Skip to main content

விடை 4154

இன்று காலை வெளியான வெடி:
தலை அறுவை சிகிச்சை மயக்கத்தில் துன்புறுத்தும் (5) அதற்கான விடை: வருத்தும் = மருத்துவம்- ம
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
உதிரிவெடி 4154
********************** 
_*தலையில் அறுவை சிகிச்சை* நடக்கும் போது உணவு சமைத்த பெண்!_
_(2020-06-12)_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இத்தாலியின் அன்கோனா நகரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவருக்கு மூளையில் திடீரென ரத்தம் உறைந்து கட்டி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் *அறுவை சிகிச்சை* செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் பாகங்கள் செயலிழந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுது அவரது உடல் பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை அறிந்துகொள்ள ஏதேனும் ஒரு செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் உணவு தயார் செய்ய திட்டமிட்டார்.
********************** 
_தலை அறுவை சிகிச்சை மயக்கத்தில் துன்புறுத்தும் (5)_ 

_சிகிச்சை_
= *மருத்துவம்*

_தலை அறுவை_
= _indicator to remove first letter in மருத்துவம்_
= *ருத்துவம்*

_மயக்கத்தில்_
= _anagram of ருத்துவம்_
= *வருத்தும்*

= _துன்புறுத்தும்_
********************** 
_அதன்படி, அவரது தலை மட்டும் வெளியில் தெரியுமாறு செய்து உடல் முழுவதும் துணியால் மறைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். 11 நரம்பியல் நிபுணர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்கு இடையே அந்தப் பெண் இத்தாலியின் பிரபல உணவு வகையான ‘ஆலிவ் ஆஸ்கோலன்’களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்._

_அவ்வாறு அவர் அறுவை சிகிச்சை முடிவதற்குள் 90 ஸ்டஃப்ட் ஆலிவ் ஆஸ்கோலன்கள் தயாரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை நேரங்களில் உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்தை கண்காணிப்பதற்காக இவ்வாறு ஏதேனும் செயலை செய்ய நோயாளிகளை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்._

_அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மன உறுதியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்._

(minnambalam.com)
********************** 
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 20-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
படம் வைத்து மாட்டப் பயன்படும் விதி (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 20-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*சட்டம்* ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு.

*அண்ணாதுரை*
***********************
_படம் வைத்து மாட்டப் பயன்படும் விதி (4)_

_படம் வைத்து மாட்டப் பயன்படும்_
= *சட்டம்*
= _விதி_
*************************
*சட்டம்* என்பது பொது விதி. எத்தகைய நடவடிக்கைகளைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று அது கூறுகிறது
*******
எல்லா நாட்டுக்கும் தாய் சட்டம் என்று ஒன்று இருக்கும் அதனை அரசியல் அமைப்பு சட்டம் என்று கூறுவர்..அதனை முரண்படாமல் எந்த வகையிலும் எந்த துறையிலும் சட்டம் இயற்றலாம்.
******
*சட்ட மன்றம்*

இக்கலாத்தில் சட்டம் இயற்றுவதற்கு உள்ள மற்றும் ஒரு முக்கியமான ஆதாரம், சட்டமன்றமாகும். சட்டமன்றங்கள் சட்டமியற்றும் தொழிற்சாலைகளாக "தற்காலத்தில் கருதப்படுகின்றன. சட்ட மன்றங்கள் முன்னால் இயற்றப்பட்ட சட்டங்களை மாற்றுகின்றன, நடைமுறையிலிருக்கும் சட்டங்களை விட்டுவிடுகின்றன, தேவையான புது சட்டங்களை இயற்றுகின்றன. சட்ட மூலாதாரங்களுடைய தாக்கம் குறைந்து போனாலும், வழக்காறுகள், சமய நடைமுறைகள், மற்றும் நீதிமன்ற முடிவுகளை சட்டமியற்றுவோர் கருத்தில் கொள்கின்றனர்.
********
*சட்டம்*

இருட்டறையில் குடிபுகுந்து.. 
கோடிகளாய் கிளர்ந்தெழுந்து.. 
அநீதி அகம் மகிழ.. 
நீதி குழியில் விழ.. 
மனிதன் படைத்த சட்டம் தானே 
சத்தம் இல்லாமல் 
அமிழ்ந்து போகும் 
அவன் படைத்த பணம் என்னும் 
காகிதத்தின் முன்னே..!

(தேவிராஜ்கமல்)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/20, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சட்டம்

[9/20, 07:00] A Balasubramanian: சட்டம்
A.Balasubramanian

9/20, 07:01] V N Krishnan.: சட்டம்

[9/20, 07:02] chithanandam: சட்டம்

[9/20, 07:03] ஆர். நாராயணன்.: சட்டம்

[9/20, 07:08] Meenakshi: விடை:சட்டம்
[
[9/20, 07:09] Dr. Ramakrishna Easwaran: *சட்டம்*
[
[9/20, 07:10] மீ.கண்ணண்.: சட்டம்
[
[9/20, 07:14] பாலூ மீ.: சட்டம்
[
[9/20, 07:17] Rohini Ramachandran: சட்டம்
[
[9/20, 07:22] A D வேதாந்தம்: விடை= சட்டம்( வேதாந்தம்)
[
[9/20, 07:28] Ramki Krishnan: சட்டம்

[9/20, 07:37] Dhayanandan: *சட்டம்*
[
[9/20, 07:44] மாலதி: சட்டம்
[
[9/20, 07:48] akila sridharan: சட்டம்
[
[9/20, 07:49] ஆர்.பத்மா: சட்டம்
[
[9/20, 07:49] nagarajan: *சட்டம்*
[
[9/20, 07:50] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சட்டம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/20, 08:04] Venkat: சட்டம் 🙏🏾
[
[9/20, 08:38] Usha Chennai: சட்டம்
[
[9/20, 09:19] joseph amirtharaj: சட்டம்

[9/20, 09:27] Revathi Natraj: சட்டம்
[
[9/20, 10:06] பானுமதி: சட்டம்
[
[9/20, 10:28] Viji - Kovai: சட்டம்
[
[9/20, 11:09] N T Nathan: சட்டம்

[9/20, 11:19] G Venkataraman: சட்டம்
[
[9/20, 12:03] shanthi narayanan: சட்டம்

[9/20, 13:02] sankara subramaiam: சட்டம்

[9/20, 18:54] கு.கனகசபாபதி, மும்பை: சட்டம்

[9/20, 22:34] V R Raman: சட்டம்


********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 21-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*துமிலா, வெளியே கலப்பை வைத்திருந்தாலும் உடமையற்றவர்? (5)*
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 21-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_துமிலா, வெளியே கலப்பை வைத்திருந்தாலும் உடமையற்றவர்? (5)_

_கலப்பை_ = *ஏர்*

_துமிலா, வெளியே கலப்பை_
= _துமிலா inside ஏர்_
= *ஏதுமிலார்*

= _உடமையற்றவர்_
***********************
*திருவருட்பா சிந்தனைகள்*
ஆறாம் திருமுறை
004. பதி விளக்கம்
*********
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

*******
கடவுள் இயற்கை உண்மையான அருள் ஒளியாக உள்ளார்.கடவுளுக்கு உடம்பு கிடையாது .மறைப்பு கிடையாது  இயற்கை விளக்கமாக உள்ளார்.எல்லா உயிர்களுக்கும் அன்பும்.தயவும் கருணையும் வழங்கிக் கொண்டே உள்ளார்.

அடுத்து என்றும் அழியாத மாறாத மறையாத  இயற்கையான இன்பத்தை தந்து கொண்டே உள்ளார்.

மனித தேகம் எடுத்த நாமும் அதே நிலைக்கு மாற வேண்டும். அப்படி மாற்றம் அடைவதற்கு பெயர் தான் "" கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்""என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.
****************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/21, 07:01] A Balasubramanian: ஏதுமிலார்
A.Balasubramanian

[9/21, 07:01] திரைக்கதம்பம் Ramarao: ஏதுமிலார்

[9/21, 07:02] Rohini Ramachandran: ஏதுமிலார்

[9/21, 07:03] sathish: ஏதுமிலார்

[9/21, 07:03] joseph amirtharaj: ஏதுமிலார்

[9/21, 07:04] stat senthil: ஏதுமிலார்

[9/21, 07:05] மாலதி: ஏதுமிலார்

[9/21, 07:05] பாலூ மீ.: ஏதுமிலார்.
[
[9/21, 07:06] ஆர்.பத்மா: ஏதுமிலார்

[9/21, 07:09] Meenakshi: விடை:ஏதுமிலார்

[9/21, 07:11] chithanandam: ஏதுமிலார்

[9/21, 07:17] மீ.கண்ணண்.: ஏதுமிலார்
[
[9/21, 07:18] V N Krishnan.: ஏதுமிலார்

[9/21, 07:23] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ஏதுமிலார்👍
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/21, 07:29] Dhayanandan: *ஏதுமிலார்*

[9/21, 07:30] Venkat: ஏதுமிலார்🙏🏾

[9/21, 07:44] akila sridharan: ஏதுமிலார்

[9/21, 07:52] Ramki Krishnan: ஏதுமிலார்

[9/21, 07:53] bala: ஏதுமிலார்

[9/21, 07:56] nagarajan: ஏதுமிலார்
[
[9/21, 08:02] prasath venugopal: ஏதுமிலார்

[9/21, 08:07] Dr. Ramakrishna Easwaran: *ஏதுமிலார்*

[9/21, 08:10] sankara subramaiam: ஏதுமிலார்
[
[9/21, 08:23] ஆர். நாராயணன்.: ஏதுமிலார்

[9/21, 08:24] sridharan: ஏதுமிலார்

[9/21, 08:33] siddhan subramanian: ஏதுமிலார்

[9/21, 10:12] கு.கனகசபாபதி, மும்பை: ஏதுமிலார்

[9/21, 10:22] Revathi Natraj: ஏதுமிலார்

[9/21, 11:06] G Venkataraman: ஏதுமிலார்

[9/21, 11:21] Viji - Kovai: ஏதுமிலார்

[9/21, 11:34] Bhanu Sridhar: ஏதுமிலார்

[9/21, 11:46] Bharathi: ஏதுமிலார்

[9/21, 21:21] shanthi narayanan: ஏதுமிலார்

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 22-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பாணபட்டரின் காவியத்தில் குதிரையில்லாமல் நீண்ட தூரம் (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 22-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*காதம்பரி*

*பாணபட்டர் ,* கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் சமஸ்கிருத மொழி இலக்கிய ஆசிரியரும், கவிஞரும் ஆவார்.
பேரரசர் ஹர்சவர்தனரின் அரசவையில் பாணபட்டர் தலைமை அரசவைக் கவியாக இருந்தவர்

உலகின் முதல் புதினம் என அழைக்கப்படும் காதம்பரி நூலை முடிப்பதற்குள் பாணபட்டர் மறைந்திடவே, அவரது மகன் பூஷணப்பட்டர் என்பவர், காதம்பரி காதல் புதினத்தை தொடர்ந்து எழுதி முழுமையாக்கி வெளியிட்டார்.

உஜ்ஜயினி நகரத்து அரசன் சந்திரபீடன். இவன் கந்தருவப் பெண் காதம்பரியைக் காதல் திருமணம் செய்துகொள்கிறான். இந்த வரலாற்றைக் கூறும் நூல் காதம்பரி. காதம்பரி நூலின் சுவை அறிந்தவர்களுக்கு உணவுகூடச் சுவைப்பதிலை என்னும் பொருள்படும் வடமொழிப் பழமொழி ஒன்று உண்டு. 
***********************
_பாணபட்டரின் காவியத்தில் குதிரையில்லாமல் நீண்ட தூரம் (3)_

_பாணபட்டரின் காவியத்தில்_
= *காதம்பரி*

_குதிரையில்லாமல்_
= *காதம்பரி minus பரி*
= *காதம்*

= _நீண்ட தூரம்_
***********************
*காதம்* , 
பெயர்ச்சொல்.

ஏழரை நாழிகைவழி
முற்காலத்தில் சுமார் பதினாறு கிலோமீட்டர் தொலைவைக் கூறப் பயன்படுத்தப்ப்பட்ட அளவு
***********************
*பாரதியார்*
3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள *திசைகள்* என்ற கவிதையில்

_ஒரு நொடிப்போதில் ஓர் பத்து_
_ஒன்பதாயிரமாம் காதம்_
_வருதிற லுடைத்தாஞ் சோதிக்_
_கதிரவன் வகுப்பானான்றோர்_
_கருதவும் அரிய தம்மா!_
என்கிறார்.

அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். 

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர 

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே”

என்கிறார்.

அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள். 

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம்.
**********************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/22, 07:01] A Balasubramanian: காதம்
A.Balasubramanian

[9/22, 07:01] திரைக்கதம்பம் Ramarao: காதம்

[9/22, 07:01] stat senthil: காதம்

[9/22, 07:03] N T Nathan: காதம்

[9/22, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏காதம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/22, 07:10] A D வேதாந்தம்: விடை=காதம்( வேதாந்தம்.

[9/22, 07:11] மீ.கண்ணண்.: காதம்

[9/22, 07:11] பாலூ மீ.: காதம்
[
[9/22, 07:14] மாலதி: காதம்

[9/22, 07:20] Meenakshi: விடை:காதம்

[9/22, 07:28] Dr. Ramakrishna Easwaran: *காதம்*
காதம் ~பரி~
[
[9/22, 07:28] Viji - Kovai: காதம்பரி_பரி
காதம்
[
[9/22, 07:29] ஆர். நாராயணன்.: காதம்

[9/22, 07:31] G Venkataraman: காதம் ( காதம்பரி - பரி) = நீண்ட தூரம்

[9/22, 07:40] akila sridharan: காதம்
[
[9/22, 07:42] Bhanu Sridhar: காதம்
[
[9/22, 07:32] Rohini Ramachandran: காதம்

[9/22, 07:47] joseph amirtharaj: காதம்
[
[9/22, 07:47] nagarajan: *காதம்*

[9/22, 07:53] V N Krishnan.: காதம்(பரி)——-> காதம் நீண்ட தூரம்

[9/22, 08:02] Ramki Krishnan: காதம்

[9/22, 08:02] Dhayanandan: *காதம்*
[
[9/22, 08:04] Venkat: காதம்(பரி) 🙏🏾

[9/22, 08:05] Usha Chennai: காதம்
காதம்பரி-பரி

[9/22, 09:32] Revathi Natraj: காதம்

[9/22, 11:52] sankara subramaiam: காதம்

[9/22, 12:05] வானதி: *காதம்* (பரி)

[9/22, 12:20] பானுமதி: காதம்
[
[9/22, 12:28] ஆர்.பத்மா: காதம்

[9/22, 12:38] siddhan subramanian: காதம்
[
[9/22, 17:51] கு.கனகசபாபதி, மும்பை: காதம்

[9/22, 19:47] chithanandam: காதம்

[9/22, 19:51] sathish: காதம்
[
[9/22, 22:37] prasath venugopal: காதம்

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 23-
09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
மக்களாட்சிக்கு விரோதி சூழ்ச்சி செய்பவள் திருப்பியணிந்த வார் (6)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 23-
09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*காமாட்சியம்மை விருத்தம்*

பாடல்

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
_*சதிகாரி* என்றுதான் அறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே_
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

*பதவுரை*
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே, சந்திர ஒளியினைப் போன்றதும் நீண்டதும் நெடுங்கரம் உடையதும் ஆன ஆனைமுகனை ஈன்ற அன்னையே, மாயன் எனப்படுவதாகிய திருமாலின் தங்கையே, பரமனுக்கு உரித்தானவளே, சுடுகாடு எனப்படும் மயானத்தில் நின்ற உமையே! உன்னை மட்டுமே கதியாக கொண்டு உன்னைக் கொண்டாடியதுடன் உன்முன் எனது குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமை செய்யத் தக்கதான வறுமையை எனக்கு தந்ததும் , எனக்கு அருள் புரியாமல் குழப்பம் கொண்டிருப்பது ஏனோ? அனைத்தையும் அறிந்து என் மீது கருணை காட்டாமல் இருப்பதால் நீ *சதிகாரி* என்பதையும் அறியாமல் உன்னை முழுமையாக நம்பினேன்; கொஞ்சம் கருணை கொண்டு என் நிலை அறிந்து என்னை ரட்சிக்க உனக்கு மனம் வரவில்லையோ? என்னை வழிநடத்தும் அதிகாரம் உடையவள் என்று ஆசை வைத்து உன்னை நம்பினேன், என்னிடத்தில் அன்பு கொண்டு என்னை ஆள்வாய்.🙏🏼
*************************
_மக்களாட்சிக்கு விரோதி சூழ்ச்சி செய்பவள் திருப்பியணிந்த வார் (6)_

_சூழ்ச்சி செய்பவள்_
= *சதிகாரி*

_[திருப்பியணிந்த_
= _திருப்பி+ அணிந்த]_

_திருப்பிய வார்_
= *வார் <--> ர்வா*

_சதிகாரி அணிந்த ர்வா_
= *ச(ர்வா)திகாரி*
= *சர்வாதிகாரி*
= _மக்களாட்சிக்கு விரோதி_
************************* 
*என் அன்பு சதிகாரி*
ஓர் நொடி பார்வையில்
என் உலகை
தன்வசப்படுத்த
தெரிந்த சதிகாரி
நீயே
(ஷர்மி)
***********************
*சர்வாதிகாரிகளில் முக்கியமானவர்கள்*
***********************
*அடால்ப் ஹிட்லர்,*
ஒரு ஜெர்மன் அரசியல்வாதியாக இருந்தார், அவர் நாசி கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். ஒரு பெரிய சர்வாதிகாரி என்ற முறையில், செப்டம்பர் 1939 ல் போலந்து படையெடுப்புடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினார். அது மட்டுமின்றி யூத இனப்படுகொலைக்கு அவரே அச்சாணியாக இருந்தார்.
***********
*பெனிட்டோ முசோலினி*  இத்தாலிய அரசியல்வாதி, பத்திரிகையாளர், தேசிய பாசிஸ்ட் கட்சியின் தலைவர்.
1922 முதல் 1943 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அவர் 1925 வரை அரசியலமைப்பை ஆட்சி செய்தார், ஜனநாயகம் பற்றிய அனைத்து போலித்தனத்தையும் கைவிட்டு, ஒரு சட்டபூர்வ சர்வாதிகாரத்தை நிறுவினார்.
***********
*ஜோசப் ஸ்டாலின், ரஷ்யா*
ஜோசப் ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். அவரது ஆட்சிக் காலத்தில் மரணதண்டனை மற்றும் சிறை முகாம்களில் குறைந்தது 3 மில்லியன் மக்கள் இறந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன,
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/23, 07:02] A Balasubramanian: சர்வாதிகாரி
A.Balasubramanian

[9/23, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சர்வாதிகாரி

[9/23, 07:02] V N Krishnan.: சர்வாதிகாரி

[9/23, 07:04] stat senthil: சர்வாதிகாரி

[9/23, 07:04] Dhayanandan: *சர்வாதிகாரி*

[9/23, 07:06] மீ.கண்ணண்.: சர்வாதிகாரி

[9/23, 07:06] Dr. Ramakrishna Easwaran: *சர்வாதிகாரி*
வார்<-->ர்வா, சதிகாரி
ச(ர்வா)திகாரி

[9/23, 07:06] N T Nathan: சர்வாதிகாரி
[
[9/23, 07:08] sridharan: சர்வாதிகாரி

[9/23, 07:10] chithanandam: சர்வாதிகாரி
[
[9/23, 07:10] Meenakshi: விடை :சர்வாதிகாரி
[
[9/23, 07:21] A D வேதாந்தம்: விடை= சர்வாதிகாரி (வேதாந்தம்)
[
[9/23, 07:33] பாலூ மீ.: சதிகாரி+ர்வா = சர்வாதிகாரி

[9/23, 07:58] ஆர். நாராயணன்.: சர்வாதிகாரி
[
[9/23, 07:59] prasath venugopal: சர்வாதிகாரி
[
[9/23, 08:08] sankara subramaiam: சர்வாதிகாரி
[
[9/23, 08:16] Ramki Krishnan: சர்வாதிகாரி

[9/23, 08:18] nagarajan: *சர்வாதிகாரி*

[9/23, 08:25] sathish: சர்வாதிகாரி

[9/23, 08:39] Bharathi: சர்வாதிகாரி
[
[9/23, 08:44] G Venkataraman: சர்வாதிகாரி
*அமர்க்களம்*

[9/23, 08:44] மாலதி: சர்வாதிகாரி
[
[9/23, 08:50] siddhan subramanian: சர்வாதிகாரி
[
[9/23, 09:27] ஆர்.பத்மா: சர்வாதிகாரி
[
[9/23, 10:02] கு.கனகசபாபதி, மும்பை: சர்வாதிகாரி
[
[9/23, 10:23] Revathi Natraj: சர்வாதிகாரி

[9/23, 10:40] Venkat: ச(ர்வா)திகாரி 🙏🏾
[
[9/23, 11:14] joseph amirtharaj: சர்வாதிகாரி

[9/23, 11:15] shanthi narayanan: சர்வாதிகாரி
[
[9/23, 11:15] Bhanu Sridhar: சர்வாதிகாரி

[9/23, 11:27] akila sridharan: சர்வாதிகாரி
[
[9/23, 13:26] வானதி: *சர்வாதிகாரி*

[9/23, 16:26] Viji - Kovai: சர்வாதிகாரி
சதிகாரி+ர்வா

[9/23, 19:22] Rohini Ramachandran: சர்வாதிகாரி

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 24-
09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*பணத்தை ஈட்டி நெஞ்சம் பாதித் துயரில் ஆழ்ந்துள்ளது (6)*
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
******************
*இன்றைய உதிரிவெடி!*
( 24-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*ஒருவனின் திறமை எப்போது*

*பணம் ஈட்டும் திறமையாகிறதோ*

*அப்போது தான் இந்த சமுதாயம்*

*அவன் திறமையை அங்கிகரிக்கிறது*
***********************
_'பணம் ஈட்டுவது தவறல்ல, ஆனால் அதை அறத்துடன் செய்ய வேண்டும்’–_

*ரத்தன் டாடா!*
***********************
காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா?’ என்பது ஒரு பாடல். *‘ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’* என்பது ஒரு பழமொழி. ‘ஒன்னாம் தேதி கொண்டாட்டம், முப்பத்தியொன்னாம் தேதி திண்டாட்டம்’ என்பது பணத்தின் அருமை பற்றி கவிஞர் ஒருவர் பாடிய பாடல். இப்படி பணத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும்.🙏🏼
*************************
_பணத்தை ஈட்டி நெஞ்சம் பாதித் துயரில் ஆழ்ந்துள்ளது (6)_

_ஆழ்ந்துள்ளது_
= _indicator to denote புதைப் புதிர்_

_விடை புதைந்துள்ள சொற்கள்_
= _நெஞ்[சம் பாதித் து]யரில்_
= *சம்பாதித்து*

= _பணத்தை ஈட்டி_
*************************
*எதிலோ படித்த கவிதை*

மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ *ஈட்டும் பணம்*
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்

(எழுதியவர் பெயர் தெரியவில்லை)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/24, 07:01] A Balasubramanian: சம்பாதித்து
A.Balasubramanian

[9/24, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சம்பாதித்து
[
[9/24, 07:02] Venkat: சம்பாதித்து 🙏🏾

[9/24, 07:05] Meenakshi: விடை:சம்பாதித்து

[9/24, 07:05] V N Krishnan.: சம்பாதித்து
[
[9/24, 07:05] பாலூ மீ.: சம்பாதித்து.

[9/24, 07:07] Dhayanandan: *சம்பாதித்து*

[9/24, 07:10] stat senthil: சம்பாதித்து

[9/24, 07:14] மீ.கண்ணண்.: சம்பாதித்து

[9/24, 07:15] Rohini Ramachandran: சம்பாதித்து

[9/24, 07:17] sankara subramaiam: சம்பாதித்து

[9/24, 07:19] Ramki Krishnan: சம்பாதித்து
[
[9/24, 07:36] chithanandam: சம்பாதித்து
[
[9/24, 07:36] ஆர்.பத்மா: சம்பாதித்து

[9/24, 07:38] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சம்பாதித்து🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/24, 07:40] akila sridharan: சம்பாதித்து

[9/24, 07:52] ஆர். நாராயணன்.: சம்பாதித்து

[9/24, 07:53] மாலதி: சம்பாதித்து

[9/24, 08:08] prasath venugopal: சம்பாதித்து

[9/24, 08:15] Dr. Ramakrishna Easwaran: சம்பாதித்து
உட்பொதிந்த விடை
[
[9/24, 08:23] A D வேதாந்தம்: விடை= சம்பாதித்து(வேதாந்தம்)

[9/24, 08:23] siddhan subramanian: சம்பாதித்து

[9/24, 08:48] *கோவிந்தராஜன் korea:* *சம்பாதித்து*

[9/24, 08:50] G Venkataraman: சம்பாதித்து

[9/24, 08:55] கு.கனகசபாபதி, மும்பை: சம்பாதித்து

[9/24, 08:57] Viji - Kovai: சம்பாதித்து
[
[9/24, 09:47] joseph amirtharaj: சம்பாதித்து
[
[9/24, 11:42] Bhanu Sridhar: சம்பாதித்து

[9/24, 12:04] shanthi narayanan: சம்பாதித்து
[
[9/24, 16:04] *balagopal:* *சம்பாநித்து.*

[9/24, 16:19] N T Nathan: சம்பாதித்து

[9/24, 19:13] nagarajan: *சம்பாதித்து*
[
[9/24, 20:56] Revathi Natraj: சம்பாதித்து

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 25-
09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
கற்று பின்னர் வாழ் குளக்கரையில் பார்க்கலாம்(5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*
( 25-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*வாரணாசி*

வாரணாசி என்றதுமே வரலாறும் தொடங்கிவிடும்.!
ஊரறிய ஜோதிலிங்கம் ஒளிதருமாம் கங்கைநதி..!
ஆரவாரம் எப்போதும் ஆர்ப்பரிக்கும் மக்களலை.!
பாரதத்தில் முக்திதரும் பக்திக்கோர் அடையாளம்.!
.
வேதங்கள் முழங்கிடவே வேதாந்தம் தழைத்துவிடும்.!
பாதகங்கள் தொலைத்துவிட பக்தியிலே மூழ்கடிக்கும்.!
சாதகமான சூழ்நிலையும் சாதுவுக்கே அமைவிடமாம்.!
வாதங்கள் பொய்த்துவிடும் வாரணாசி என்றதுமே.!

_*படித்துறைகள்* பலவுண்டு படிப்பதற்கே இடமுண்டு.!_
_விடியலிலே எழுந்துவிட வாரணாசி பழகிவிடும்.!_
_படிகொண்ட பக்தியங்கே புரண்டோடும் நதிக்கரையில்.!_
_முடிமுழுக மூழ்கிவிட்டால் மோட்சமுண்டு நிச்சயமாய்_ .!

(கவிஞர் பெருவை பார்த்தசாரதி)
***********************
_கற்று பின்னர் வாழ் குளக்கரையில் பார்க்கலாம் (5)_

_கற்று_ = *படித்து*
_வாழ்_ = *உறை*

_கற்று பின்னர் வாழ்_
= *படித்து+ உறை*
= *படித்துறை*

= _குளக்கரையில் பார்க்கலாம்_
*************************
புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினாராம். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.

ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, ' *ஆடிப்பெருக்கு'* விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ் பெற்றுள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

_ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் *படித்துறையில்* காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்._ _ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள்_ _புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார்._ _அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும்._ _மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்._
*************************
_மீன்களின் சுவை தெரியும் யாருக்கும் நீந்துதலின் சுவை தெரியாது_

_ஒரு கைப்பிடி நதியை என் உள்ளங் கைகளுக்குள்_
_தேக்கி வைத்திருந்த சமயம்_
_வானமும் கடலும் கூடிக் களிக்கின்றன_

_கத கதப்பான மீன்குஞ்சுகளின் செதில்கள்_
_விரல்களைப் பரிவாய் உரசிச் செல்கின்றன_
_நுனி நதியில்  அட்சரம் எழுதிப்போகும்_
_நீர்ப் பூச்சிகளும் சுழலில் கிறு கிறு வண்ணம் சுற்றும்_
_முதிர் சிறகுகளும்_
_அலை நெளிவுகளில் புனல் நாட்டியம் பழகும் நீர்ப் பாம்புகளும்_

_*படித்துறையில்* வெண்பட்டு விரிக்கும்_
_நுரைப் பூக்களும் கரையில் நிற்கும் ஒருவனுக்கு_
_கடவுள் சாட்சியாய்_
_நதியைத் தாரை வார்த்துக் கொடுக்கின்றன_

(தங்கேஸ்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/25, 07:02] திரைக்கதம்பம் Ramarao: படித்துறை

[9/25, 07:02] stat senthil: படித்துறை
[
[9/25, 07:03] A Balasubramanian: படித்துறை
A.Balasubramanian
[
[9/25, 07:05] Meenakshi: விடை:படித்துறை

[9/25, 07:06] sathish: படித்துறை

[9/25, 07:08] மீ.கண்ணண்.: படித்துறை

[9/25, 07:08] பாலூ மீ.: படித்துறை

[9/25, 07:10] மாலதி: படித்துறை

[9/25, 07:16] V N Krishnan.: படித்துறை

[9/25, 07:19] sankara subramaiam: படித்துறை
[
[9/25, 07:20] Rohini Ramachandran: படித்துறை

[9/25, 07:25] Ramki Krishnan: படித்துறை
[
[9/25, 07:31] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏படித்துறை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/25, 07:35] akila sridharan: படித்துறை

[9/25, 07:37] Dhayanandan: *படித்துறை*

[9/25, 07:39] N T Nathan: படித்துறை

[9/25, 07:48] sridharan: படித்துறை

[9/25, 07:50] chithanandam: படித்துறை

[9/25, 07:51] A D வேதாந்தம்: விடை= படித்துறை( வேதாந்தம்)

[9/25, 08:06] Venkat: படித்துறை 🙏🏾
[
[9/25, 08:18] prasath venugopal: படித்துறை
[
[9/25, 08:30] Bharathi: படித்துறை

[9/25, 08:45] ஆர். நாராயணன்.: படித்துறை

[9/25, 08:45] கு.கனகசபாபதி, மும்பை: படித்துறை

[9/25, 08:50] ஆர்.பத்மா: படித்துறை
[
[9/25, 08:58] Bhanu Sridhar: படித்துறை

[9/25, 09:13] nagarajan: *படித்துறை*

[9/25, 09:31] Dr. Ramakrishna Easwaran: *படித்துறை*
படித்து+ உறை

[9/25, 09:56] G Venkataraman: படித்துறை
[
[9/25, 11:05] joseph amirtharaj: படித்துறை??
[
[9/25, 14:04] Viji - Kovai: படித்துறை

[9/25, 20:02] shanthi narayanan: படித்துறை

[9/25, 20:12] Revathi Natraj: படித்துறை

[9/25, 21:58] வானதி: *படித்துறை*


********************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்