Skip to main content

விடை 4135

காலை வெளியான வெடி:
ஆசிரியரின் மேலுள்ள மரியாதையால் சக்தி குறையும் முன்பே கலக்கிக் குடி (5)
அதற்கான விடை: குருபக்தி
குருப (பருகு) + சக்தி - ச
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
ஆசிரியரின் மேலுள்ள மரியாதையால் சக்தி குறையும் முன்பே கலக்கிக் குடி(5)

சக்தி குறையும்
= [ச]க்தி
= க்தி

குடி
= பருகு
கலக்கிக் குடி
= பருகு--> குருப
சக்தி குறையும் முன்பே
= குருப before க்தி
= குருபக்தி

= ஆசிரியரின் மேலுள்ள மரியாதையால்
**********************

_இறைவனை விட குரு பெரியவா். இறைபக்தியை விட குருபக்தி மேலானது._

ஆம். இறைவனை நாம் கண்ணாற் காண முடியாது. நாம் எந்நேரமும் பார்க்கக் கூடியவா், தூய மனத்துடையவராகவும், ஞானமுடையவராகவும், எந்நேரமும் நம் உயா்ச்சி பற்றியே சிந்திப்பவராயும் உள்ளவா் குரு. அப்படிப்பட்ட குரு நமக்கு அமைந்துவிட்டால், இறைவனிடம் இருந்து நமக்குக் கிடைப்பது குரு மூலம் கிடைத்து விடுகின்றது
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

சுருளும் திரை, பா யாத்த கட்டணமில்லாப் பயணம் (2, 4)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*பாத யாத்திரை*

ஆண்டுக்கொரு முறை 
பாதயாத்திரை பக்தர்களுக்கு 
-அம்மனை தரிசிக்க 

நாள்தோறும் பாதயாத்திரை 
எனக்கு ! 
-அவளை தரிசிக்க
😌😌😌
(முகில்)
************************.
சுருளும் திரை, பா யாத்த கட்டணமில்லாப் பயணம் (2, 4)

சுருளும் = anagram indicator for (திரை+பா+யாத்த)

= பாத யாத்திரை

= கட்டணமில்லாப் பயணம்
************************
*பாதயாத்திரை* என்பது இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும்.

*யாத்திரை* என்ற சொல்லுக்கு *திருத்தலப் பயணம்* என்றும், *பாத யாத்திரை* என்பது *நடந்தே* *திருத்தலப் பயணம்* மேற்கொள்ளுதல் என்றும் ஆன்மீகத்தில் விளக்கம் தரப்படுகிறது.

கோவில் திருவிழாக்கள், தைப்பூசம், மாசி மகம் உள்ளிட்ட பண்டிகை தினங்கள் ஆகியவற்றின்போது பாத யாத்திரையானது மேற்கொள்ளப்படுகிறது.

சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் பாத யாத்திரை சென்று முருகனை வழிபடும் முறை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதிலிருந்து பாத யாத்திரை செல்லும் முறையானது சங்க காலம் முதலே வழக்கில் இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.
************************
*மோகன்தாஸ் காந்தி,* 272 கி.மீ தூரம் *தண்டி* *பாதயாத்திரை* சென்ற செய்தி இந்தியர்களை விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபடுத்தியது. அவரையும் பிரபலப்படுத்தியது. போராட்டம் , அகிம்சை என்பதோடு தன் மீதான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் இடையறாது பதிலளித்துக் கொண்டிருந்தார்.
*****************
*ஆச்சார்ய வினோபா பாவே(Vinoba Bhave)*

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே(Vinoba Bhave) பூமிதான இயக்கத்தைத் தோற்றுவித்து, *பாதயாத்திரை* வழியாக இந்திய நிலப்பரப்பெங்கும் அலைந்துதிரிந்து,
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எளிய ஏழை மக்களுக்குப் பெற்றுத் தந்தவர். 
மக்களிடம் நன்கு பழகுவதற்காக தென்னிந்திய மொழிகளையும் கற்றார். இந்த புனிதப் பயணத்தில் ஏராளமான இளைஞர்கள், தலைவர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர். பணக்கார விவசாயிகளிடம் நிலங்களை தானமாகப் பெற்று ஏழை விவசாயிகளுக்கு வழங்கினார்.
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/10, 07:07] *Rohini Ramachandran:* *பாத யாத்திரை*

[5/10, 07:07] திரைக்கதம்பம் Ramarao: பாத யாத்திரை

[5/10, 07:07] stat senthil: பாத யாத்திரை
[
[5/10, 07:08] A Balasubramanian: பாத யாத்திரை
A.Balasubramanian
[
[5/10, 07:08] bala: பாதயாத்திரை
[
[5/10, 07:10] மீ.கண்ணண்.: பாத யாத்திரை
[
[5/10, 07:13] பாலூ மீ.: பாத யாத்திரை.

[5/10, 07:15] Bhanu Sridhar: பாத யாத்திரை

[5/10, 07:15] Usha Chennai: பாத யாத்திரை
[
[5/10, 07:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பாத யாத்திரை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/10, 07:16] Meenakshi: விடை:பாத யாத்திரை

[5/10, 07:23] sridharan: பாத யாத்திரை
[
[5/10, 07:31] Dr. Ramakrishna Easwaran: *பாத யாத்திரை*

[5/10, 07:42] chithanandam: பாதயாத்திரை

[5/10, 07:53] பானுமதி: பாத யாத்திரை

[5/10, 07:54] nagarajan: *பாத யாத்திரை*

[5/10, 07:55] N T Nathan: பாதயாத்திரை

[5/10, 08:02] prasath venugopal: பாத யாத்திரை

[5/10, 08:06] Bharathi: *பாத யாத்திரை*

[5/10, 08:11] akila sridharan: பாத யாத்திரை

[5/10, 08:33] sathish: பாத யாத்திரை

[5/10, 08:36] கு.கனகசபாபதி, மும்பை: பாத யாத்திரை

[5/10, 08:37] G Venkataraman: பாத யாத்திரை

[5/10, 08:42] siddhan subramanian: பாத யாத்திரை

[5/10, 08:58] ஆர்.பத்மா: பாத யாத்திரை

[5/10, 09:20] Dhayanandan: *பாத யாத்திரை*

[5/10, 09:46] ஆர். நாராயணன்.: பாத யாத்திரை

[5/10, 09:55] வானதி: *பாத யாத்திரை*

[5/10, 10:40] sankara subramaiam: பாத யாத்திரை

[5/10, 11:41] Viji - Kovai: பாத யாத்திரை
[
[5/10, 12:11] shanthi narayanan: பாதயாத்திரை

[5/10, 16:07] மாலதி: பாத யாத்திரை.
[
[5/10, 19:12] Ramki Krishnan: பாத யாத்திரை

[5/10, 19:14] V N Krishnan.: பாத யாத்திரை
[
[5/10, 19:14] balagopal: Good evening sir.Beautiful.விடை.
பாத யாத்திரை.

**************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தரையில் தவறி விழுந்த காசில்லாப் பயணம் முன்பே நினைத்துப் பார் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

படம் : பூந்தோட்டக் காவல்காரன்
************************
தரையில் தவறி விழுந்த காசில்லாப் பயணம் முன்பே நினைத்துப் பார் (4)

காசில்லாப் பயணம்
= பயணம் minus பணம்
= ய
நினைத்துப் பார்
= சிந்தி
காசில்லாப் பயணம் முன்பே நினைத்துப் பார்
= ய முன்பே சிந்தி
= சிந்திய
= தரையில் தவறி விழுந்த
************************
*உனது சிரிப்பில் சிந்திய கவிதை!*

எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!

(தினேஷ் குமார்)
************************
 நீ சிந்திய கவிதை துளிகளை...

சேமித்து வைத்திருக்கிறேன்....

என் மனப் பெட்டகத்தில் முத்தாக !!
( sona rathi)
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/11, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சிந்திய

[5/11, 07:03] stat senthil: சிந்திய

[5/11, 07:08] Meenakshi: விடை:சிந்திய

[5/11, 07:17] akila sridharan: சிந்திய. பயணம்- பணம் + சிந்தி

[5/11, 07:20] Ramki Krishnan: சிந்திய
[
[5/11, 07:20] மாலதி: சிந்திய
[
[5/11, 07:22] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சிந்திய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/11, 07:26] பாலூ மீ.: சிந்திய.

[5/11, 07:30] sridharan: சிந்திய

[5/11, 07:31] A D வேதாந்தம்: விடை= சிந்திய(வேதாந்தம்)
[
[5/11, 07:32] prasath venugopal: சிந்திய

[5/11, 07:38] V N Krishnan.: சிந்திய

[5/11, 07:48] மீ.கண்ணண்.: சிந்திய

[5/11, 07:55] Bharathi: சிந்திய

[5/11, 07:58] nagarajan: *சிந்திய*

[5/11, 08:05] ஆர்.பத்மா: சிந்திய

[5/11, 08:29] sankara subramaiam: சிந்திய

[5/11, 08:36] siddhan subramanian: சிந்திய (சிந்தி +ய)

[5/11, 08:45] Dr. Ramakrishna Easwaran: *சிந்திய*

[5/11, 09:54] N T Nathan: சிந்திய

[5/11, 12:04] கு.கனகசபாபதி, மும்பை: சிந்திய

[5/11, 12:25] G Venkataraman: சிந்திய

[5/11, 13:29] வானதி: *சிந்திய*

[5/11, 13:41] Rohini Ramachandran: சிந்திய

[5/11, 20:46] Viji - Kovai: தவறிய
[
[5/11, 21:02] Revathi Natraj: சிந்திய


**************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தேரோட்டி உள்ளே ஸ்வரத்துடன் இசைத்த ராகம் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*சாரமதி இராகம்* 
கர்நாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 
************************
_தேரோட்டி உள்ளே ஸ்வரத்துடன் இசைத்த ராகம் (4)_

_தேரோட்டி_
= *சாரதி*

_உள்ளே ஸ்வரத்துடன்_
= *சாரதி* _உள்ளே ஒரு ஸ்வரம்_
= *சாரதி* _உள்ளே_
'' *ம* "
= *சாரமதி*

= _இசைத்த ராகம்_
************************
*ஜி.ராமநாதன்* என்னும் இசைமேதை கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில் ஏராளமான திரைப்பாடல்களைத் தந்திருக்கிறார்
*உத்தமபுத்திரன்* திரைப்படத்தில் அவர் அமைத்த பாடல்கள் பிரபலமானவை என்றாலும் மகுடம் வைப்பதுபோல் அமைந்தது ராகங்களின் தோரணமாக வரும் *காத்திருப்பான் கமலக் கண்ணன்* என்ற பாடல்தான்.

இப்பாடல் மூன்று ராகங்களில் தொடுத்த  மாலையாக அமைந்திருக்கிறது.
_பாடல் ஆரம்பிப்பது *சாரமதி* ராகத்தில்._ நடபைரவியின் குழந்தையான இந்த ராகத்தில் மோக்ஷமு கலதா என்ற தியாகைய்யரின் கீர்த்தனை மிகப் பிரபலம்.
_*சாரமதி* என்று அழைக்கப்படும் இந்த ராகத்தைச் சர்ச்சையில் இழுத்தவர் இசைஞானி இளையராஜா._

*மரி மரி நின்னே* என்ற தியாகைய்யரின் காம்போதி ராகப் பாடலை *_சிந்து பைரவி திரைப்படத்தில் சாரமதி ராகத்தில்_* ஏசுதாஸைப் பாடவைத்துப் *_பாடறியேன் படிப்பறியேன்_* என்று சித்ராவை அதே ராகத்தில் பதிலடி கொடுக்க வைத்திருப்பார்.

_இது வித்வான்களிடம் சர்ச்சையைக் கிளப்பினாலும் படைப்பாளியின் சுதந்திரமும் ஞானமும் வெளிப்படும் பாடல்._ 
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/12, 07:09] திரைக்கதம்பம் Ramarao: சாரமதி
[
[5/12, 07:11] மீ.கண்ணண்.: சாரமதி

[5/12, 07:12] பாலூ மீ.: சாரு(ர)மதி

[5/12, 07:13] Dr. Ramakrishna Easwaran: *சாரமதி*

[5/12, 07:14] A Balasubramanian: சாரமதி
A.Balasubramanian

[5/12, 07:15] Meenakshi: விடை:சாரமதி

[5/12, 07:15] sathish: சாரமதி

[5/12, 07:16] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சாரமதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/12, 07:17] stat senthil: சாரமதி

[5/12, 07:39] Ramki Krishnan: சாரமதி

[5/12, 07:49] மாலதி: சாரமதி

[5/12, 07:54] V R Raman: சாரமதி
[
[5/12, 08:05] nagarajan: *சாரமதி*

[5/12, 08:05] ஆர்.பத்மா: சாரமதி

[5/12, 08:13] கு.கனகசபாபதி, மும்பை: சாரமதி

[5/12, 08:15] ஆர். நாராயணன்.: சாரமதி

[5/12, 08:36] siddhan subramanian: சாரமாதி (சாரதி +ம)

[5/12, 08:36] Bhanu Sridhar: சாரமதி

[5/12, 08:49] G Venkataraman: (சாரமதி)

[5/12, 09:10] V N Krishnan.: சாரமதி

[5/12, 09:27] *sridharan:* *சாரமதி.*
*சிந்துபைரவியில் வரும்* *பாடறியேன் படிப்பறியேன்* *பாட்டு இந்த ராகத்தில்தான்.*

[5/12, 10:34] வானதி: சாரதி
*சாரமதி*

[5/12, 11:18] Bharathi: சாரமதி

[5/12, 12:15] shanthi narayanan: சாரமதி
[
[5/12, 13:35] Porchelvi: சாரமதி

[5/12, 13:37] Viji - Kovai: சாரமதி

[5/12, 17:54] A D வேதாந்தம்: விடை= சாரமதி(வேதாந்தம்)
[
[5/12, 18:21] Rohini Ramachandran: சாரமதி

[5/12, 19:33] Revathi Natraj: சாரமதி

[5/12, 20:20] N T Nathan: சாரமதி

[5/12, 22:37] sankara subramaiam: சாரமதி

**************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மும்பைப் பகுதியில் ஒரு பகுதி கர்நாடகாவில் பாய்கிறது (3)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மாதுங்கா) என்பது மும்பை நகரத்தின் ஒரு பகுதியாகும். இது மும்பையின் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. மும்பையில் பிற மாநில மக்கள் அதிகளவில் வாழும் மக்களைக் கொண்ட பகுதியாகும்.
****
மாதுங்கா என்பது மும்பையின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிறிய சிறிய குடியிருப்பு பகுதி. முன்னதாக, இது தென்னிந்தியர்களால் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியாக இருந்தது, அதனால்தான் ருசியான இட்லி மற்றும் தோசையை வழங்கும் சின்னமான உணவகங்களுக்கு இது இன்னும் அறியப்படுகிறது.
************************
மும்பைப் பகுதியில் ஒரு பகுதி கர்நாடகாவில் பாய்கிறது (3)

மும்பைப் பகுதியில்
= மாதுங்கா
ஒரு பகுதி
= துங்கா
= கர்நாடகாவில் பாய்கிறது
************************
துங்கா ஆறு தென்னிந்தியாவின்கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறுஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப் படுகிறது. பின் துங்கபத்ரா ஆறானது கிழக்கு நோக்கி ஓடி ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுடன்இணைகிறது.
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************
[
[5/13, 07:01] திரைக்கதம்பம் Ramarao: துங்கா

[5/13, 07:02] stat senthil: துங்கா
[
[5/13, 07:02] G Venkataraman: துங்கா
[
[5/13, 07:04] மீ.கண்ணண்.: துங்கா

[5/13, 07:05] பாலூ மீ.: துங்கா.

[5/13, 07:08] மாலதி: துங்கா
[
[5/13, 07:09] Meenakshi: விடை:துங்கா

[5/13, 07:10] chithanandam: துங்கா
[
[5/13, 07:11] sridharan: துங்கா

[5/13, 07:16] Dr. Ramakrishna Easwaran: துங்கா
~மா~ துங்கா
[
[5/13, 07:23] கு.கனகசபாபதி, மும்பை: துங்கா

[5/13, 07:38] Bhanu Sridhar: துங்கா
: From Mathunga
[
[5/13, 07:47] V N Krishnan.: துங்கா

[5/13, 07:59] nagarajan: *துங்கா*

[5/13, 08:09] siddhan subramanian: துங்கா (மா)துங்கா - துங்கபத்திரா

[5/13, 08:25] A D வேதாந்தம்: விடை= துங்கா(வேதாந்தம்)
[
[5/13, 10:48] Rohini Ramachandran: தாராவி( குமாரதாரா .நதி)
[
[5/13, 13:55] ஆர்.பத்மா: துங்கா
[
[5/13, 13:55] வானதி: *துங்கா*
மத்துங்கா
(பம்பாய்)

[5/13, 13:56] N T Nathan: துங்கா

[5/13, 18:13] bala: துங்கா

[5/13, 20:08] ஆர். நாராயணன்.: பம்பா

[5/13, 21:14] Viji - Kovai: வார்தா


**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நான் போன பின் நாயர் முன் கலா செய்த போராட்டத்தில் ஹுமாயூனும் அடக்கம் (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
முகலாயர் மரபை ஆண்ட 6 பேரரசர்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்
************************
💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்
பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
💠 பாபர் மகன் பெயர் ஹுமாயூன்
ஹுமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்

************************
நான் போன பின் நாயர் முன் கலா செய்த போராட்டத்தில் ஹுமாயூனும் அடக்கம் (5)

நான் போன பின்
(நாயர் முன் கலா)
= நாயர் முன் கலா minus நான்
= யர் மு கலா
போராட்டத்தில் = anagram of யர் மு கலா
= முகலாயர்
= ஹுமாயூனும் அடக்கம்

************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/14, 07:00] திரைக்கதம்பம் Ramarao: முகலாயர்
[
[5/14, 07:01] பானுமதி: முகலாயர்
[
[5/14, 07:03] Rohini Ramachandran: முகலாயர்

[5/14, 07:04] A Balasubramanian: முகலாயர்
A.Balasubramanian

[5/14, 07:04] stat senthil: முகலாயர்
[
[5/14, 07:04] sridharan: முகலாயர்

[5/14, 07:06] Meenakshi: விடை:முகலாயர்
[
[5/14, 07:09] பாலூ மீ.: முகலாயர்

[5/14, 07:10] Bhanu Sridhar: முகலாயர்

[5/14, 07:14] sathish: முகாலயர்

[5/14, 07:17] மீ.கண்ணண்.: முகலாயர்
[
[5/14, 07:24] Viji - Kovai: முகலாயர்

[5/14, 07:28] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏முகலாயர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/14, 07:30] Usha Chennai: முகலாயர்

[5/14, 07:38] கு.கனகசபாபதி, மும்பை: முகலாயர்

[5/14, 07:38] ஆர்.பத்மா: முகலாயர்

[5/14, 07:41] Ramki Krishnan: முகலாயர்

[5/14, 07:22] Dr. Ramakrishna Easwaran: *முகலாயர்*
*What a timing! To go with Eid!*
[5/14, 07:57] nagarajan: *முகலாயர்*

[5/14, 08:11] மாலதி: முகலாயர்

[5/14, 08:16] ஆர். நாராயணன்.: முகலாயர்

[5/14, 08:17] siddhan subramanian: முகலாயர்

[5/14, 08:19] V N Krishnan.: முகலாயர்

[5/14, 08:25] akila sridharan: முகலாயர்

[5/14, 08:40] prasath venugopal: முகலாயர்

[5/14, 08:44] G Venkataraman: முகலாயர்

[5/14, 13:18] shanthi narayanan: முகலாயர்

[5/14, 18:23] N T Nathan: முகலாயர்

[5/14, 19:39] V R Raman: முகலாயர்

[5/14, 20:02] Revathi Natraj: முகலாயர்

[5/14, 20:27] Bharathi: *முகலாயர்*
[
[5/14, 20:36] sankara subramaiam: முகலாயர்

[5/14, 20:42] balagopal: விடை. மு கலா யர்.

[5/14, 21:09] வானதி: *முகலாயர்*

[5/14, 21:12] chithanandam: முகலாயர்
[
[5/14, 22:27] *Siva: முகலாயர்*

**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அரசு, பனை இவற்றின் ஓரங்களால் நிழல் கொண்ட நீர்நிலை (2)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அரசு, பனை இவற்றின் ஓரங்களால் நிழல் கொண்ட நீர்நிலை (2)

அரசு, பனை இவற்றின் ஓரங்களால்
= [அர]சு+[ப]னை
= சுனை

= நிழல் கொண்ட நீர்நிலை

************************
*சுனை* என்பது இயற்கை நீர் நிலைகளுள் ஒன்று.
சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும். இவை மலைகளில் உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும்.
**********************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/15, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சுனை
[
[5/15, 07:00] stat senthil: சுனை

[5/15, 07:00] V R Raman: சுனை
[
[5/15, 07:00] Dr. Ramakrishna Easwaran: *சுனை*
[
[5/15, 07:02] akila sridharan: சுனை

[5/15, 07:03] V N Krishnan.: சுனை
[
[5/15, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சுனை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/15, 07:06] A Balasubramanian: சுனை
A.Balasubramanian

[5/15, 07:08] sathish: சுனை

[5/15, 07:10] G Venkataraman: சுனை

[5/15, 07:15] Bhanu Sridhar: சுனை

[5/15, 07:16] sridharan: சுனை
[
[5/15, 07:29] ஆர். நாராயணன்.: சுனை
[
[5/15, 07:34] chithanandam: சுனை

[5/15, 07:36] Rohini Ramachandran: சுனை

[5/15, 07:40] Dhayanandan: *சுனை*

[5/15, 07:59] nagarajan: *சுனை*

[5/15, 08:48] Revathi Natraj: சுனை

[5/15, 09:13] கு.கனகசபாபதி, மும்பை: சுனை

[5/15, 09:21] Usha Chennai: சுனை
[
[5/15, 09:22] Bharathi: *சுனை*
[
[5/15, 09:41] Meenakshi: விடை:சுனை

[5/15, 09:43] மீ.கண்ணண்.: சுனை
[
[5/15, 09:45] மாலதி: சுனை

[5/15, 09:58] பாலூ மீ.: சுனை
/
[5/15, 13:25] ஆர்.பத்மா: சுனை

[5/15, 14:13] Ramki Krishnan: சுனை

[5/15, 15:38] sankara subramaiam: சுனை

[5/15, 20:09] Venkat: சுனை 🙏🏾

[5/15, 20:16] N T Nathan: சுனை

[5/15, 20:25] prasath venugopal: சுனை

[5/15, 20:26] Viji - Kovai: சுனை






*******************************₹

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்