நேற்று வெளிவந்த வெடி:
உதட்டு ஓரத்தை மறைக்கும் பரு உடலை மறைக்கும் (4)
அதற்கான விடை: உடுப்பு = டு + உப்பு
டு = உதட்டு ஓரம்
பரு = உப்பு (வினைச் சொல்லாக)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
உதட்டு ஓரத்தை மறைக்கும் பரு உடலை மறைக்கும் (4)
அதற்கான விடை: உடுப்பு = டு + உப்பு
டு = உதட்டு ஓரம்
பரு = உப்பு (வினைச் சொல்லாக)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
*A peek into today's riddle!*
*உதிரிவெடி: 4230*
************************
_உதட்டு ஓரத்தை மறைக்கும் பரு உடலை மறைக்கும் (4)_
_உதட்டு ஓரத்தை_
= _(உதட்)டு_
= *டு*
_பரு_ = *உப்பு* ( _வினைச்சொல்_ )
_மறைக்கும் பரு_
= *டு* inside *உப்பு*
= *உ(டு)ப்பு*
= *உடுப்பு*
= _உடலை மறைக்கும்_
************************
*பஞ்சபூத உடுப்பு*
_நிலமோ திருநீறாம் நீர்கங்கை ஆறாம்_
_இலகும் நெருப்போ விழிமூன்றாம் -- விலகா_
_உடுக்கை இசைக்காற்றாம்_ _ஓங்குசடை வானாம் உடுத்தாய் பஞ்சபூத உடுப்பு !_
(சக்கரைவாசன்)
*************************
💐🙏🏼💐