Skip to main content

விடை 4134

காலை வெளியான வெடி:
இன்பமடைந்து படித்துக் கலக்கிய இப்புளி முதலில் நீக்கப்பட்டது (6)
அதற்கான விடை: களிப்புற்று
படித்து= கற்று + (இ)ப்புளி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
இன்பமடைந்து படித்துக் கலக்கிய இப்புளி முதலில் நீக்கப்பட்டது (6) 

படித்துக்=கற்று
இப்புளி முதலில் நீக்கப்பட்டது
= இப்புளி-இ
= ப்புளி
களிப்புற்று
கலக்கிய
= anagram indicator for (கற்று+ப்புளி)
= களிப்புற்று
= இன்பமடைந்து
***************************
களிப்புற்று இருந்தாலும் களைப்புற்று இருந்தாலும் என் நன் மருந்து நீதான்

(- தோழன் மகிழ்நிலவன்.)
***************************
*களிப்புற்று நின்றிடுவோம் !*

மானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் !

காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும் 
மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ !

(எம். ஜெயராமசர்மா … மெல்போர்ண் .. ஆஸ்திரேலியா)
**********************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
செய்யாமல் விட்ட ஏழ்மையான தர்மத் தலைவனை முன்னே கொண்டுவா (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
ஆசையில் ராகங்கள்
ஆனால் அபசுர கீதங்கள்

(படம் :தப்பு தாளங்கள்:1978)
************************
செய்யாமல் விட்ட ஏழ்மையான தர்மத் தலைவனை முன்னே கொண்டுவா (4)

ஏழ்மையான
= வறிய
தர்மத் தலைவனை
= த

முன்னே கொண்டுவா
= indicator to place த before வறிய
= தவறிய

= செய்யாமல் விட்ட
************************
வழி தவறிய பாதங்கள்

எரிக்கும் வெயிலில்
எதுவுமில்லாமல் பாதத்துடன்
பாலம் கடந்தாள்
அந்த மூதாட்டி
பாவம் வயது
எழுபது இருக்கும்...


எதிரே வந்த எனக்கு
எதுவோப் பட்டது
கேட்டே விட்டேன்
எங்கு செல்கிறீர்கள் என்று...


முதியோர் இல்லத்துக்கு
முற்றிலும் எதிர் திசையில்
பல காத தூரம்
வந்தே விட்டாள்
வழி தவறி....


விட்டு விடுகிறேன் விடுதியில்
ஏறுங்கள் என் வண்டியில்....


வாழ்ந்து கெட்டத் தோற்றம்
மகன்கள் இருவராம்...
விவசாயி ஒருவன்
நெசவாளி மற்றவன்....


பார்க்கத்தான் சென்றாளாம்
இருவரையும் ஒரு எட்டு
இரு நாளுக்கு முன்பு....


வறிய மகன்களுக்கு
பாரமாய் இல்லாமல்
வந்து விட்டாள் திரும்பி
இலவச முதியோர் இல்லம்...


மகன்கள் மேல்
வருத்தமில்லை
சமூகம் மேல்
கோபமில்லை...
எனக்குக் கூட
நன்றியில்லை....
முகத்தில் கொஞ்சமும்
சலனமுமில்லை...
நடைப் பிணம் தவிர அவள்
வேறு ஒன்றுமில்லை....

-சுந்தர.செல்வக்குமரன்
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/3, 07:02] திரைக்கதம்பம் Ramarao: தவறிய

[5/3, 07:04] Meenakshi: விடை:தவறிய
[
[5/3, 07:07] sankara subramaiam: தவறிய

[5/3, 07:10] A Balasubramanian: தவறிய
A.Balasubramanian

[5/3, 07:15] பாலூ மீ.: த+வறிய விடை தவறிய

[5/3, 07:16] akila sridharan: தவறிய
[
[5/3, 07:23] Rohini Ramachandran: தவறிய

[5/3, 07:26] stat senthil: தவறிய
[
[5/3, 07:36] ஆர்.பத்மா: தவறிய
[
[5/3, 07:36] sridharan: தவறிய
[
[5/3, 07:39] Dr. Ramakrishna Easwaran: *தவறிய*

[5/3, 07:39] Ramki Krishnan: தவறிய
[
[5/3, 07:52] V N Krishnan.: தவறிய
[
[5/3, 07:53] Bhanu Sridhar: தவறிய
[
[5/3, 07:54] chithanandam: தவறிய
[
[5/3, 07:59] Dhayanandan: *தவறிய*

[5/3, 08:03] G Venkataraman: தவறிய
[
[5/3, 08:15] ஆர். நாராயணன்.: தவறிய

[5/3, 08:24] Viji - Kovai: தவறிய

[5/3, 08:32] sathish: தவறிய

[5/3, 08:36] nagarajan: *தவறிய*

[5/3, 08:55] கு.கனகசபாபதி, மும்பை: தவறிய

[5/3, 09:54] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தவறிய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/3, 07:28] மாலதி: தவறிய

[5/3, 12:03] shanthi narayanan: தவறிய
[
[5/3, 13:24] வானதி: *_தவறிய_*

[5/3, 19:29] Bharathi: *தவறிய*
[
[5/3, 20:46] மீ.கண்ணண்.: தவறிய
[
[5/3, 20:47] prasath venugopal: தவறிய

[5/3, 23:09] Revathi Natraj: தவறிய

**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் பிறந்தவீடு அடையலாம் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மூலம் என்பது ஓர் அழியா அற்புதம்

நல்விதை செடி முளைத்திட மூலம்;
விதைக்குத் தீஞ்சுவைக் கனி மூலம்
நற்கனிக்கு மூலம் செங்காயாகும்மே

காய் பூந்தாதுவை மூலமாயுடைத்து!
பூந்தாதுவுக்கு மூலமாம் மணமலர்கள்
மலர்கட்கு இலைக் கொத்து மூலம்

இலைகட்கு செழுங்கிளை மூலம்
கிளைகட்கு மூலம் வலிய அடிமரம்
அடிமரத்துக்கானதே ஆணிவேர் மூலம்
ஆணிவேருக்கு மூலமானதே விதை

மூலம் என்பது ஓர் அழியா அற்புதம்
இயற்கை நமக்களித்த சாகாவரம்!

(ஸ்ரீநிவாசராகவன்.)
************************
தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் பிறந்தவீடு அடையலாம் (4)

தண்ணீர்த் தவிப்பில்
= தாகத்தில்

மூலம் = முன்னிருப்பது, முன் தோன்றியது, முதன்மையாய் இருப்பது
Here it denotes the first letter.

யமுனைநதி மூலம் = ய

தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் அடையலாம்
= தாகம் உள்ளே ய
= தாயகம்

= பிறந்தவீடு
************************
எங்கள் தாயகம் எத்தனை அழகு

தாயின் மடிச்சுகத்தையும், 
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும், 
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,

அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித் தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல் வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப் பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின் தலையைப்போல்
உன்னத அழகோட
ஓடிவருகின்றனவே
ஏன்?

தொட்டளைந்த பூமியின் சுகமும், மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின் மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக் கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு!

(வியாசன்)
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/4, 07:04] *A D வேதாந்தம்:* *விடை=தாயகம்( வேதாந்தம்)*

[5/4, 07:04] திரைக்கதம்பம் Ramarao: தாயகம்

[5/4, 07:06] Meenakshi: விடை:தாயகம்
[
[5/4, 07:07] sankara subramaiam: தாயகம்

[5/4, 07:07] மீ.கண்ணண்.: தாயகம்

[5/4, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தாயகம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/4, 07:13] stat senthil: தாயகம்

[5/4, 07:14] வானதி: தண்ணீர் தவிப்பு=தாகம்
*தாயகம்*

[5/4, 07:23] Dr. Ramakrishna Easwaran: *தாயகம்*

[5/4, 07:25] *Ramki Krishnan:* *தாயகம்*
*தா(ய)கம்*

[5/4, 07:26] sridharan: தாயகம்

[5/4, 07:28] Rohini Ramachandran: தாயகம்

[5/4, 07:30] பாலூ மீ.: சரி விடை தாயகம்.

[5/4, 07:32] ஆர்.பத்மா: தாயகம்

[5/4, 07:40] siddhan subramanian: தாயகம் (தாகம் + ய)
[
[5/4, 07:48] akila sridharan: தாயகம்
[
[5/4, 07:50] பானுமதி: தாயகம்

[5/4, 07:54] nagarajan: *தாயகம்*

[5/4, 08:10] ஆர். நாராயணன்.: தாயகம்
[
[5/4, 08:31] கு.கனகசபாபதி, மும்பை: தாயகம்

[5/4, 08:35] Viji - Kovai: தாயகம்
[
[5/4, 08:36] Bhanu Sridhar: தாயகம்
[
[5/4, 08:52] G Venkataraman: தாயகம்

[5/4, 12:09] shanthi narayanan: தாயகம்

[5/4, 15:55] Dhayanandan: *தாயகம்*
[
[5/4, 18:58] மாலதி: தாயகம்

[5/4, 19:09]A Balasubramanian:
தாயகம்
A.Balasubramanian

[5/4, 20:40] Revathi Natraj: தாயகம்

**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மலர், கவிதை, ஆதி தாளம் இல்லாமல் பாடப்படும் ராகம் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மலர், கவிதை, ஆதி தாளம் இல்லாமல் பாடப்படும் ராகம் (4)

மலர் = பூ
கவிதை = பா
ஆதி தாளம் இல்லாமல்
= தாளம் - தா
= ளம்

பாடப்படும் ராகம்
= பூ+பா+ளம்
= பூபாளம்
************************
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
********

பாடல்:

உன்னிடம் மயங்குகிறேன் 
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே 
இன்னிசை தேவதையே

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம் 
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன் 
உள்ளத்தால் நெருங்குகிறேன்
***********************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/5, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பூபாளம்

[5/5, 07:00] stat senthil: பூபாளம்

[5/5, 07:01] Dr. Ramakrishna Easwaran: *பூபாளம்*

[5/5, 07:01] chithanandam: பூபாளம்

[5/5, 07:03] V N Krishnan.: பூபாளம்

[5/5, 07:03] மீ.கண்ணண்.: பூபாளம்

[5/5, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏 பூபாளம்🙏

[5/5, 07:04] A D வேதாந்தம்: விடை= பூபாளம்(வேதாந்தம்)
[
[5/5, 07:04] Usha Chennai: பூபாளம்
[
[5/5, 07:05] ஆர். நாராயணன்.: பூபாளம்

[5/5, 07:06] Meenakshi: விடை:பூபாளம்

[5/5, 07:06] பாலூ மீ.: பூபாளம்.
[
[5/5, 07:21] Rohini Ramachandran: பூபாளம்

[5/5, 07:32] ஆர்.பத்மா: பூபாளம்

[5/5, 07:42] akila sridharan: பூபாளம்

[5/5, 07:43] Ramki Krishnan: பூபாளம்
பூ + பா + (-தா)ளம்

[5/5, 07:46] A Balasubramanian: பூபாளம்
A.Balasubramanian

[5/5, 07:59] nagarajan: *பூபாளம்*
[
[5/5, 08:02] sathish: பூபாளம்

[5/5, 08:09] siddhan subramanian: பூபாளம் Poo+ paa + (தா)ளம்
[,
[5/5, 08:14] sridharan: பூபாளம்

[5/5, 08:17] கு.கனகசபாபதி, மும்பை: பூபாளம்

[5/5, 08:29] மாலதி: பூபாளம்

[5/5, 08:30] Bhanu Sridhar: பூபாளம்

[5/5, 08:55] G Venkataraman: பூபாளம்
[
[5/5, 09:09] Revathi Natraj: பூபாளம்

[5/5, 10:43] வானதி: *பூபாளம்*

[5/5, 11:41] Dhayanandan: *பூபாளம்*

[5/5, 11:51] shanthi narayanan: பூபாளம்

[5/5, 15:32] balagopal: Good day sir.விடை.பூ பா ளம்

[5/5, 19:29] N T Nathan: பூபாளம்
[
[5/5, 19:30] sankara subramaiam: பூபாளம்
[
[5/5, 20:18] Viji - Kovai: பூபாளம்

**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
படபடப்புடன் இரு ஸ்வரங்களைத் தொடர்ந்து மாற்றப்பட்ட கட்டமா? (6)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
படபடப்புடன் இரு ஸ்வரங்களைத் தொடர்ந்து மாற்றப்பட்ட கட்டமா? (6)

இரு ஸ்வரங்களைத்
= ப , த
தொடர்ந்து மாற்றப்பட்ட கட்டமா?
= ப+த+கட்டமா
= பதட்டமாக
= படபடப்புடன்
************************
இந்த பதட்டம் என்பது என்ன? இது ஒரு வகையான பயம், மனசவுகர்யமின்மை, ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்ற கற்பனை பயம். இதனை ஆய்ந்து நம்மிடமிருந்து இதனை நீக்கிக் கொள்ளாவிடில் இது மிகப்பெரிய பாதிப்பாக உடலைத் தாக்கி விடும். சிலருக்கு பீதி அதிகரித்து அதிகம் வியர்க்கும். கை-கால் படபடக்கும். நெஞ்சு வலி ஏற்படும். 
இச்சமயத்தில் அமைதியாய் நிதானமாய் மூச்சை உள் வாங்கி, வெளி விட்டு பழகுவதே பாதிப்பிலிருந்து காக்கும். 

************************j
அம்மா

நின்றாலும் கால் வலிக்கும்
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!

(நிலவை.பார்த்திபன் )
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************

[5/6, 07:07] *chithanandam:* *பதட்டமாக*

[5/6, 07:07] Dr. Ramakrishna Easwaran: *பதட்டமாக*

[5/6, 07:07] திரைக்கதம்பம் Ramarao: பதட்டமாக

[5/6, 07:08] பாலூ மீ.: பதட்டமாக.

[5/6, 07:08] மீ.கண்ணண்.: பதட்டமாக
[
[5/6, 07:11] A Balasubramanian: பதட்டமாக
A.Balasubramanian
[
[5/6, 07:13] Meenakshi: விடை:பதட்டமாக

[5/6, 07:13] மாலதி: பதட்டமாக

[5/6, 07:13] stat senthil: பதட்டமாக
[
[5/6, 07:17] Ramki Krishnan: பதட்டமாக
ப + த + கட்டமா*

[5/6, 07:22] V N Krishnan.: பதட்டமாக

[5/6, 07:37] கு.கனகசபாபதி, மும்பை: பதட்டமாக

[5/6, 07:39] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பதட்டமாக🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/6, 07:52] Viji - Kovai: பதட்டமாக

[5/6, 07:54] sridharan: பதட்டமாக

[5/6, 07:58] Bharathi: பதட்டமாக

[5/6, 08:03] nagarajan: *பதட்டமாக*

[5/6, 08:03] akila sridharan: பதட்டமாக
[
[5/6, 08:11] prasath venugopal: பதட்டமாக

[5/6, 08:27] Bhanu Sridhar: பதட்டமாக

[5/6, 08:28] siddhan subramanian: பதட்டமாக (பத + (க)ட்டமாக

[5/6, 09:21] ஆர். நாராயணன்.: பதட்டமாக

[5/6, 11:25] G Venkataraman: பதட்டமாக

[5/6, 12:14] shanthi narayanan: பதட்டமாக

[5/6, 13:00] Rohini Ramachandran: பதட்டமாக

[5/6, 19:22] N T Nathan: பதட்டமாக

[5/6, 20:22] Revathi Natraj: பதட்டமாக
[
[5/6, 20:37] ஆர்.பத்மா: பதட்டமாக

[5/6, 21:56] V R Raman: பதட்டமாக

[5/6, 22:29] வானதி: *பதட்டமாக*

**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அரை மன காளி திருநாளைப்போவாருக்கு விலகியது மயங்கப் பாடப்படும் ராகம் (6)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
திருநாளைப்போவார் -

திருநாளைப்போவார் -
பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். 

இவருக்கு, சிதம்பரம் சென்று, நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது, தணியாத ஏக்கமாய் இருந்தது. சிதம்பரத்திற்கு செல்ல நினைக்கும் போதெல்லாம், இவரது எஜமானர் ஏதாவது வேலையைக் கொடுத்து விடுவார். அதனால், நாளை போகலாம்... நாளை போகலாம்' என்று, தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால், நாளைப் போவார்' என்றே பெயர் வந்து விட்டது. மரியாதை நிமித்தமாக, திரு' சேர்த்து, திருநாளைப்போவார் ஆகி விட்டார்.
🌺🌺🌺🌺🌺

*பக்திக்கு எதுவும் தடையல்ல!*

_நந்தி விலக, சிவதரிசனம்_

சிதம்பரம் செல்ல இயலாத நிலையில், தன் கிராமமான ஆதனூரின் அருகிலுள்ள, திருப்புங்கூரில் உள்ள, சிவலோகநாதரை தரிசித்து வரலாமே எனக் கிளம்பினார். அக்காலத்தில், தாழ்த்தப்பட்டோர், கோவில் உள்ளே செல்ல அனுமதியில்லை. எனவே, கோவிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டிப் பார்த்தார். ஆனால், சிவனை, நந்தி மறைத்தது. அதனால், வருத்தமடைந்த நந்தனார், சிவனிடம் வேண்ட, நந்தியை விலகியிருக்கச் சொன்னார் சிவன். நந்தி விலக, சிவதரிசனம் கிடைத்தது.

************************
அரை மன காளி திருநாளைப்போவாருக்கு விலகியது மயங்கப் பாடப்படும் ராகம் (6)

அரை மன
=(ம)ன = ன

திருநாளைப்போவாருக்கு விலகியது
= நந்தி

மயங்க = Anagram indicator for ன+காளி+ நந்தி
= நளினகாந்தி

= பாடப்படும் ராகம்

************************
நளினகாந்தி இராகம் 
கர்நாடக இசையில் 
பயன்படும் இராகங்களில்
ஒன்றாகும்.
************************
நளினகாந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்.
*******
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா 
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா 

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா 
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா 

இசையின் ஸ்வரங்கள் தேனா 
இசைக்கும் குயில் நீ தானா வா 

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா 
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா


படம் : கலைஞன்-1993
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : K. J. Yesudas, S. Janaki, Vaali
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************
[
[5/7, 07:01] திரைக்கதம்பம் Ramarao: நளினகாந்தி

[5/7, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏நளினகாந்தி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/7, 07:03] stat senthil: நளினகாந்தி

[5/7, 07:06] sankara subramaiam: நளினகாந்தி

[5/7, 07:07] Meenakshi: விடை:நளினகாந்தி
[
[5/7, 07:13] மீ.கண்ணண்.: நளினகாந்தி

[5/7, 07:08] Dr. Ramakrishna Easwaran: *நளினகாந்தி*
[
[5/7, 07:16] V N Krishnan.: நளினகாந்தி

[5/7, 07:27] ஆர்.பத்மா: நளினகாந்தி

[5/7, 07:30] Ramki Krishnan: நளினகாந்தி

[5/7, 07:48] sathish: நளினகாந்தி

[5/7, 07:56] nagarajan: *நளினகாந்தி*

[5/7, 08:01] Rohini Ramachandran: நளினகாந்தி

[5/7, 08:09] sridharan: நளினகாந்தி

[5/7, 08:22] மாலதி: நளினகாந்தி

[5/7, 08:25] ஆர். நாராயணன்.: நளினகாந்தி

[5/7, 08:26] siddhan subramanian: நளினகாந்தி (நந்தி + ன + காளி)

[5/7, 09:25] Dhayanandan: *நளினகாந்தி*

[5/7, 10:14] chithanandam: நளினகாந்தி

[5/7, 13:35] வானதி: *நளினகாந்தி*

[5/7, 19:34] V R Raman: நளினகாந்தி

[5/7, 20:23] Revathi Natraj: நளினகாந்தி
[
[5/7, 20:49] Viji - Kovai: நளினகாந்தி

[5/7, 21:07] shanthi narayanan: நளினகாந்தி

[5/7, 21:07] A Balasubramanian: நளினகாந்தி
A.Balasubramanian

[5/7, 21:16] கு.கனகசபாபதி, மும்பை: நளினகாந்தி

[5/7, 21:37] akila sridharan: நளினகாந்தி

[5/7, 22:05] Usha Chennai: நளினகாந்தி

[5/7, 22:17] balagopal: விடை. நளின காந்தி.Good night sir.

[5/7, 22:26] N T Nathan: நளினகாந்தி

[5/7, 23:12] G Venkataraman: நளின காந்தி
**************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அருந்ததி இறுதியாக‌ நாண மருள் உருள அவளைப் பார்க்கும் தினம் (4, 2)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அருந்ததி இறுதியாக‌ நாண மருள் உருள அவளைப் பார்க்கும் தினம் (4, 2)

அருந்ததி இறுதியாக‌
= [அருந்த]தி = தி

உருள = anagram indicator for தி+ நாண மருள்
= திருமண நாள்

அவளைப் (அருந்ததியை)
பார்க்கும் தினம்
= திருமண நாள்
************************
அற்புதப் பெண்மணி அருந்ததி!
=============================
“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. 
திருமணத்தில் போது மணமக்களை அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்லும் சடங்கு ஒன்று உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர்.

அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
***********

************************
நினைவுக்கு வந்த பாடல் வரிகள்..........

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

(1962) (போலீஸ்காரன் மகள்)

Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************
[5/8, 07:04] A Balasubramanian: திருமண நாள்
A.Balasubramanian
[
[5/8, 07:04] Rohini Ramachandran: திருமண நாள்

[5/8, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திருமண நாள்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/8, 07:05] திரைக்கதம்பம் Ramarao: திருமண நாள்

[5/8, 07:08] Meenakshi: விடை:திருமணநாள்
[
[5/8, 07:10] மீ.கண்ணண்.: திருமண நாள்

[5/8, 07:10] akila sridharan: திருமண நாள்

[5/8, 07:10] Viji - Kovai: திருமண நாள்

[5/8, 07:15] Dr. Ramakrishna Easwaran: *திருமண நாள்*

[5/8, 07:16] Bhanu Sridhar: திருமண நாள்

[5/8, 07:20] stat senthil: திருமண நாள்

[5/8, 07:29] V N Krishnan.: திருமண நாள்

[5/8, 07:35] Ramki Krishnan: திருமண நாள்

[5/8, 07:44] siddhan subramanian: திருமண நாள்

[5/8, 07:46] chithanandam: திருமண நாள்

[5/8, 07:50] N T Nathan: திருமண நாள்

[5/8, 07:50] nagarajan: *திருமண நாள்*

[5/8, 07:58] sathish: திருமண நாள்

[5/8, 08:21] Bharathi: திருமணநாள்

[5/8, 08:22] பானுமதி: திருமணநாள்

[5/8, 08:53] Porchelvi: திருமண நாள்

[5/8, 08:56] மாலதி: திருமண நாள்

[5/8, 09:11] கு.கனகசபாபதி, மும்பை: திருமண நாள்

[5/8, 09:17] ஆர். நாராயணன்.: திருமண நாள்

[5/8, 09:28] G Venkataraman: திருமண நாள்
( எப்பொழுதும் போல சிறப்பான சொல்லாடல் Sir)👍

[5/8, 09:31] prasath venugopal: திருமண நாள்

[5/8, 10:14] Dhayanandan: *திருமண நாள்*


[5/8, 10:27] balagopal: ✅✅👏👏🙏🙏💐Good morning sir.
விடை. திருமண நாள்.

[5/8, 11:19] A D வேதாந்தம்: விடை= மணநாள்(வேதாந்தம்)
[
[5/8, 12:14] shanthi narayanan: திருமண நாள்

[5/8, 12:35] வானதி: *திருமண நாள்*

[5/8, 19:14] V R Raman: திருமண நாள்

[5/8, 19:18] sridharan: திருமண நாள்

[5/8, 20:33] Revathi Natraj: திருமண நாள்


**************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்