொன்னிநாடன்*_ _புகலிவேந்தன் ஞானசம்பந்தன்_
_சொன்ன பன்னுபாடல் பத்தும்வல்லார்_ _மெய்த்தவத்தோர் விரும்பும்_
_மன்னுசோதி யீசனோடே_ _மன்னியிருப் பாரே._
*பொ-ரை:*
வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.
கு-ரை: இப்பாடல் பத்தும் வல்லார் இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னி நாடன் - காவிரிநாட்டிற்பிறந்தவன். மன்னு சோதி - நிலைபெற்ற சோதி வடிவானவன்.
***********************
_அலுக்கும்படி நீண்டதை வெட்டி பொன்னியிடை சேர்ந்த பொன்னிநாடன் (4)_
_அலுக்கும்படி_
= *வளவள* _(என்று பேசுதல்)_
_நீண்டதை வெட்டி_
= _indicator to remove the last letter in வளவள_
= *வளவ[ள] = வளவ*
_பொன்னியிடை_
= _middle letter in பொன்னி_ = *ன்*
_சேர்ந்த_ = _indicator to join *வளவ+ன்*_
= *வளவன்*
= _பொன்னிநாடன்_
************************* *வளவன்* ,
பெயர்ச்சொல்.
*சோழன்*
*************************
_சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, *வளவன்* , செம்பியன் என்பன சிறந்தவை. ‘_ கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும்பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘
( *டாக்டர். மா. இராசமாணிக்கனார்* )
*************************
💐🙏🏼💐
****************************
[8/23, 07:01] *A* *Balasubramanian: வளவன்*
*A.Balasubramanian*
[8/23, 07:03] திரைக்கதம்பம் Ramarao: வளவன்
[8/23, 07:10] stat senthil: வளவன்
[8/23, 07:28] sridharan: வளவன்.
[8/23, 07:43] akila sridharan: *வளவன்.*
*வளவள- ள + ன்*
[8/23, 07:49] nagarajan: *வளவன்*
[
[8/23, 08:15] கு.கனகசபாபதி, மும்பை: வளவன்
[
[8/23, 09:05] மீ.கண்ணண்.: வளவன்
[8/23, 09:36] ஆர். நாராயணன்.: வளவன்
[8/23, 09:39] ஆர்.பத்மா: வளவன்
[
[8/23, 09:49] Dhayanandan: *வளவன்*
[8/23, 10:40] மாலதி: வளவன்
[8/23, 11:20] joseph amirtharaj: வளவன்
[8/23, 11:22] Meenakshi: விடை:வளவன்
[8/23, 19:30] chithanandam: வளவன்
[8/23, 19:56] G Venkataraman: *வளவன் ( வளவள + ன் - ள)*
[8/23, 20:55] Revathi Natraj: வளவன்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*அபகரித்து முதல் வணக்கம் வைத்துக் குனியும் பக்தர்கள் பார்ப்பது (4)*
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
Tamil Dictionary🔍
திருவடி
சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
***********************
சீர்காழி கோவிந்தராஜன் முருகன் பாடல் வரிகள்.
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி,
பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
(என் ஆவி ... )
***********************
அபகரித்து முதல் வணக்கம் வைத்துக் குனியும் பக்தர்கள் பார்ப்பது (4)
அபகரித்து = திருடி
முதல் வணக்கம்
= first letter in வணக்கம்
= வ
வைத்து = Anagram indicator for திருடி+ வ
= திருவடி
= குனியும் பக்தர்கள் பார்ப்பது
*************************
திருத்தாண்டகம்
கொடிய சூலை நோயிலிருந்தும் சமணர்கள் அடுத்தடுத்து செய்த சூழ்ச்சிகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய அதிகை வீரட்டத்து இறைவனைப் புகழ்ந்து, போற்றித் திருத்தாண்டகம் அருளிய அப்பர் பிரான், அதன் பின்னர் இறைவனின் திருவடிகளின் சிறப்பினை விவரித்து அருளிய பதிகம். இந்த பதிகம் திருவடி திருத்தாண்டகம் என்று அழைக்கப் படுகின்றது.
****************************
[8/24, 07:01] A Balasubramanian: திருவடி
A.Balasubramanian
[8/24, 07:02] திரைக்கதம்பம் Ramarao: திருவடி
[8/24, 07:02] sankara subramaiam: திருவடி
[8/24, 07:02] Meenakshi: விடை:திருவடி
[
[8/24, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏திருவடி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/24, 07:04] Dr. Ramakrishna Easwaran: *திருவடி* ( வ inside திருடி)
[8/24, 07:06] prasath venugopal: திருவடி
[8/24, 07:06] மீ.கண்ணண்.: திருவடி
[8/24, 07:11] பாலூ மீ.: திருவடி
[8/24, 07:19] V N Krishnan.: திருவடி
[
[8/24, 07:22] chithanandam: திருவடி
[8/24, 07:40] ஆர். நாராயணன்.: திருவடி
[
[8/24, 08:01] stat senthil: திருவடி
[8/24, 08:18] akila sridharan: திருவடி
[8/24, 08:19] கு.கனகசபாபதி, மும்பை: திருவடி
[8/24, 08:22] sridharan: திருவடி
[8/24, 09:06] Bhanu Sridhar: திருவடி
[
[8/24, 09:37] siddhan subramanian: திருவடி (திருடி+வ)
[
[8/24, 09:53] Rohini Ramachandran: திருவடி
[8/24, 09:58] Dhayanandan: *திருவடி*
[8/24, 10:09] nagarajan: *திருவடி*
[8/24, 11:02] ஆர்.பத்மா: திருவடி
[8/24, 11:13] வானதி: *திருவடி*
[8/24, 11:45] shanthi narayanan: திருவடி
[8/24, 11:49] joseph amirtharaj: திருவடி
[8/24, 17:09] G Venkataraman: திருவடி ? ( திருடி + வ)
[
[8/24, 17:33] A D வேதாந்தம்: விடை= திருவடி( வேதாந்தம்)
[8/24, 18:27] Venkat: திருவடி🙏🏾
[8/24, 20:05] Revathi Natraj: திருவடி
[8/24, 20:56] Ramki Krishnan: Thiruvadi
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஆடையைப் பூண்ட அந்த கணிகை இடையை வளை (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
**************************
கணிகை,
பெயர்ச்சொல்.
பொதுமகள்.
முல்லை.
***************************
சோலை
விரைமலர்த் தேன்வண் டெல்லாம்
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைபடுத் திடத், தடாகக்
கரையினில் அலைகரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!
கவிஞர் : பாரதிதாசன்
***************************
ஆடையைப் பூண்ட அந்த கணிகை இடையை வளை (4)
கணிகை இடையை
= mid letter of கணிகை
= ணி
வளை = Indicator to place ணி inside அந்த
= அணிந்த
= ஆடையைப் பூண்ட
**************************
*காப்பியம் சிறக்க வந்த கணிகை மாதவி*
சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
வலம் வந்தாளிரண்டாம் கதாநாயகியாக மாதவி.
ஆடற்கலையின் அற்புதநுணுக்கங்கள், பதினொரு வகை
நடனங்கள், இந்துசமயத் தொடர்புவிவரணமடங்கியது இவளால்.
இந்திரனவை தேவலோகத்திலகத்தியர் முன்னே சயந்தன்
இந்திரன் மகனிசை, ஊர்வசியாடலிலும் காமம்
சிந்தியதால், சந்தம் பிழைபட, அகத்தியர் சாபமிட்டார்.
வந்துதித்தாள் ஊர்வசி கணிகையர்குல மாதவியாக.
பூம்புகார், காவிரிப்பூம் பட்டினச் சித்திராதிபதி
புதல்வியாகி ஆடல், பாடல் அழகிலோங்கினாள்.
ஏழாண்டுப் பயிற்சி, பன்னிரண்டாண்டில் அரங்கேறியரசனிடம்
தலைக்கோல் பட்டம், பொன்னும் பெற்றாள்.
**************************
ஆடையைப் பூண்ட அந்த கணிகை இடையை வளை (4)
கணிகை இடையை
= mid letter of கணிகை
= ணி
வளை = Indicator to place ணி inside அந்த
= அணிந்த
= ஆடையைப் பூண்ட
**************************
கணிகையர் குலத்திலும் தடைகள் தாண்டி
கண்மணி மணிமேகலையுடன் கற்பு மாணிக்கமானாள்.
மணிமேகலையையையும் இன்னொரு காப்பியத் தலைவியாக
வாழவழியூட்டினாள் காப்பியம் சிறக்க வந்த மாதவி.
*கவிஞர் வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
**************************
****************************
[
[8/25, 07:00] திரைக்கதம்பம் Ramarao: *Anintha*
[
[8/25, 07:01] A Balasubramanian: அணிந்த
A.Balasubramanian
[8/25, 07:01] Venkat:
அணிந்த 🙏🏾
[8/25, 07:02] sathish: அணிந்த
[8/25, 07:02] Dhayanandan: *அணிந்த*
[8/25, 07:03] Meenakshi: விடை:அணிந்த
[8/25, 07:10] பாலூ மீ.: அணிந்த
[8/25, 07:12] Viji - Kovai: அணிந்த
[8/25, 07:13] stat senthil: அணிந்த
[
[8/25, 07:16] Dr. Ramakrishna Easwaran: அணிந்த
[8/25, 07:27] ஆர். நாராயணன்.: அணிந்த
[8/25, 07:36] joseph amirtharaj: அணிந்த
[8/25, 07:41] nagarajan: *அணிந்த*
[8/25, 07:44] sridharan: அணிந்த
[8/25, 07:44] akila sridharan: அணிந்த
[
[8/25, 07:52] chithanandam: அணிந்த
[8/25, 08:00] கு.கனகசபாபதி, மும்பை: அணிந்த
[8/25, 08:00] ஆர்.பத்மா: அணிந்த
[8/25, 08:25] prasath venugopal: அணிந்த
[8/25, 08:26] Ramki Krishnan: அணிந்த
[8/25, 08:53] A D வேதாந்தம்: விடை= அணிந்த(வேதாந்தம்)
[
[8/25, 08:57] sankara subramaiam: அணிந்த
[8/25, 09:09] Bhanu Sridhar: அணிந்த
[8/25, 09:27] siddhan subramanian: அணிந்த (அந்த + ணி)
[8/25, 09:58] G Venkataraman: அணிந்த
[8/25, 10:13] வானதி: *அணிந்த*
[8/25, 12:09] shanthi narayanan: அணிந்த
[8/25, 15:16] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அணிந்த🙏
[
[8/25, 17:39] bala: அணிந்த
[8/25, 19:42] N T Nathan: அணிந்த
[
[8/25, 20:29] Revathi Natraj: அணிந்த
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வாயில் உபாதை வர இன்பவல்லி பாதி இன்னல் போக்கினாள் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_நினைவில் மலர்ந்த ஓர் பாடல்_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_இலங்கை நகரத்திலே *இன்பவல்லி* நீயிருந்தால்_
**************
தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள் .அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .அந்த வரிசையில் " *_உனக்காக எல்லாம் உனக்காக_ .."* பாடலுக்கு தனி இடம் உண்டு . விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " *_புதையல்_* " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .
***********************
_வாயில் உபாதை வர இன்பவல்லி பாதி இன்னல் போக்கினாள் (4)_
_பாதி இன்னல்_
= _இன்[னல்]_
= *இன்*
_வர போக்கினாள்_
= _indicator to remove *இன்* from *இன்பவல்லி* to get வாயில் உபாதை_
= *பவல்லி*
= *பல்வலி*
= _வாயில் உபாதை_
*************************
*அந்தப்பாடல் :*
_உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக_
_எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ_
_எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?_
_கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்_
_காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ( உனக்காக…)_
_பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே_
_பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?_
_துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? __ _சொல்லு சோறுதண்ணி_ _வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?_
_இலங்கை நகரத்திலே *இன்பவல்லி* நீயிருந்தால்_
_இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;_
_மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி_
_மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…)_
என்னே காதல் ததும்பும் வரிகள் !
*************************
*பல்வலி*
🥱🥱🥱
பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும்.
*******
அந்த காலத்தில் இருந்து கிராம்பு பல் வலிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். 🥱
*********************
****************************
[
[8/26, 07:00] A Balasubramanian: பல்வலி
A.Balasubramanian
[8/26, 07:01] Usha Chennai: பல்வலி
[8/26, 07:01] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பல்வலி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பல்வலி
[8/26, 07:02] மாலதி: பல்வலி
[
[8/26, 07:03] மீ.கண்ணண்.: பல்வலி
[
[8/26, 07:05] Meenakshi: விடை:பல்வலி
[8/26, 07:09] prasath venugopal: பல்வலி
[
[8/26, 07:09] akila sridharan: பல்வலி
[8/26, 07:10] பாலூ மீ.: பல்வலி
[8/26, 07:19] Bhanu Sridhar: பல்வலி
[8/26, 07:20] nagarajan: *பல்வலி*
[8/26, 07:30] stat senthil: பல்வலி
[8/26, 07:30] Rohini Ramachandran: பல்வலி
[8/26, 07:37] ஆர். நாராயணன்.: பல்வலி
[8/26, 07:39] sathish: பல்வலி
[8/26, 07:42] Venkat: பல்வலி 🙏🏾
[8/26, 07:47] Dr. Ramakrishna Easwaran: *பல்வலி*
[8/26, 07:51] sridharan: பல்வலி
[8/26, 07:52] A D வேதாந்தம்: விடை= பல்வலி(வேதாந்தம்)
[8/26, 07:58] Dhayanandan: *பல்வலி*
[8/26, 08:03] ஆர்.பத்மா: பல்வலி
[8/26, 08:32] siddhan subramanian: பல்வலி
[8/26, 09:12] bala: பல்வலி
[8/26, 09:25] Bharathi: பல்வலி
[8/26, 10:30] joseph amirtharaj: பல்வலி
[
[8/26, 12:18] shanthi narayanan: பல்வலி
[8/26, 14:21] N T Nathan: பல்வலி
[8/26, 14:28] வானதி: ~இன்~ பவல்லி
*பல்வலி*
[8/26, 16:43] Viji - Kovai: பல்வலி
[8/26, 19:16] Ramki Krishnan: பல்வலி
[8/26, 19:16] sankara subramaiam: பல்வலி
[8/26, 19:24] V N Krishnan.: பல்வலி?
[
[8/26, 19:29] G Venkataraman: பல்வலி
[8/26, 20:27] Revathi Natraj: பல்வலி
[8/26, 22:04] chithanandam: பல்வலி
*****************************.
*இன்றைய உதிரிவெடி!*( 27-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சீராகத் தொடங்கிக் கவரி வீசிக் கவர்ந்துவிடு (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_வார்த்தைகள் இன்றி வசீகரிக்க_
_புன்னகையே அழகிய திறவுகோல்...__
***********************
_சீராகத் தொடங்கிக் கவரி வீசிக் கவர்ந்துவிடு (4)_
_சீராகத் தொடங்கி_
= _first letter in சீராக_
= *சீ*
_கவரி வீசி_
= _anagram of சீ+கவரி_
= *வசீகரி*
= _கவர்ந்துவிடு_
*************************
*புன்னகையின் வசீகரிப்பு*
*மழையாய் எந்தன் இதயத்தை நனைக்க*
*உந்தன் இமைகள் இரண்டின் நடுவே*
*நான் சிறைப்பட்டு துடித்தேன்!*
*************************
💐🙏🏼💐
****************************
[8/27, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வசீகரி
[
[8/27, 07:00] A Balasubramanian: வசீகரி
A.Balasubramanian
[8/27, 07:01] stat senthil: வசீகரி
[8/27, 07:01] Dr. Ramakrishna Easwaran: வசீகரி
[
[8/27, 07:04] G Venkataraman: வசீகரி
[8/27, 07:04] மீ.கண்ணண்.: வசீகரி
[
[8/27, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வசீகரி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/27, 07:04] Venkat: வசீகரி🙏🏾
[8/27, 07:06] பாலூ மீ.: வசீகரி
[
[8/27, 07:07] sridharan: வசீகரி
[8/27, 07:09] Meenakshi: விடை:வசீகரி
[8/27, 07:10] ஆர். நாராயணன்.: வசீகரி
[8/27, 07:11] joseph amirtharaj: வசீகரி
[8/27, 07:14] Dhayanandan: *வசீகரி*
[8/27, 07:19] மாலதி: வசீகரி
[8/27, 07:19] Rohini Ramachandran: வசீகரி
[8/27, 07:20] nagarajan: வசீகரி
[
[8/27, 07:23] Bhanu Sridhar: வசீகரி
[8/27, 07:26] chithanandam: வசீகரி
[8/27, 07:57] Ramki Krishnan: வசீகரி
[
[8/27, 08:04] bala: வசீகரி
[8/27, 08:18] கு.கனகசபாபதி, மும்பை: வசீகரி
[
[8/27, 08:54] siddhan subramanian: வசீகரி
[
[8/27, 08:57] ஆர்.பத்மா: வசீகரி
[
[8/27, 10:17] prasath venugopal: வசீகரி
[8/27, 10:32] Viji - Kovai: வசீகரி
[8/27, 10:51] sathish: வசீகரி
[8/27, 12:19] shanthi narayanan: வசீகரி
[8/27, 12:21] Bharathi: வசீகரி
[8/27, 19:42] V N Krishnan.: வசீகரி
[
[8/27, 20:05] sankara subramaiam: வசீகரி
[8/27, 20:22] Revathi Natraj: வசீகரி
[8/27, 20:44] வானதி: *வசீகரி*
[8/27, 21:33] akila sridharan: வசீகரி
[
[8/27, 20:22] Revathi Natraj: வசீகரி
****************************.
*இன்றைய உதிரிவெடி!*( 28-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தலை வெட்டும் குணத்தவன் அசுவத்தாமனோ? (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*அசுவத்தாமன்* , மகாபாரதக் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன்.
***********************
_தலை வெட்டும் குணத்தவன் அசுவத்தாமனோ_ ? (5)
_தலை_ = *சிரம்*
_வெட்டும்_ = *சீவும்*
_குணத்தவன்_
= *சிரஞ்சீவி*
_அசுவத்தாமனோ?_
= *சிரஞ்சீவி*
***********************
ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘ *சிரஞ்சீவிகள்* ’ என்றால் ‘ *_எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’_* என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.
***********************
*சப்த சிரஞ்சீவிகள் :* அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன்.
இவர்கள் எழுவரும் சிவாலயங்களையும் சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போது அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம். அதனால் கோயிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
*************************
*_துக்கடா_*
*சப்த நதிகள்* : கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி.
*சப்த ரிஷிகள் :* அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கௌதமர், வசிஷ்டர்.
*சப்த கன்னியர்:*
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி .
*சப்த சுரங்கள்*
1)ச-சட்சம்
2)ரி-ரிஷபம்
3)க-காந்தாரம்
4)ம-மத்திமம்
5)ப-பஞ்சமம்
6)த-தைவதம்
7)நி-நிஷாதம்
*************************
💐🙏🏼💐
****************************
[
[8/28, 07:00] A Balasubramanian: சிரஞ்சீவி
A.Balasubramanian
[8/28, 07:00] Venkat: சிரஞ்சீவி 🙏🏾
[8/28, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சிரஞ்சீவி
[8/28, 07:02] V N Krishnan.: சிரஞ்சீவி
[8/28, 07:10] Meenakshi: விடை:சிரஞ்சீவி
[8/28, 07:11] Dhayanandan: *சிரஞ்சீவி*
[8/28, 07:15] Bhanu Sridhar: சிரஞ்சீவி
[8/28, 07:18] பாலூ மீ.: சிரஞ்சீவி
[8/28, 07:23] ஆர். நாராயணன்.: சிரஞ்சீவி
[8/28, 07:28] மீ.கண்ணண்.: சிரம்+சீவி
=சிரஞ்சீவி
[
[8/28, 07:38] A D வேதாந்தம்: விடை= சிரஞ்சீவி(வேதாந்தம்)
[8/28, 07:56] மாலதி: சிரஞ்சீவி
[
[8/28, 08:08] stat senthil: சிரஞ்சீவி
[8/28, 08:55] ஆர்.பத்மா: சிரஞ்சீவி
[
[8/28, 09:16] nagarajan: *சிரஞ்சீவி*
[8/28, 10:08] joseph amirtharaj: சிரஞ்சீவி
[8/28, 10:25] கு.கனகசபாபதி, மும்பை: சிரஞ்சீவி
[8/28, 10:36] G Venkataraman: *சிரஞ்சீவி*
(அசுவத்தாமன் - சிரஞ்சீவி)
பரியாரி என connect செய்ய நினைத்தேன் (அசுவம் - குதிரை)
[8/28, 10:43] வானதி: *சிரஞ்சீவி*😜🤣🤣🤣
[8/28, 14:34] siddhan subramanian: சிரஞ்சீவி
[
[8/28, 19:30] prasath venugopal: சிரஞ்சீவி
[8/28, 19:37] Dr. Ramakrishna Easwaran: *சிரஞ்சீவி*
சிரம் சீவி
சிரஞ்ஜீவி
[8/28, 20:01] Ramki Krishnan: சிரஞ்சீவி
[
[8/28, 21:05] Revathi Natraj: சிரஞ்சீவி
[8/28, 22:07] sankara subramaiam: சிரஞ்சீவி
****************************.