நேற்று வெளிவந்த வெடி:
கால் கால் ஒழியாத கஷ்டம் இறை தரிசனத்தில் செய்வது (4)
அதற்கான விடை: வழிபாடு = வ + ழி + பாடு
வ = கால் (1/4)
ழி = "ஒழியாத" என்ற நாலெழுத்து வார்த்தையில் ஓரெழுத்து
பாடு = கஷ்டம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments