உதிரிவெடி 4127 (மார்ச் 7, 2021)
வாஞ்சிநாதன்
*************************
பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து இருள் விலக மலர் சூடினாள் (6)
வாஞ்சிநாதன்
*************************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
பாராட்டுகள்.
சித்தானந்தம்