நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா
திரிபு உத்தி, மத்தி, அருணா
இவை நான்கும் சொல்லாகவோ பெயராகவோ இருந்தாலும்,
அவை மாநிலங்களின் பெயர்களின் முதல் மூன்று எழுத்துகள் கூட:
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
அருணாசலம்
இவ்விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், ஆர் பத்மா, வானதி இருவருக்கும் மூவருக்கும் பாராட்டுகள்.
"திரிபு" மட்டும் தமிழ்ச் சொல் மற்றவை சமஸ்கிருதம் (அம்பிகா)
"அருணா"வில் மட்டும் "தி" என்ற எழுத்து இல்லை (முத்துசுப்ரமணியம், அம்பிகா) என்ற விடைகளும் நான் எதிர்பார்க்காத ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்கள் கொண்ட விடைகள்.
Comments
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
Word : உத்தரம்
Word
English & Tamil Meaning
பொருள்
உத்தரம் 1 uttaram
n. <ut-tara.
1. Answer, reply, rejoinder;
மறுமொழி. வத்தவர் பெருமகனுத்தர நாடி (பெருங். மகத. 10, 55).
2. Written statement filed by the defendant in a cast;
எதிர்வாதம்.
3. That which comes later; that which follows;
பின்நிகழ்வது.
4. That which is superior;
மேற்பட்டது. அதுக்குத்தரமில்லதை (உத்தரரா. திருவோலக். 4).
5. Beam, cross-beam in a building;
விட்டம். (நெடுநல். 82, உரை.)
6. Period of the sun's progress towards the north;
உத்தராயணம். (விதான. குணா. 74.)
7. North;
வடக்கு. (திவா.)
8. Submarine fire;
ஊழித்தீ. (பிங்.)
உத்தரம் 2 uttaram
n. <uttara-phalgunī.
The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉ-rāci containing Denebola or B Leonis;
12-ஆவது நட்சத்திரம். ______&&&&_____&&&&&__________எண் 7 ல் கொடுக்கப்பட்ட வடக்கு என்ற பொருளின் அடிப்படையில் தான் உத்திரப்பிரதேசம் அந்தப் பெயர் பெற்றது