Skip to main content

விடை 4130

காலை வெளியான வெடி:
பிடித்த மாது பெருமையிழந்தது குறித்தது (5)
அதற்கான விடை: பற்றியது = பற்றிய + து
பற்றிய = பிடித்த
து = மாது - மா (பெருமை)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
பிடித்த மாது பெருமையிழந்தது குறித்தது (5)

பிடி = பற்று ( hold)
பிடித்த = பற்றிய

பெருமை = மா

மாது பெருமையிழந்தது
= மாது minus மா
= து

குறித்தது
= பற்றிய+து
= பற்றியது
************************
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போர் அனையரால் வேறு
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:704) 

பொழிப்பு
(மு வரதராசன்): ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர். 
***********
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உபந்நியாச கர்மயோகியிடம் ஈயென்பவர் (4)
 ************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*யாசகர்*…

பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக  யாசிப்பது இல்லை

அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !

வளரும் குழந்தை தன் தந்தையிடமும்  எதுவும் யாசிப்பது இல்லை !

எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன்  குழந்தைக்கு

தருவது  பாசமும்  நேசமும் …!  ஒரு நல்ல

ஆசானும் தந்தையே அந்த குழந்தைக்கு !

யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த ” குழந்தை “யிடம்

இன்று யாசிப்பது யார் ?

வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த “குழந்தையின்”

பாசமிகு  தந்தை… இப்போ அந்த முதியவர் தன்  ” குழந்தையின்”

பாசத்தையும் , நேசத்தையும்  யாசிக்கிறார் …அவருக்கு இப்போ

அதுதானே தேவை ….

பணம், காசு   வேண்டி தன் கையேந்தவில்லை  அந்த *யாசகர்*…

உங்க அன்பையும் , அரவணைப்பையும்  அள்ளி அள்ளி கொடுங்க ! 
(தினமணி)
************************
உபந்நியாச கர்மயோகியிடம் ஈயென்பவர் (4)

Hidden clue in
உபந்நி[யாச கர்]மயோகியிடம்
= யாசகர்
ஈயென்பவர்
= யாசகர்
 ************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[3/29, 07:01] *Ramki Krishnan: * * யாசகர்*
*Hidden word*

[3/29, 07:01] Dr. Ramakrishna Easwaran: *யாசகர்*

[3/29, 07:01] stat senthil: யாசகர்

[3/29, 07:02] திரைக்கதம்பம் Ramarao: யாசகர்

[3/29, 07:02] மாலதி: யாசகர்

[3/29, 07:03] sathish: யாசகர்

[3/29, 07:05] Meenakshi: விடை:யாசகர்
[
[3/29, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏யாசகர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
.
[3/29, 07:06] பாலூ மீ.: யாசகர்.

[3/29, 07:07] A Balasubramanian: யாசகர்
A.Balasubramanian

[3/29, 07:25] prasath venugopal: யாசகர்

[3/29, 07:51] chithanandam: யாசகர்

[3/29, 07:52] nagarajan: *யாசகர்*

[3/29, 07:55] Dhayanandan: *யாசகர்*

[3/29, 07:57] sridharan: யாசகர்

[3/29, 08:15] ஆர்.பத்மா: யாசகர்
[
[3/29, 08:16] ஆர். நாராயணன்.: யாசகர்

[3/29, 08:21] Bhanu Sridhar: யாசகர்
[
[3/29, 08:48] Bharathi: யாசகர்

[3/29, 08:49] Rohini Ramachandran: யாசகர்
[
[3/29, 09:05] G Venkataraman: யாசகர்
[
[3/29, 09:38] sankara subramaiam: யாசகர்

[3/29, 09:58] கு.கனகசபாபதி, மும்பை: யாசகர்

[3/29, 12:28] வானதி: *யாசகர்*

[3/29, 12:46] shanthi narayanan: யாசகர்

[3/29, 19:20] Usha Chennai: யாசகர்

[3/29, 19:23] N T Nathan: யாசகர்

[3/29, 19:29] Viji - Kovai: உபயோகி
[
[3/29, 19:36] மீ.கண்ணண்.: யாசகர்

[3/29, 20:30] Revathi Natraj: யாசகர்


************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நாடக மனிதனா ரமாவுக்கு முன் வயலில் பிரிவைப் போட்டது?
 ************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நாடக மனிதனா ரமாவுக்கு முன் வயலில் பிரிவைப் போட்டது? (5)
 ************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*நாடகம் - சொல் விளக்கம்*

நாடகம்’ என்று வழங்குகிற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். ‘நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால்
நாடு + அகம் = நாடகம் என்று ஆயிற்று’ என்று அவ்வை சண்முகம் கூறுவார். ஆனாலும் நாடகம் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் வரும் இடங்களை நோக்கினால் இன்று நாம் நாடகம் என்பதற்குக் கொள்ளும் பொருளில், அன்று கூறப்படவில்லை என்று அறியலாம். நாட்டியம் என்ற கருத்திலேயே காணப்படுகிறது.

‘நாடகம்’ என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட’ என்று பாவாணர் கூறுகிறார். ‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற சொற்களும் ஆடலைக் குறிப்பன.

(tamilvu.org)
************************
நாடக மனிதனா ரமாவுக்கு முன் வயலில் பிரிவைப் போட்டது?(5)

வயலில் பிரிவை
= பாத்தி
ரமாவுக்கு முன்
= indicator to place பாத்தி before ரமா
= பாத்திரமா

= நாடக மனிதனா

 ************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[3/30, 07:03] *திரைக்கதம்பம்* *Ramarao: *பாத்திரமா*

[3/30, 07:04] மீ.கண்ணண்.: பாத்திரமா

[3/30, 07:04] Meenakshi: விடை :பாத்திரமா
[
[3/30, 07:05] Rohini Ramachandran: பாத்திரமா

[3/30, 07:06] V N Krishnan.: பாத்திரமா

[3/30, 07:10] பாலூ மீ.: பாத்திரம்

[3/30, 07:18] Dr. Ramakrishna Easwaran: *பாத்திரமா*

[3/30, 07:19] Bharathi: பாத்திரமா

[3/30, 07:19] prasath venugopal: பாத்திரமா

[3/30, 07:27] chithanandam: பாத்திரமா

[3/30, 07:27] sridharan: பாத்திரமா

[3/30, 07:42] பானுமதி: பாத்திரமா
[
[3/30, 07:45] siddhan subramanian: *பாத்திரமா* *(பாத்தி + ரமா)*
[
[3/30, 07:49] stat senthil: பாத்திரமா

[3/30, 07:51] nagarajan: *பாத்திரமா*
[
[3/30, 07:59] மாலதி: பாத்திரமா
[
[3/30, 08:14] Bhanu Sridhar: பாத்திரமா
[
[3/30, 08:35] கு.கனகசபாபதி, மும்பை: பாத்திரமா
[
[3/30, 08:35] Venkat: பாத்திரமா? 🙏🏾

[3/30, 09:12] ஆர். நாராயணன்.: பாத்திரமா

[3/30, 09:59] Revathi Natraj: பாத்திரமா
[
[3/30, 10:19] G Venkataraman: பாத்திரமா?
(பாத்தி + ரமா)

[3/30, 10:28] akila sridharan: பாத்திரமா

[3/30, 10:46] வானதி: *பாத்திரமா*
[
[3/30, 12:50] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பாத்திரமா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/30, 21:40] N T Nathan: பாத்திரமா






************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 31-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இரண்டடிப் பாடல் நயம் முதலில் தோன்றாவிடினும் மதிப்பைப் பெறும் போக்கு (5)
 ************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கண்ணி

ஆற்றுப்படுத்துதல்
கண்ணி (மலர்)
கண்ணி (தலைமாலை)
கண்ணி (மாலைவகை)
கண்ணி (செய்யுள் உறுப்பு)
கண்ணி (பொறி)
கண்ணி (கோட்டுருவியல்)
காடையைக் கண்ணி வைத்துப் பிடித்தான்
கண்ணி (கண்ணை உடையவள்)
அங்கயற்கண்ணி (ta.m.wikipedia.org)
************************
திருப்பாவை-பாசுரம் 1
.......... .......... ..........
.......... .......... ..........
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
.......... .......... ..........

அழகு நிறைந்த மலர் போன்ற கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கமும்,
கரிய மேகம் போல மேனியும்,செந்தாமரையை ஒத்தக் கண்களும்,கதிரவன் போன்ற ஒளியையும்,சந்திரனைப் போன்ற முகமும்,
கொண்டவனான நாராயணன்.

குறிப்பு :
சிறுமீர்-சிறுமிகள்
ஏர்-அழகிய
ஆர்ந்த-நிறைந்த
கண்ணி-மலர்
************************
*கண்ணி*

_எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்_

_கண்ணி என்று கருதப் படுமே_

கருத்து : ஒத்த இரண்டடிகள் ஒரெதுகையில் வருமானால் அவை ஒரு கண்ணி என்று சொல்லப்படும். 

விளக்கம் : கண்ணி என்பது கண்ணை உடையது என்று பொருள்படும். கண்-கணு, மூங்கில், கரும்பு முதலியவற்றில் கணுக்கள் உட்பகுதியாக அமைந்திருப்பது போல் பாடல்களின் உட்பகுதியாக இரண்டிரண்டு அடிகள் ஓரெதுகை பெற்று அமைந்திருப்பின் அவை கண்ணிகள் எனப்படும். 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இரண்டடிப் பாடல் நயம் முதலில் தோன்றாவிடினும் மதிப்பைப் பெறும் போக்கு (5)

இரண்டடிப் பாடல் = கண்ணி

நயம் முதலில் தோன்றாவிடினும்
= நயம் minus ந
= யம்

மதிப்பைப் பெறும் போக்கு
= கண்ணி+யம்
= கண்ணியம்
 **********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[3/31, 07:01] *திரைக்கதம்பம்* *Ramarao: கண்ணியம்*
[
[3/31, 07:05] Meenakshi: விடை: கண்ணி யம்

[3/31, 07:13] பாலூ மீ.: கண்ணியம்

[3/31, 07:22] stat senthil: கண்ணியம்

[3/31, 07:31] A Balasubramanian: குறளியம் or
குறளயம்
It should be குறளாயம்

[3/31, 07:36] மீ.கண்ணண்.: கண்ணியம்

[3/31, 07:41] மாலதி: கண்ணியம்
[
[3/31, 07:43] *ஆர். நாராயணன்.:* *கண்ணி +நயம் - ந* *= கண்ணியம்*

[3/31, 07:44] nagarajan: *கண்ணியம்*

[3/31, 08:36] கு.கனகசபாபதி, மும்பை: கண்ணியம்

[3/31, 09:19] prasath venugopal: கன்னியம்

[3/31, 11:48] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கண்ணியம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/31, 15:51] வானதி: *கண்ணியம்*

[3/31, 19:24] Ramki Krishnan: *கண்ணியம்*

[3/31, 20:16] *sridharan:* *கண்ணியம்*

கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி.
தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.

[3/31, 20:31] Bhanu Sridhar: கண்ணியம்

[3/31, 20:33] Revathi Natraj: கண்ணியம்

************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஈராறு மரக்கால் கப்பல் (3)
 ************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தமிழர் அளவீட்டு முறைகள்... 
ஆழமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை.

ஆதிகாலத்திலிருந்தே தங்களுக்கென அளவீட்டு முறையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர்களின்  ஆக்கிரமிப்பு ஆரம்பமான பிறகு, அவர்களுடைய அளவீட்டு முறைகள் மெள்ள இங்கே புகுத்தப்பட்டதால்... பாரம்பரிய அளவீட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்கமே, ஆங்கில அளவீட்டு முறைக்கு ஒட்டுமொத்தமாக சலாம் போட்டு சரண்டராகிவிட்ட நிலையில்... பாரம்பரிய அளவீட்டு முறைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிட்டன. ஆனாலும், கிராமப்புறங்கள் பலவற்றிலும், இன்னமும்கூட அவை புழக்கத்தில் இருக்கின்றன என்பது ஆச்சர்யமே!
************************
மரக்கால் 
பெயர்ச்சொல்
முகத்தலளவைக்கருவி வகை;
1/12 கலம்;
எட்டுப் படி
************************
ஈராறு மரக்கால் கப்பல் (3)

ஈராறு = 12
மரக்கால் = 1/12 கலம்;
ஈராறு மரக்கால்
= 12 மரக்கால்
= கலம்
கப்பல்
= கலம்
************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[4/1, 07:02] *திரைக்கதம்பம்* *Ramarao: கலம்*

[4/1, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கலம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/1, 07:04] *V N Krishnan.:* *கலம். ( அளத்தல் அளவு)*
*கலம்=கப்பல்*

[4/1, 07:05] மீ.கண்ணண்.: கலம்

[4/1, 07:06] Dhayanandan: *கலம்*
[
[4/1, 07:07] Meenakshi: விடை:கலம்

[4/1, 07:07] பாலூ மீ.: கலம்

[4/1, 07:08] akila sridharan: கலம்

[4/1, 07:12] ஆர்.பத்மா: கலம்

[4/1, 07:12] A Balasubramanian: கலம்

[4/1, 07:30] stat senthil: கலம்

[4/1, 07:43] ஆர். நாராயணன்.: கலம்

[4/1, 07:45] *Dr. Ramakrishna Easwaran:* *கலம்*
*12 மரக்கால்= 1 கலம்*

[4/1, 07:52] nagarajan: *கலம்*

[4/1, 08:11] மாலதி: கலம்
[
[4/1, 08:19] *siddhan subramanian:* *கலம் = 12 மரக்கால்*

[4/1, 08:36] prasath venugopal: கலம்

[4/1, 08:37] Bharathi: கலம்

[4/1, 09:08] Rohini Ramachandran: கலம்

[4/1, 10:27] G Venkataraman: நாவாய்
[
[4/1, 11:49] shanthi narayanan: கலம்

[4/1, 12:36] வானதி: *கலம்*

[4/1, 15:25] Venkat: கலம் 🙏🏽

[4/1, 19:04] Bhanu Sridhar: *கலம்*
*Forgot to send.* * Unit of measure and ship.*
*For grains.*

[4/1, 19:07] கு.கனகசபாபதி, மும்பை: கலம்

[4/1, 19:16] sankara subramaiam: கலம்

[4/1, 19:19] *N T Nathan: கலம்*
*= 12 (ஈராறு) மரக்கால்*
[
[4/1, 19:20] chithanandam: கலம்

[4/1, 19:58] Revathi Natraj: கலம்

[4/1, 22:03] Viji - Kovai: கலம்

************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வெளியே பாய் போட்டு வைத்த கல்லா இனிய சுவை இல்லாதது (5)
 ************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*மனம் கவரும் தமிழ் வரிகள்*

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி

நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,

எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே!

–  (திருவேகம்ப மாலை,  பட்டினத்தார்)
************************
வெளியே பாய் போட்டு வைத்த கல்லா இனிய சுவை இல்லாதது (5)

கல்லா = கற்கா
[கல்லாதவர் = கற்காதவர்]

வெளியே பாய் போட்டு வைத்த (கல்லா) கற்கா

= indicator for inserting கற்கா inside பாய்
= பா(கற்கா)ய்
= பாகற்காய்
= இனிய சுவை இல்லாதது

 ************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[4/2, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பாகற்காய்

[4/2, 07:00] Dr. Ramakrishna Easwaran: பாகற்காய்

[4/2, 07:02] மீ.கண்ணண்.: பாகற்காய்

[4/2, 07:03] chithanandam: பாகல்லாய்?

[4/2, 07:04] N T Nathan: பாகற்காய்

[4/2, 07:05] Meenakshi: விடை:பா கற்கா ய்

[4/2, 07:08] மாலதி: பாகற்காய்

[4/2, 07:10] A Balasubramanian: பாகற்காய்
A.Balasubramanian
[
[4/2, 07:14] பாலூ மீ.: பா கற்கா ய் விடை பாகற்காய்

[4/2, 07:18] stat senthil: பாகற்காய்
[
[4/2, 07:25] prasath venugopal: பாகற்காய்

[4/2, 07:25] G Venkataraman: பாகற்காய்
கல்லா = கற்கா. (அற்புதம்)

[4/2, 07:43] ஆர். நாராயணன்.: பாகல்காய்
[
[4/2, 07:45] Bhanu Sridhar: பாகற்காய்
[
[4/2, 07:56] nagarajan: *பாகற்காய்*
[
[4/2, 08:58] akila sridharan: பாகற்காய்

[4/2, 09:36] siddhan subramanian: பாகற்காய் [பா (கற்கா) ய் ]

[4/2, 09:45] கு.கனகசபாபதி, மும்பை: பாகற்காய்

[4/2, 10:02] Revathi Natraj: பாகற்காய்
[
[4/2, 11:17] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பாகற்காய்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/2, 13:41] வானதி: பாகல்காய்
பாகற்காய்
[
[4/2, 07:15] Rohini Ramachandran: பாகல் காய் : பாகல்லாய்?
[
[4/2, 19:27] Usha Chennai: பாகல்காய்

[4/2, 19:39] Ramki Krishnan: பாகற்காய்

[4/2, 19:40] sathish: பாகற்காய்

[4/2, 22:03] sankara subramaiam: பாகற்காய்

[4/2, 22:28] Viji - Kovai: பாகல்லாய்


************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
குற்றவாளியின் கையில் தவழும் மிருகம் (4)
 ************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
peek into today's riddle!
************************

*இன்றைய உதிரிவெடி!*( 03-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உனக்குள்ளே *மிருகம்* தூங்கி விட நினைக்கும் 

எழுந்து அது நடந்தால் ஏரிமலைகள் வெடிக்கும் 

கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் 

உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் 

(படம் : பில்லா II (2012)

************************
கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

(படம் : ஆளவந்தான் 2001)
*************************
குற்றவாளியின் கையில் தவழும் மிருகம் (4)

குற்றவாளியின் கையில் தவழும்
= விலங்கு

மிருகம்
= விலங்கு
 ************************
விடுகதை ......

மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்.
கடைசி எழுத்தோ மாதமாகும்! அவை யாவை?

விடை:கழுதை
*************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[4/3, 07:02] திரைக்கதம்பம் Ramarao: விலங்கு

[4/3, 07:03] மீ.கண்ணண்.: விலங்கு

[4/3, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏விலங்கு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/3, 07:06] பாலூ மீ.: விலங்கு.
[
[4/3, 07:07] Meenakshi: விடை:விலங்கு
[
[4/3, 07:19] sridharan: விலங்கு.

[4/3, 07:30] Bharathi: விலங்கு

[4/3, 07:40] prasath venugopal: விலங்கு

[4/3, 07:46] sankara subramaiam: விலங்கு

[4/3, 07:46] A Balasubramanian: விலங்கு
A.Balasubramanian

[4/3, 07:46] stat senthil: விலங்கு

[4/3, 07:51] Rohini Ramachandran: விலங்கு

[4/3, 07:59] மாலதி: விலங்கு

[4/3, 08:02] G Venkataraman: விலங்கு

[4/3, 08:11] Ramki Krishnan: விலங்கு

[4/3, 08:11] nagarajan: *விலங்கு*

[4/3, 08:13] V N Krishnan.: விலங்கு
[
[4/3, 08:24] siddhan subramanian: விலங்கு
[
[4/3, 08:34] ஆர்.பத்மா: விலங்கு
[
[4/3, 08:37] ஆர். நாராயணன்.: விலங்கு

[4/3, 08:47] Bhanu Sridhar: விலங்கு

[4/3, 08:50] Dhayanandan: *விலங்கு*

[4/3, 09:23] கு.கனகசபாபதி, மும்பை: விலங்கு

[4/3, 10:46] பானுமதி: விலங்கு

[4/3, 12:54] akila sridharan: விலங்கு

[4/3, 14:09] வானதி: *விலங்கு*
[
[4/3, 19:09] A D வேதாந்தம்: விடை= விலங்கு/ ( வேதாந்தம்)

[4/3, 20:08] Revathi Natraj: விலங்கு
[
[4/3, 20:46] Viji - Kovai: விலங்கு

[4/3, 20:53] Usha Chennai: விலங்கு

[4/3, 20:54] shanthi narayanan: விலங்கு

[4/4, 01:34] Venkat: விலங்கு 🙏🏽
************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்