Skip to main content

விடை 4127

ஞாயிற்றுக் கிழமை வெளியான வெடி
பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து இருள் விலக மலர் சூடினாள் (4)
அதற்கான விடை: இருள் விலக = விடிய
மலர் = முல்லை
விடிய முல்லை --> முடியவில்லை
பாஞ்சாலி (தனது) சபதத்தின் படி கூந்தலை முடியவில்லை !
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*பாஞ்சாலி சபதம்*

தேவி திரௌபதி சொல்வாள்

-ஓம், 
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்; 
பாவி துச்சாதனன் செந்நீர், -அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம், 
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
_*சீவிக் குழல் முடிப்பேன் யான்; -இதுசெய்யு முன்னே முடியேனென்*_ *_றுரைத்தாள்.307_*
ஓமென் றுரைத்தனர் தேவர்; -ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்! 
நாமுங் கதையை முடித்தோம்-இந்த
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க! 308 

( *மகாகவி பாரதியார்* )
*************************
_பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து இருள் விலக மலர் சூடினாள் (6)_

_இருள் விலக_ = *விடிய*

_மலர்_ = *முல்லை*

_கலைத்து சூடினாள்_
= anagram indicator for *முல்லை+விடிய*
= *முடியவில்ல*

_பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து_
= *முடியவில்லை*
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*சுற்றி வர சூரியன் முதல் வியாழன் மூன்றாவதாம் (2)*

சூரியன் முதல்
= சூ

வியாழன் மூன்றாவதாம்
= ழ

சுற்றி வர
= சூ+ழ
= சூழ

************************
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/8, 07:03] *திரைக்கதம்பம் Ramarao: சூழ*

[[3/8, 07:03] Dr. Ramakrishna Easwaran: சூழ
[
[3/8, 07:05] A Balasubramanian: சூழ A.Balasubramanian

[3/8, 07:07] G Venkataraman: சூழ

[3/8, 07:11] N T Nathan: சூழ
[[
[3/8, 07:15] stat senthil: சூழ

[3/8, 07:27] bala: சூழ?
- பாலா
[
[3/8, 07:29] Meenakshi: விடை:சூழ

[3/8, 07:31] Ramki Krishnan: சூழ

[3/8, 07:34] Dhayanandan: *சூழ*
[
[3/8, 07:41] chithanandam: சூழ

[3/8, 07:42] Rohini Ramachandran: சூழ

[3/8, 07:43] akila sridharan: சூழ

[3/8, 07:52] nagarajan: *சூழ*
[
[3/8, 08:09] sathish: சூழ

[3/8, 08:28] ஆர்.பத்மா: சூழ

[3/8, 08:37] ஆர். நாராயணன்.: சூழ
[
[3/8, 08:50] கு.கனகசபாபதி, மும்பை: சூழ[2/26, 07:36]

[3/8, 08:50] பானுமதி: சூழ

[3/8, 08:51] பாலூ மீ.: (சூ)ரியன் + வியா(ழ) ன் விடை சூழ
[
[3/8, 08:54] மாலதி: சூழ
[
[3/8, 09:11] siddhan subramanian: சூழ
[
[3/8, 09:16] மீ.கண்ணண்.: சூழ
[
[3/8, 10:08] Bhanu Sridhar: சூழ

[3/8, 10:40] Revathi Natraj: சூழ

[3/8, 13:37] shanthi narayanan: சூழ

[3/8, 18:44] வானதி: *சூழ*
[
[3/8, 18:54] sankara subramaiam: சூழ

[3/8, 20:14] Venkat: சூழ 🙏🏽

[3/8, 21:14] prasath venugopal: சூழ

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடைசியாகச் செத்து நாம் கத்த நிலைகுலைந்த உலோகம் ஒன்று (6)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடைசியாகச் செத்து நாம் கத்த நிலைகுலைந்த உலோகம் ஒன்று (6)

கடைசியாகச் செத்து
= து

நிலைகுலைந்த
= anagram indicator for ( து+நாம்+கத்த)
= துத்தநாகம்

= உலோகம் ஒன்று
************************
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

*[3/9, 07:05]* *sathish:*
*துத்தநாகம்*

[3/9, 07:05] A Balasubramanian: துத்தநாகம்
A.Balasubramanian

[3/9, 07:06] திரைக்கதம்பம் Ramarao: துத்தநாகம்
[
[3/9, 07:06] மீ.கண்ணண்.: துத்தநாகம்

[3/9, 07:07] Rohini Ramachandran: துத்தநாகம்

[3/9, 07:08] Dr. Ramakrishna Easwaran: *துத்தநாகம்*
[
[3/9, 07:11] பாலூ மீ.: துத்தநாகம்.

[3/9, 07:12] Meenakshi: விடை:துத்தநாகம்

[3/9, 07:12] N T Nathan: துத்தநாகம்

[3/9, 07:12] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏துத்தநாகம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/9, 07:15] V N Krishnan.: துத்தநாகம்

[3/9, 07:23] ஆர். நாராயணன்.: துத்தநாகம்
[
[3/9, 07:25] stat senthil: துத்தநாகம்

[3/9, 07:32] G Venkataraman: துத்தநாகம்

[3/9, 07:37] வானதி: *துத்தநாகம்*

[3/9, 07:38] Ramki Krishnan: துத்தநாகம்

[3/9, 07:51] nagarajan: *துத்தநாகம்*

[3/9,07:53] Viji - Kovai: துத்தநாகம்
[
[3/9, 08:01] கு.கனகசபாபதி, மும்பை: துத்தநாகம்

[3/9, 08:05] Dhayanandan: *துத்தநாகம்*

[3/9, 08:12] V R Raman: துத்தநாகம்

[3/9, 08:13] Usha Chennai: துத்தநாகம்

[3/9, 08:26] akila sridharan: துத்தநாகம்

[3/9, 08:28] மாலதி: துத்தநாகம்

[3/9, 08:37] Bharathi: துத்தநாகம்

[3/9, 09:06] Bhanu Sridhar: துத்தநாகம்
[
[3/9, 09:38] siddhan subramanian: துத்தநாகம்

[3/9, 09:43] Venkat: துத்தநாகம் 🙏🏾

[3/9, 10:33] Revathi Natraj: துத்தநாகம்

[3/9, 11:12] chithanandam: துத்தநாகம்

[3/9, 12:03] *balagopal:* Good morning sir.
*விடை. து+நாம்+கத்த*
*உலோகம்.துத்தநாகம்.*

[3/9, 13:19] shanthi narayanan: துத்தநாகம்

[3/9, 15:07] ஆர்.பத்மா: துத்தநாகம்
[
[3/9, 18:44] bala: துத்தநாகம்
[
[3/9, 19:45] sankara subramaiam: துத்தநாகம்
[
[3/9, 21:56] prasath venugopal: துத்தநாகம்

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நகரம் காட்டுப்புற பல்லி, பாம்பு (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நகரம் காட்டுப்புற பல்லி, பாம்பு (4)

நகரம் = ஊர்

காட்டுப்புற(ம்) = வன(ம்)

பல்லி, பாம்பு = ஊர்வன
**************************
*தனிப் பாடல்கள்:* _பொதுமைப் பாடல்கள்_
*மகாகவி பாரதியார்*

*வசன கவிதை*

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான்,
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் -- எல்லாம்
தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள்,
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர் -- இவை அமுதங்கள்
🌺🌺🌺🌺🌺🌺  
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************
[
[3/10, 07:20] *திரைக்கதம்பம் Ramarao:* * ஊர்வன*

[3/10, 07:21] Bhanu Sridhar: ஊர்வன

[3/10, 07:22] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: ஊர்வன. 🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/10, 07:24] மீ.கண்ணண்.: ஊர்வன

[3/10, 07:28] Dr. Ramakrishna Easwaran: ஊர்வன

[3/10, 07:28] chithanandam: ஊர்வன

[3/10, 07:29] Dhayanandan: ஊர்வன

[3/10, 07:49] ஆர்.பத்மா: ஊர்வன
[
[3/10, 07:50] Ramki Krishnan: ஊர்வன
[
[3/10, 07:51] nagarajan: *ஊர்வன*

[3/10, 07:54] ஆர். நாராயணன்.: ஊர்வன
[
[3/10, 07:55] stat senthil: ஊர்வன

[3/10, 08:15] Venkat: ஊர்வன 🙏🏾

[3/10, 08:17] Meenakshi: விடை:ஊர்வன

[3/10, 08:26] Bharathi: ஊர்வன

[3/10, 09:15] A D வேதாந்தம்: விடை= ஊர்வன ( வேதாந்தம்)

[3/10, 09:23] Revathi Natraj: ஊர்வன

[3/10, 09:26] வானதி: *ஊர்வன*

[3/10, 09:50] G Venkataraman: ஊர்வன

[3/10, 11:09] கு.கனகசபாபதி, மும்பை: ஊர்வன

[3/10, 12:11] மாலதி: ஊர்வன

[3/10, 12:27] V N Krishnan.: ஊர்வன!

[3/10, 12:35] shanthi narayanan: ஊர்வன

[3/10, 14:10] A Balasubramanian: ஊர்வன
A.Balasubramanian
[
[3/10, 19:10] N T Nathan: ஊர்வன

[3/10, 20:02] akila sridharan: ஊர்வன

[3/10, 20:12] bala: ஊர்வன

[3/10, 20:26] Viji - Kovai: ஊர்வன
**************************             
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உயர்ந்து பறவை இடை ஒரு பாட்டு வகையில் சேரும் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உயர்ந்து பறவை இடை ஒரு பாட்டு வகையில் சேரும் (4)

பறவை இடை
= ற

ஒரு பாட்டு வகையில்
= சிந்து

சேரும்
= Anagram of சிந்து +ற
= சிறந்து

= உயர்ந்து

**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/11, 07:04] திரைக்கதம்பம் Ramarao: சிறந்து

[3/11, 07:07] Meenakshi: விடை:சிறந்து.

[3/11, 07:09] Ramki Krishnan: சிறந்து
[
[3/11, 07:10] Dhayanandan: *சிறந்து*

[3/11, 07:11] sathish: சிறந்து

[3/11, 07:12] பாலூ மீ.: சிறந்து.

[3/11, 07:21] Bhanu Sridhar: சிறந்து

[3/11, 07:36] மாலதி: சிறந்து

[3/11, 08:00] Dr. Ramakrishna Easwaran: சிறந்து
சி(ற)ந்து

[3/11, 08:03] G Venkataraman: சிறந்து

[3/11, 08:10] வானதி: *சிறந்து*

[3/11, 08:16] siddhan subramanian: சிறந்து (சிந்து + ற)

[3/11, 08:40] nagarajan: *சிறந்து*

[3/11, 08:46] prasath venugopal: சிறந்து
[
[3/11, 08:54] மீ.கண்ணண்.: சிறந்து
[
[3/11, 10:31] Revathi Natraj: சிறந்து
[
[3/11, 11:05] ஆர். நாராயணன்.: சிறந்து

[3/11, 11:55] shanthi narayanan: சிறந்து
[
[3/11, 12:05] ஆர்.பத்மா: சிறந்து
[
[3/11, 12:20] கு.கனகசபாபதி, மும்பை: சிறந்து

[3/11, 14:04] A Balasubramanian: சிறந்து
A.Balasubramanian

[3/11, 20:17] stat senthil: சிறந்து

[3/11, 20:27] Viji - Kovai: பறந்து

[3/11, 21:25] Viji - Kovai: சிறந்து

**************************

Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு கண்டம் வாழ்த்துச் சொல்லா? (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு கண்டம் வாழ்த்துச் சொல்லா?(3)

ஒரு கண்டம்
= ஆசியா

வாழ்த்துச் சொல்
= ஆசி

வாழ்த்துச் சொல்லா?
= ஆசியா?
********************************
ஆசி, ஆசிர்வாதம் என்பவை தமிழ் சொற்களா?

ஆசி — வாழ்த்துரைத்தல்

நேசி — அன்பு பாராட்டல்

பூசி — வணங்குதல், போற்றுதல்.

ஏசி — சாடுதல்.

யாசி — வேண்டுதல்.

யோசி —ஆய்தல்

கூசி — வெட்குதல்.,பிறர்முன் அவமானப்படல்.

ராசி — ஒத்துப்போகுதல். ( அவர்கள் ராசியாகப் போய்விட்டார்கள் )

தேசி— ஒரே நாட்டை சேர்ந்தவர்கள்.

இவை அனைத்துமே தூய தமிழ் சொற்கள். பிறரிடம் நாம் அணுகுகின்றப் பாங்கினை விளக்க வல்ல சொற்கள். அதாவது நேயம் சம்பந்தப்பட்ட சொற்கள். 
********************************
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/12, 07:01] *திரைக்கதம்பம்* *Ramarao:ஆசியா*
[
[3/12, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ஆசியா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/12, 07:04] A Balasubramanian: ஆசியா
A.Balasubramanian

[3/12, 07:05] மாலதி: ஆசியா

[3/12, 07:05] மீ.கண்ணண்.: ஆசியா

[3/12, 07:06] கு.கனகசபாபதி, மும்பை: ஆசியா
[
[3/12, 07:07] sridharan: ஆசியா

[3/12, 07:07] stat senthil: ஆசியா
[
[3/12, 07:09] பாலூ மீ.: ஆசியா.

[3/12, 07:09] Dr. Ramakrishna Easwaran: ஆசியா

[3/12, 07:10] Meenakshi: விடை:ஆசியா
[
[3/12, 07:12] Bharathi: *ஆசியா*

[3/12, 07:17] Dhayanandan: *ஆசியா*

[3/12, 07:31] Bhanu Sridhar: ஆசியா

[3/12, 07:31] N T Nathan: ஆசியா

[3/12, 07:40] G Venkataraman: ஆசியா
[
[3/12, 07:41] Rohini Ramachandran: ஆசியா

[3/12, 07:45] Viji - Kovai: ஆசியா?
[
[3/12, 07:47] V R Raman: ஆசியா
[
[3/12, 07:52] *கோவிந்தராஜன்*
* korea: ஆசியா*

[3/12, 07:54] nagarajan: *ஆசியா*

[3/12, 07:57] ஆர். நாராயணன்.: ஆசியா

[3/12, 08:20] sathish: ஆசியா

[3/12, 08:22] ஆர்.பத்மா: ஆசியா

[3/12, 08:22] siddhan subramanian: ஆசியா
[
[3/12, 09:07] Usha Chennai: ஆசியா

[3/12, 07:17] sankara subramaiam: ஆசியா

[3/12, 09:18] prasath venugopal: ஆசியா
[
[3/12, 10:03] V N Krishnan.: ஆசியா!

[3/12, 11:17] Revathi Natraj: ஆசியா

[3/12, 11:31] shanthi narayanan: ஆசியா

[3/12, 11:48] A D வேதாந்தம்: விடை= ஆசியா ( வேதாந்தம்)
[
[3/12, 13:53] akila sridharan: ஆசியா

[3/12, 19:27] வானதி: *ஆசியா*

[3/12, 19:27] பானுமதி: ஆசியா
[
[3/12, 19:46] Ramki Krishnan: ஆசியா

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பய ஓட்டத்தில் பழகியவர் தடுமாறியதால் இளமையை இழந்தவர் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பய ஓட்டத்தில் பழகியவர் தடுமாறியதால் இளமையை இழந்தவர் (4)

பய ஓட்டத்தில் பழகியவர்
= பழகியவர் இதில் பய நீக்கிட
= ழகிவர்
தடுமாறியதால்
= Anagram of ழகிவர்
= கிழவர்
= இளமையை இழந்தவர்
************************

**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/13, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கிழவர்

[3/13, 07:01] மாலதி: கிழவர்
[
[3/13, 07:02] மீ.கண்ணண்.: கிழவர்

[3/13, 07:01] *sridharan:* *கிழவர்*
*: பழகியவர்-பய*

[3/13, 07:02] Meenakshi: விடை: கிழவர்

[3/13, 07:02] Viji - Kovai: கிழவர்

[3/13, 07:05] sathish: கிழவர்

[3/13, 07:14] Dhayanandan: *கிழவர்*

[3/13, 07:19] N T Nathan: கிழவர்

[3/13, 07:21] வானதி: கிழவர்

[3/13, 07:28] Bharathi: கிழவர்

[3/13, 07:41] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கிழவர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/13, 07:46] chithanandam: கிழவர்

[3/13, 07:48] ஆர். நாராயணன்.: கிழவர்

[3/13, 07:55] nagarajan: *கிழவர்*

[3/13, 08:08] Bhanu Sridhar: கிழவர்

[3/13, 08:38] prasath venugopal: கிழவர்

[3/13, 08:49] A Balasubramanian: கிழவர்

[3/13, 08:54] பாலூ மீ.: கிழவர்.

[3/13, 09:25] stat senthil: கிழவர்

[3/13, 11:12] Revathi Natraj: கிழவர்
[
[3/13, 11:30] shanthi narayanan: கிழவர்

[3/13, 11:58] akila sridharan: கிழவர்
[
[3/13, 12:08] G Venkataraman: கிழவர்

[3/13, 14:56] ஆர்.பத்மா: கிழவர்

[3/13, 07:16] Ramki Krishnan: கிழவன்

[3/13, 19:45] V R Raman: கிழவர்

[3/13, 19:48] *Dr. Ramakrishna Easwaran*
*கிழவர்*
ஓட்டத்தில்= deletion indicator
பழகியவர் minus பய= ழகிவர்
தடுமாறியதால்= anagram indicator
(ழகிவர்)*= கிழவர்

இளமையை இழந்தவர்= definition (கிழவர்)

[3/13, 20:29] Rohini Ramachandran: கிழவர்
[
[3/13, 21:13] கு.கனகசபாபதி, மும்பை: கிழவர்

[3/13, 22:15] sankara subramaiam: கிழவர்

**************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.