Skip to main content

விடை 4307

 

 நேற்று காலை வெளியான வெடி

 போரின்றி போட்டார் சேனை இடையில் உடுத்துவதற்கு உயர்ந்தது (4)

அதற்கான விடை : பட்டாடை = படை + போட்டார் ‍-போர்

  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

Comments