காலை வெளியான வெடி:
சொட்டு ரத்தத்தை மறைக்கும் பாங்கு காரியத்தில் உறுதியைக் காட்டும் (4)
அதற்கான விடை: விரதம் = விதம் + ர
விதம் = பாங்கு
ர = சொட்டு ரத்தம்
விரதம் மேற்கொள்வது = காரியத்தைச் செய்வதில் உறுதியாய் இருப்பது
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
சொட்டு ரத்தத்தை மறைக்கும் பாங்கு காரியத்தில் உறுதியைக் காட்டும் (4)
அதற்கான விடை: விரதம் = விதம் + ர
விதம் = பாங்கு
ர = சொட்டு ரத்தம்
விரதம் மேற்கொள்வது = காரியத்தைச் செய்வதில் உறுதியாய் இருப்பது
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
வாழ்க வளமுடன்
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************
*மனதில் உறுதி வேண்டும்*
மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்,
*காரியத்தில் உறுதி வேண்டும்;*
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்.
வானமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்!
ஓம்,ஓம், ஓம்.
( மகாகவி பாரதியார்)
************************
_சொட்டு ரத்தத்தை மறைக்கும் பாங்கு காரியத்தில் உறுதியைக் காட்டும் (4)_
_சொட்டு ரத்தத்தை_
= *ர[த்தத்தை] = ர*
_பாங்கு_ = *விதம்*
_மறைக்கும் பாங்கு_
= *ர* inside *விதம்*
= *விரதம்*
_காரியத்தில் உறுதியைக் காட்டும்_
= *விரதம்*
************************
*மௌன விரதம்*
காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது
இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது
ஹாய்…குட் மார்னிங்.. மலர்ந்து சிரித்து
சக உத்யோகியை கை குலுக்கிய மறு
நிமிடம் அவள் மீது கோபத்தில்
நேற்று முதல் பேசாமல் இருப்பது
நினைவு வந்தது
நான் நோற்கும் விரதமெல்லாம்
ஒரு வாழ்நாள் தாமதமாவது ஏனோ
தோழி கேட்டாள்
விரதத்தில் ஏதோ குற்றம் போல
எங்களுக்கு ஏதாவது தானம் கொடு சரியாகும்
ஆம்… கொடுக்கலாம்தான்
ஆனால்
மௌன விரதத்தில் எதை தானம் கொடுப்பது
ஒரு சில நிசப்த மணித் துளிகள் தவிர!
(உஷா துர்கா)
************************
*படித்ததில் பிடித்தது*
பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும் போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் ,
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...
(Mahesh Kumar )
************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 22-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விநாயகர் பிறப்பதற்கு முன்னர் திதியை ஸ்வரத்துடன் சொல்வர்(4)
***********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 22-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விநாயக சதுர்த்தி என்பது
விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும்
ஆவணி
மாதத்தின் வளர்பிறைச் *சதுர்த்தி* திதியன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
************************
_விநாயகர் பிறப்பதற்கு முன்னர் திதியை ஸ்வரத்துடன் சொல்வர்(4)_
_விநாயகர் பிறப்பதற்கு முன்னர் திதி_
= _சதுர்த்தி திதிக்கு முந்தைய திதி_
= *திரிதியை*
_திதியை ஸ்வரத்துடன் சொல்வர்_
= _திதியை+ ரி_
= *திரிதியை*
***********************
*திரிதியை திதி*
_திரிதியை_ என்றால் மூன்றாம் நாள் திதியாகும். தேய்பிறையில் வரும் திரிதியை இரு கண்ணுள்ள திதி என்றழைப்பர்.
இந்த திதியில் தான் குசேலன் கிருஷ்ணரிடமிருந்து அவலைப் பெற்றுச் செல்வதில் மற்றும் நட்பில் உயர்ந்தார். திரௌபதிக்கு கிருஷ்ணன் அளவற்ற துணியை அருளி அவமானத்திலிருந்து மீட்டார். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது இந்த அட்சய திருதியை தினத்தன்று தான்.
***********************
💐🙏🏼💐
******************************
[
[3/22, 07:14] திரைக்கதம்பம் Ramarao: திரிதியை
[3/22, 07:16] sankara subramaiam: திரிதியை
[3/22, 07:19] Viji - Kovai: திரிதியை
[3/22, 07:20] V N Krishnan.: திரிதியை
[3/22, 07:25] மீ.கண்ணண்.: திரிதியை
[3/22, 07:26] N T Nathan: திரிதியை
[
[3/22, 07:26] A Balasubramanian: திரிதியை
A.Balasubramanian
[
[3/22, 07:27] Rohini Ramachandran: திரிதியை
[3/22, 07:27] Meenakshi: விடை:திரிதியை
[3/22, 07:30] G Venkataraman: கணபதி
[3/22, 07:31] Bhanu Sridhar: திரிதியை
[3/22, 07:34] stat senthil: திரிதியை
[3/22, 07:39] வானதி: தி(ரி) தியை
*திரிதியை*
[3/22, 07:40] chithanandam: திரிதியை
[3/22, 07:47] V R Raman: திரிதியை
[3/22, 07:53] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திரிதியை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[3/22, 07:54] nagarajan: *திரிதியை*
[
[3/22, 07:55] siddhan subramanian: திரிதியை
[3/22, 08:18] akila sridharan: திரிதியை
[3/22, 08:38] Dr. Ramakrishna Easwaran: திரிதியை
ரி= ஸ்வரம்
தி(ரி)தியை
[3/22, 08:45] மாலதி: திரிதியை
[3/22, 09:49] Revathi Natraj: திரிதியை
[3/22, 10:04] Ramki Krishnan: திரிதியை
[
[3/22, 12:01] shanthi narayanan: திரிதியை
[3/22, 20:12] ஆர். நாராயணன்.: திரிதியை
[3/22, 20:14] பானுமதி: திரிதியை
[3/22, 20:30] கு.கனகசபாபதி, மும்பை: திரிதியை
[3/23, 02:44] Venkat: திரிதியை 🙏🏾
******************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வாசு பாதிச் சிகரம் ஏறி மயங்கி வலிக்காமல் இன்பத்தை அனுபவிப்பவன் (4)
***********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_காசிக்கு போகும் சந்யாசி_
_உன் குடும்பம் என்னாகும் நீ யோசி_
_காசிக்கு போகும் சந்யாசி_
_உன் குடும்பம் என்னாகும் நீ யோசி_
_கங்கைக்கு போகும் பரதேசி~~ ஈ.ஈ ஈ..ஈ…ஈ…ஈ…ஈ…ஈ…ஈ..ஈ..ஈ.._
_கங்கைக்கு போகும் பரதேசி..._
_நீ நேத்துவரையிலும் *சுகவாசி*_
_காசிக்கு போகும் சந்யாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி_
(படம் == சந்திரோதயம்)
************************
_வாசு பாதிச் சிகரம் ஏறி மயங்கி வலிக்காமல் இன்பத்தை அனுபவிப்பவன் (4)_
_பாதிச் சிகரம்_
= *சிக*
_ஏறி மயங்கி_
= anagram indicator for *(வாசு+சிக)*
= *சுகவாசி*
_வலிக்காமல் இன்பத்தை அனுபவிப்பவன்_
= *சுகவாசி*
***********************
*யார் சுகவாசி*
சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!
அதிகாலையில் எழுபவன் சுகவாசி!
இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!
மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!
உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!
வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!
கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!
மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!
கவலைப்படாத மனிதன் சுகவாசி!
நாவடக்கம் உடையவன் சுகவாசி!
படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!
எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!
தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!
கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!
மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!
ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!
வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!
இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!
தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!
வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!
10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!
*************************
💐🙏🏼💐
[3/24, 00:03] M K Raghavan: விடையளித்தோர் பட்டியல்
******************************
[3/23, 07:00] *stat senthil:* *சுகவாசி*
[
[3/23, 07:00] Dr. Ramakrishna Easwaran: சுகவாசி
[
[3/23, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சுகவாசி
[3/23, 07:01] prasath venugopal: சுகவாசி
[3/23, 07:02] Rohini Ramachandran: சுகவாசி
[3/23, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சுகவாசி
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[3/23, 07:07] Meenakshi: விடை:சுகவாசி
[3/23, 07:07] A Balasubramanian: சுகவாசி
A.Balasubramanian
[3/23, 07:07] akila sridharan: சுகவாசி
[3/23, 07:08] G Venkataraman: சுகவாசி
[
[3/23, 07:10] sathish: சுகவாசி
[
[3/23, 07:11] மாலதி: சுகவாசி
[3/23, 07:11] பாலூ மீ.: சுகவாசி.
[3/23, 07:13] Dhayanandan: *சுகவாசி*
[3/23, 07:19] Venkat: சுகவாசி 🙏🏾
[3/23, 07:20] siddhan subramanian: சுகவாசி
[
[3/23, 07:21] chithanandam: சுகவாசி
[
[3/23, 07:22] sridharan: சுகவாசி.
[3/23, 07:39] N T Nathan: சுகவாசி
[3/23, 07:50] V N Krishnan.: சுகவாசி
[3/23, 07:55] nagarajan: *சுகவாசி*
[3/23, 08:12] ஆர். நாராயணன்.: சுகவாசி
[3/23, 08:20] கு.கனகசபாபதி, மும்பை: சுகவாசி
[3/23, 08:21] Ramki Krishnan: சுகவாசி
[3/23, 08:34] Bharathi: சுகவாசி
[3/23, 09:23] Bhanu Sridhar: சுகவாசி
[3/23, 09:26] வானதி: *சுகவாசி*
[
[3/23, 10:12] Revathi Natraj: சுகவாசி
[3/23, 13:51] shanthi narayanan: சுகவாசி
[3/23, 14:03] மீ.கண்ணண்.: சுகவாசி
[3/23, 16:26] *balagopal*: Good day sir.
*வாசு பாதி சிகரம் ஏறி*
*சிகரம் பாதி.* = *சிக*
*வாசு+ சிக=சுகவாசி.*
[3/23, 18:37] bala: சுகவாசி
[3/23, 19:48] sankara subramaiam: சுகவாசி
[3/23, 20:55] Viji - Kovai: ரசிகன்
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தைரியமாகப் பொங்கல் பயிரழித்த புது கரு வாணிகம் குலையும் (4)
***********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*தைரியமாக சொல் நீ மனிதன் தானா?*
மனிதன் தானா இல்லை நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
(ஒளிவிளக்கு:1968)
************************
*தைரியம்:*
_என்றால் குதிரையின் பெருமிதமான நடையென்றும் ஒரு பொருள்_
************************
_தைரியமாகப் பொங்கல் பயிரழித்த புது கரு வாணிகம் குலையும் (4)_
_பொங்கல் பயிர்_
= *கரும்பு*
_அழித்த_
= indicator to remove
*கரும்பு* from *புது கரு வாணிகம்*
= _புது கரு வாணிகம் minus கரும்பு_
= *துவாணிக*
_குலையும்_ = anagram indicator for *துவாணிக*
= *துணிவாக*
= _தைரியமாக_
************************
*நிலவு பெண்*
அழகிய குளிர் வதனம்
அவளின் சொத்தாகும்
தேய்வதும் மறைவதும்
அவளின் இயல்பாகும்
நிலவு பெண் அவள்
நீந்திக் கடக்கிறாள்
துடுப்புகள் ஏதுமின்றி
*துணிவுடன்* கடலின்மீதே!!!
************************
துணிந்தவனுக்குக்
கடலின் ஆழம்கூட
ஒரு சாண் வயிறு
துணிவு இழந்தவனுக்கு
மண்பானையின் ஆழம்கூட
கடலின் ஆழம் என்பான்…
துணிந்தவனுக்கு
தலையெழுத்து ஒரு தடையில்லை..
துணிவு இழந்தவனுக்கு
அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான்
துணிந்தவனுக்கு
ஒரு முறை மரணம்..
துணிவு இழந்தவனுக்கு
நித்தம் நித்தம் மரணம்..
துணிந்து செல்.. நிமிர்ந்து நில்..
வெற்றியின் மறைபொருள்
துணிவில்தான் பிறக்கும்!
துணிவில்தான் பிறக்கும்!
(இரா. ந. செயராமன் ஆனந்தி)
***********************
💐🙏🏼💐
******************************
[
[3/24, 07:00] திரைக்கதம்பம் Ramarao: துணிவாக
[3/24, 07:03] stat senthil: துணிவாக
[3/24, 07:04] Dhayanandan: *துணிவாக*
[3/24, 07:05] மாலதி: துணிவாக
[3/24, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏துணிவாக🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[3/24, 07:09] பாலூ மீ.: துணிவாக
[3/24, 07:09] Meenakshi: விடை:துணிவாக
[3/24, 07:09] மீ.கண்ணண்.: துணிவாக
[3/24, 07:19] prasath venugopal: துணிவாக
[3/24, 07:19] Dr. Ramakrishna Easwaran: *துணிவாக*
[3/24, 07:32] sankara subramaiam: துணிவாக
[3/24, 07:39] Rohini Ramachandran: துணிவாக
[3/24, 07:49] sathish: துணிவாக
[
[3/24, 07:52] nagarajan: *துணிவாக*
[3/24, 08:25] sridharan: துணிவாக
[3/24, 09:46] Ramki Krishnan: துணிவாக
[3/24, 12:52] கு.கனகசபாபதி, மும்பை: துணிவாக
[3/24, 13:11] shanthi narayanan: துணிவாக
[3/24, 17:14] G Venkataraman: *துணிவாக.* *( கரும்பு மறைந்தது )*
[
[3/24, 19:19] A Balasubramanian: துணிவாக
A.Balasubramanian
[3/24, 19:43] akila sridharan: *துணிவாக.* *புது கரு வாணிகம் - கரும்பு.*
[3/24, 20:18] Revathi Natraj: துணிவாக
[
[3/24, 20:42] ஆர். நாராயணன்.: துணிவாக
[3/24, 21:22] N T Nathan: துணிவாக
[3/24, 21:43] வானதி: *துணிவாக*
******************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மேலோட்டமாய்த் தேய உடல் தலையுடன் ரச கலவை (3)
***********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
காத்தோடு பூ உரச பூவை வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
(அன்புக்கு நான் அடிமை 1980)
************************
மேலோட்டமாய்த் தேய உடல் தலையுடன் ரச கலவை (3)
உடல் தலையுடன்
= உ[டல்] = உ
ரச கலவை = உ+ரச
= உரச
= மேலோட்டமாய்த் தேய
***********************
வானமெங்கும் அலைந்த மழை
உன்னைக் காண விரும்பிய
குட்டி மேகங்கள் ஒட்டி உரசி
மழையைத் தூதனுப்பின
வனமெங்கும் அலைந்த மழை
மரங்களின் துளிரிலைமுதல்
வேரடி மண் வரை துழாவிக் களைத்து
பிரவாகமெடுத்தது நதியாய்
ஊரெங்கும்
உன்னைத் தேடியலைந்த நதி
கண்ணீரோடு கடலில் கலந்தது
ஒரேயொருமுறை
கடற்கரைவந்து
உன் கால்களை நனைத்துப்போ
- கவிதாயினி
***********************
******************************
[3/25, 07:00] *திரைக்கதம்பம்* *Ramarao: உரச*
[3/25, 07:00] sathish: உரச
[
[3/25, 07:03] Meenakshi: விடை:உரச
[3/25, 07:04] A Balasubramanian: உரச
A.Balasubramanian
[3/25, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏உரச🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[3/25, 07:05] மீ.கண்ணண்.: உரச
[3/25, 07:07] stat senthil: உரச
[
[3/25, 07:08] sridharan: உரச
[3/25, 07:09] Rohini Ramachandran: உரச
[
[3/25, 07:14] Dr. Ramakrishna Easwaran: *உரச*
[3/25, 07:16] பாலூ மீ.: விடை: உரச
[
[3/25, 07:24] N T Nathan: உரச
[3/25, 07:27] மாலதி: உரச
[
[3/25, 07:27] prasath venugopal: உரச
[
[3/25, 07:32] chithanandam: உரச
[3/25, 07:56] nagarajan: *உரச*
[
[3/25, 08:28] ஆர்.பத்மா: உரச
[
[3/25, 08:47] Ramki Krishnan: உரசு
[3/25, 09:11] Bhanu Sridhar: உரச
[3/25, 09:31] ஆர். நாராயணன்.: உரச
[
[3/25, 10:04] கு.கனகசபாபதி, மும்பை: உரச
[3/25, 10:45] Revathi Natraj: உரச
[3/25, 13:34] Viji - Kovai: உடைய
[3/25, 19:19] siddhan subramanian: உரச
[3/25, 19:19] G Venkataraman: உரச
[
[3/25, 19:55] shanthi narayanan: உரச
[
[3/25, 21:23] akila sridharan: உரச
[3/25, 22:28] sankara subramaiam: உரச
******************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பெரிய வாகனம் அரைக் கந்தல் உடுத்தி வருவது மக்களாட்சியின் கூறு (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*மக்களாட்சி* என்பது, "சுதந்திரமான *தேர்தல்* முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்"
ஆப்ரகாம்லிங்கன், "மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படும் அரசாங்கமாகும்" என கூறுகிறார்.
************************
_பெரிய வாகனம் அரைக் கந்தல் உடுத்தி வருவது மக்களாட்சியின் கூறு (4)_
பெரிய வாகனம்
= தேர்
அரைக் கந்தல்
= [கந்]தல் = தல்
உடுத்தி வருவது
= தேர்+ தல்
= தேர்தல்
= மக்களாட்சியின் கூறு
************************
*தேர்தல் ஜோக்ஸ்*
தலைவர் தேர்தல் சின்னமா ரூபாய் நோட்டைக் கேட்கறாரே...ஏன்?
-
அப்பதானே வாக்காளர்கள் கிட்ட தைரியா
நோட்டை நீட்டலாம்..!
*********
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு
கெடுபிடியா இருக்கக் கூடாது..!
-
என்ன விஷயம் தலைவரே..?
-
அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!
----------------------------------------------------
******************************
[3/26, 07:01] *V N Krishnan.:* *தேர்தல்*
[3/26, 07:03] stat senthil: தேர்தல்
[3/26, 07:05] திரைக்கதம்பம் Ramarao: தேர்தல்
[3/26, 07:06] மாலதி: தேர்தல்
[3/26, 07:07] Ramki Krishnan: தேர்தல்
[3/26, 07:08] sridharan: தேர்தல்
[3/26, 07:12] மீ.கண்ணண்.: தேர்தல்
[3/26, 07:14] Meenakshi: விடை:தேர்தல்
[
[3/26, 07:14] A Balasubramanian: தேர்தல்
A.Balasubramanian
[3/26, 07:15] Rohini Ramachandran: தேர்தல்
[3/26, 07:15] sankara subramaiam: தேர்தல்
[3/26, 07:25] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தேர்தல்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/26, 07:26] Dr. Ramakrishna Easwaran: *தேர்தல்*
[3/26, 07:41] prasath venugopal: தேர்தல்
[3/26, 07:41] chithanandam: தேர்தல்
[
[3/26, 07:42] G Venkataraman: தேர்தல்
[3/26, 07:49] sathish: தேர்தல்
[3/26, 07:50] nagarajan: *தேர்தல்*
[3/26, 07:54] பாலூ மீ.: தேர்தல்.
[3/26, 07:55] Dhayanandan: *தேர்தல்*
[3/26, 08:04] கு.கனகசபாபதி, மும்பை: தேர்தல்
[3/26, 08:06] ஆர்.பத்மா: தேர்தல்
[3/26, 08:15] siddhan subramanian: தேர்தல்
[3/26, 08:37] *Porchelvi:* *தேர்தல்*
[3/26, 08:46] ஆர். நாராயணன்.: தேர்தல்
[3/26, 09:27] akila sridharan: தேர்தல்
[3/26, 13:15] வானதி: *தேர்தல்*
[3/26, 14:00] shanthi narayanan: தேர்தல்
[3/26, 17:41] Bharathi: *தேர்தல்*
[3/26, 19:42] A D வேதாந்தம்: விடை= தேர்தல்/ வேதாந்தம்
[3/26, 20:08] Revathi Natraj: தேர்தல்
[
[3/26, 20:19] Bhanu Sridhar: தேர்தல்
[
[3/26, 20:56] Usha Chennai: தேர்தல்
[3/26, 21:06] N T Nathan: தேர்தல்
[3/26, 21:41] Viji - Kovai: தேர்தல்
******************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வேற்றுமை கஷ்டமில்லாமல் அவ்வை முத்தமிழுக்கீடாகத் தர வந்ததில் ஒன்று (2)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தமிழ் அகராதி விளக்கம்
TAMIL WORD:பாகு
ENGLISH WORD:Syrup
குழம்பான உணவு ; இளகிய வெல்லம் ; சருக்கரை ; கற்கண்டு ; பால் ; பாக்கு ; பரணி நாள் ; பகுதி ; பிச்சை ; கரை ; உமை ; அழகு ; யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; ஆளுந்திறன் ; கை ; தலைப்பாகை ; அழகு
************************
வேற்றுமை கஷ்டமில்லாமல் அவ்வை முத்தமிழுக்கீடாகத் தர வந்ததில் ஒன்று (2)
*Dr.RKE அவர்களின் விளக்கம்*
*பாகு*
வேற்றுமை= பாகுபாடு
கஷ்டம்= பாடு
கஷ்டமில்லாமல்= பாகு ~பாடு~
அவ்வையார் நல்வழிச் செய்யுள்:
பாலும் தெளிதேனும் *பாகு* ம் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
************************
******************************
[3/27, 07:00] *திரைக்கதம்பம் Ramarao:* *பாகு*
[3/27, 07:01] மீ.கண்ணண்.: பாகு
[3/27, 07:03] A Balasubramanian: பாகு
A.Balasubramanian
[3/27, 07:07] *Dr. Ramakrishna Easwaran:*
*பாகு*
வேற்றுமை= பாகுபாடு
கஷ்டம்= பாடு
கஷ்டமில்லாமல்= பாகு ~பாடு~
அவ்வையார் நல்வழிச் செய்யுள்:
பாலும் தெளிதேனும் *பாகு* ம் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
[3/27, 07:13] Meenakshi: விடை: பாகு
[3/27, 07:18] பாலூ மீ.: *பாகு* *(பாடு) விடை பாகு*
[3/27, 07:19] akila sridharan: பாகு
[3/27, 07:20] மாலதி: பாகு
[3/27, 07:28] chithanandam: பாகு?
[3/27, 07:34] ஆர்.பத்மா: பாகு
[3/27, 07:35] *sankara subramaiam: பாகு*
*பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை*
வேற்றுமை= பாகுபாடு
கஷ்டமில்லாமல் : பாகுபாடு - பாடு
[3/27, 07:41] Dhayanandan: *பாகு*
[3/27, 07:50] nagarajan: *பாகு*
[3/27, 07:51] stat senthil: பாகு
[3/27, 07:55] sathish: பாகு
[3/27, 08:01] *Bhanu Sridhar:* *பாகு*
*Paalum theli thenum ... poem.*
[3/27, 08:14] siddhan subramanian: பாகு
[3/27, 08:21] கு.கனகசபாபதி, மும்பை: பாகு
[3/27, 09:24] ஆர். நாராயணன்.: பாகு
[3/27, 09:58] G Venkataraman: பாகு
[3/27, 20:00] *Ramki Krishnan:* *பாகு*
*பாகுபாடு - பாடு*
[3/27, 20:12] prasath venugopal: பாகு
[
[3/27, 20:16] Viji - Kovai: பால்
[3/27, 20:19] கோவிந்தராஜன் korea: பாகு
[
[3/27, 22:34] *Rohini Ramachandran:* *பால், தேன்,பாகு...இவற்றில் எதாவது ஒன்று* 😀
******************************