Skip to main content

விடை 4128

காலை வெளியான வெடி:
புதரில் களையெடுக்க கிராமத்து மக்கள் கண்ணுக்குத் தெரிவது (5)
அதற்கான விடை: தரிசனம்
தரி = புதரில் - புல்
சனம் = கிராமத்து மக்கள்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
***********************


புதரில் களையெடுக்க கிராமத்து மக்கள் கண்ணுக்குத் தெரிவது (5)

புதரில் களையெடுக்க
= புதரில்-புல்
= தரி

கிராமத்து மக்கள்
= சனம்

கண்ணுக்குத் தெரிவது
= தரி+சனம்
= தரிசனம்
***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உதாரணமாக சாமம் முடியாமல் பூனை மலர் உதிர்த்ததால் துன்பம் (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_உதாரணமாக சாமம் முடியாமல் பூனை மலர் உதிர்த்ததால் துன்பம் (3)_

_உதாரணமாக சாமம்_
= வேதங்களில் ஒன்றான சாமவேதம்
= *வேதம்*

_முடியாமல்_ = *வேத*

_மலர்_ = *பூ*

_உதிர்த்தால்_
= _பூனை_ பூ
= *னை*

_துன்பம்_
= _வேத+ னை_
= *_வேதனை_*

************************
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
*வேதனை* தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

(Thanga Pathakkam Year1974)

*************************
விடையளித்தோர்
பட்டியல் !!
*************************

[3/15, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வேதனை

[3/15, 07:03] Meenakshi: விடை:வேதனை

[3/15, 07:03] stat senthil: வேதனை
[3/
[3/15, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வேதனை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/15, 07:05] sathish: வேதனை

[3/15, 07:08] sridharan: வேதனை

[3/15, 07:14] Ramki Krishnan: வேதனை

[3/15, 07:18] பாலூ மீ.: வேதனை.
[
[3/15, 07:18] Dr. Ramakrishna Easwaran: *வேதனை*

_சாமம்_ = சதுர்வேதங்களில் ஒன்றான சாமவேதம்

_உதாரணமாக_
= Indication that சாமம் is an example of a class. So *வேதம்*

_முடியாமல்_ = last letter deletion indicator, so *வேத*

_மலர்_ = *பூ*
உதிர்த்தால் = deletion indicator

So, _பூனை_ --> *னை*

_வேத+ னை_ = definition= _துன்பம்_

[3/15, 07:19] prasath venugopal: வேதனை

[3/15, 07:19] மீ.கண்ணண்.: வேதனை

[3/15, 07:30] ஆர்.பத்மா: வேதனை

[3/15, 07:32] G Venkataraman: வேதனை

[3/15, 07:42] ஆர். நாராயணன்.: வேதனை

[3/15, 07:47] nagarajan: *வேதனை*

[3/15, 07:54] A Balasubramanian: வேதனை
A.Balasubramanian
[
[3/15, 08:51] Rohini Ramachandran: வேதனை
[
[3/15, 08:53] siddhan subramanian: *வேதனை* *(வேத(ம்)+னை)*

[3/15, 09:37] கு.கனகசபாபதி, மும்பை: வேதனை

[3/15, 10:34] மாலதி: வேதனை

[3/15, 11:29] shanthi narayanan: வேதனை

[3/15, 12:43] வானதி: *வேதனை*

[3/15, 13:02] Dhayanandan: *வேதனை*
[3
[3/15, 07:47] chithanandam: வேதனை

[3/15, 15:13] Bharathi: வேதனை

[3/15, 16:05] balagopal: Good afternoon sir.
சாமம். வேதம்
முடியாததால்.வேத
பூனை மலர் உதிர்ததால்.
பூனை-பூ.=னை.
வேத+னை =வேதனை. துன்பம்.

[3/15, 20:20] Viji - Kovai: வேதனை

[3/15, 20:50] akila sridharan: வேதனை
[
[3/15, 22:08] sankara subramaiam: வேதனை

[3/15, 23:04] Revathi Natraj: வேதனை

[3/16, 03:00] Venkat: வேதனை 🙏🏽
**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பசி வந்திட ஒன்று பறந்து போய் நாணத்தில் நிறம் மாற .... (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

பசி வந்திட ஒன்று பறந்து போய் நாணத்தில் நிறம் மாற .... (5)


பசி வந்திட ஒன்று பறந்து போய்
= hidden answer in the clue

ஒன்று பறந்து போய்
= indicator to remove one letter from ( ப )சி வந்திட
= சிவந்திட

= நாணத்தில் நிறம் மாற ....
= சிவந்திட

************************

**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/16, 07:01] *மீ.கண்ணண்.:* *சிவந்திட*

[3/16, 07:01] A Balasubramanian: சிவந்திட
A.Balasubramanian

[3/16, 07:02] மாலதி: சிவந்திட

[3/16, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சிவந்திட

[3/16, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சிவந்திட🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/16, 07:06] Meenakshi: விடை:சிவந்திட
[
[3/16, 07:09] stat senthil: சிவந்திட

[3/16, 07:11] பாலூ மீ.: (ப) சிவந்திட

[3/16, 07:12] chithanandam: சிவந்திட

[3/16, 07:14] sridharan: சிவந்திட

[3/16, 07:15] ஆர்.பத்மா: சிவந்திட

[3/16, 07:14] G Venkataraman: சிவந்திட

[3/16, 07:30] prasath venugopal: சிவந்திட

[3/16, 07:39] Bhanu Sridhar: சிவந்திட

[3/16, 07:43] ஆர். நாராயணன்.: சிவந்திட

[3/16, 07:50] nagarajan: *சிவந்திட*

[3/16, 08:10] Dr. Ramakrishna Easwaran: சிவந்திட
[
[3/16, 08:19] V R Raman: சிவந்திட

[3/16, 08:44] Viji - Kovai: சிவந்திட

[3/16, 09:08] *siddhan* *subramanian:* *சிவந்திட* *(சொற்களில் மறைந்தது)*
[
[3/16, 09:33] வானதி: *சிவந்திட*

[3/16, 09:34] Rohini Ramachandran: சிவந்திட
[
[3/16, 09:55] Dhayanandan: *சிவந்திட*

[3/16, 14:20] shanthi narayanan: சிவந்திட

[3/16, 16:15] Venkat: சிவந்திட 🙏🏽

[3/16, 19:16] N T Nathan: *சிவந்திட*

[3/16, 19:37] sathish: சிவந்திட

[3/16, 19:48] Bharathi: சிவந்திட

[3/16, 20:20] Revathi Natraj: சிவந்திட
[
[3/16, 20:31] sankara subramaiam: சிவந்திட

[3/17, 01:12] கு.கனகசபாபதி, மும்பை: சிவந்திட
************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கோல் நீக்கு (2)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*சங்க காலத்தில்  சிலம்பு கழி நோன்பு!*
ஒரு பெண் கல்யாணமாகிப் புது வீட்டுக்கு வரும் முன், பூ முடித்து, பழைய சிலம்புகளைக் களைந்து, புதுச் சிலம்பு பூட்டுதல்!
பழைய கன்னிச் சிலம்புகளைக் கழிவதால், சிலம்பு கழி நோன்பு.

இது ஒரு பெரிய நோன்பாகவே கொண்டாடப் பெறும்;
கண்ணகிக்கும் இது நடந்தது;
இது குறித்த பல சங்கப் பாடல்கள் உண்டு;
************************
கோல் நீக்கு (2)

கோல்
= கழி

நீக்கு
= கழி
************************

*************************
விடையளித்தோர் பட்டியல்
*************************
[3/17, 07:00] மீ.கண்ணண்.: கழி

[3/17, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கழி

[3/17, 07:00] Rohini Ramachandran: கழி

[3/17, 07:01] A Balasubramanian: கழி
A.Balasubramanian

[3/17, 07:01] Bhanu Sridhar: கழி
[
[3/17, 07:01] Meenakshi: விடை:கழி

[3/17, 07:01] Dr. Ramakrishna Easwaran: *கழி*

[3/17, 07:01] sathish: கழி

[3/17, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கழி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/17, 07:04] stat senthil: கழி

[3/17, 07:05] பாலூ மீ.: கழி

[3/17, 07:07] வானதி: *கழி*

[3/17, 07:08] மாலதி: கழி

[3/17, 07:15] sridharan: கழி

[3/17, 07:20] Venkat: கழி 🙏🏽

[3/17, 07:21] V R Raman: கழி

[3/17, 07:21] V N Krishnan.: கழி

[3/17, 07:28] sankara subramaiam: கழி

[3/17, 07:28] Dhayanandan: *கழி*

[3/17, 07:45] ஆர். நாராயணன்.: கழி

[3/17, 07:47] nagarajan: *கழி*


[3/17, 08:01] Viji - Kovai: கழி

[3/17, 08:13] ஆர்.பத்மா: கழி

[3/17, 08:17] siddhan subramanian: கழி

[3/17, 09:14] பானுமதி: கழி

[3/17, 09:35] Revathi Natraj: கழி

[3/17, 10:08] G Venkataraman: கழி

[3/17, 10:25] கு.கனகசபாபதி, மும்பை: கழி

[3/17, 11:37] shanthi narayanan: கழி

[3/17, 12:09] akila sridharan: கழி

[3/17, 17:37] bala: கழி

[3/17, 20:01] Ramki Krishnan: கழி

[3/17, 21:02] Bharathi: *கழி*
[
[3/17, 22:38] N T Nathan: கழி

************

Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அழகான காட்டுப்பகுதி உள்ளே திரும்பி வாடி (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அழகான காட்டுப்பகுதி உள்ளே திரும்பி வாடி (4)


காட்டுப்பகுதி
= வன

வாடி திரும்பி
= டிவா

உள்ளே
= indicator to place டிவா inside வன
= வடிவான

= அழகான
***********************

*************************
விடையளித்தோர் பட்டியல்
*************************

[3/18, 07:02] திரைக்கதம்பம் Ramarao: வடிவான

[3/18, 07:02] stat senthil: வடிவான

[3/18, 07:02] Dr. Ramakrishna Easwaran: வடிவான

[3/18, 07:02] Bhanu Sridhar: வடிவான

[3/18, 07:03] sridharan: வடிவான
[
[3/18, 07:06] *பாலூ மீ.:* *வன+வாடி*
*விடை* *வடிவான.*
[
[3/18, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வடிவான🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/18, 07:08]
A Balasubramanian: வடிவான

[3/18, 07:11] மீ.கண்ணண்.: வடிவான

[3/18, 07:15] Bharathi: *வடிவான*

[3/18, 07:15] Meenakshi: விடை:வடிவான.

[3/18, 07:20] prasath venugopal: வடிவான

[3/18, 07:20] Ramki Krishnan: வடிவான
[
[3/18, 07:24] Rohini Ramachandran: வடிவான
[
[3/18, 07:28] N T Nathan: வடிவான

[3/18, 07:29] chithanandam: வடிவான.

[3/18, 07:37] nagarajan: *வடிவான*
[3
[3/18, 07:48] கு.கனகசபாபதி, மும்பை: வடிவான

[3/18, 07:49] ஆர். நாராயணன்.: வடிவான

[3/18, 07:59] akila sridharan: *வடிவான. வன + டிவா*

[3/18, 08:10] மாலதி: வடிவான

[3/18, 08:57] ஆர்.பத்மா: வடிவான

[3/18, 09:13] Dhayanandan: *வடிவான*
[
[3/18, 09:22] sathish: வடிவான

[3/18, 09:37] siddhan subramanian: *வடிவான* *(வன +வாடி)*

[3/18, 09:56] Revathi Natraj: வடிவான

[3/18, 11:11] G Venkataraman: வடிவான
[
[3/18, 11:22] shanthi narayanan: வடிவான

[3/18, 21:05] Viji - Kovai: கானகா

[3/18, 21:38] வானதி: *வடிவான*

[3/18, 22:04] sankara subramaiam: வடிவான

*************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு விலங்கு முனை (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு விலங்கு முனை (3)

ஒரு விலங்கு
= முயல்

முனை
= முயல் (வி.சொ)

************************
*குட்டி முயல்.*

அழகான முயல் ஒன்று கண்டேன் 
வெள்ளை பனிக்குவியலாகக் கண்டேன் 
துள்ளி தாவும் குட்டியைக் கண்டேன் 
பஞ்சுப் பொதியலாகக் கண்டேன் 
ஓடி ஆடும் அழகைக் கண்டேன் 
புல்லைச் சுவைக்கும் பாங்கைக் கண்டேன் 
மிரளும் பார்வையைக் கண்டேன் 
மிரண்டு ஓடும் நேரம் அச்சத்தைக் கண்டேன் 
அழகு முயலின் அழகில் மயங்கினேன் 
மயங்கிய நிலையில் மகிழ்வுற்றேன் 
மகிழ்ந்த போது என் நிலை மறந்து 
பரவசமானேன் குட்டி முயலைக் கண்டு 

( மீனா சோமசுந்தரம் )
************************

*************************
விடையளித்தோர் பட்டியல்
*************************

[3/19, 07:01] திரைக்கதம்பம் Ramarao: முயல்

[3/19, 07:02] மாலதி: முயல்

[3/19, 07:02] V N Krishnan.: முயல்

[3/19, 07:03] Meenakshi: விடை:முயல்

[3/19, 07:03] stat senthil: முயல்

[3/19, 07:05] prasath venugopal: முயல்

[3/19, 07:10] பாலூ மீ.: முயல்.

[3/19, 07:15] Dhayanandan: *முயல்*
[
[3/19, 07:18] Dr. Ramakrishna Easwaran: *முயல்*
பெயர்ச்சொல் போல் நினைக்கத் தோன்றும் வினைச்சொல்!

[3/19, 07:21] Bharathi: முயல்

[3/19, 07:29] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏முயல்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[3/19, 07:29] G Venkataraman: முயல்
[
[3/19, 07:41] ஆர். நாராயணன்.: முயல்
[
[3/19, 07:49] nagarajan: *முயல்*

[3/19, 07:52] ஆர்.பத்மா: முயல்

[3/19, 08:06] chithanandam: முயல்

[3/19, 08:23] N T Nathan: முயல்

[3/19, 08:29] akila sridharan: முயல்

[3/19, 08:38] வானதி: *முயல்*
[
[3/19, 09:03] கு.கனகசபாபதி, மும்பை: முயல்
[
[3/19, 11:40] பானுமதி: முயல்

[3/19, 15:01] Viji - Kovai: முயல்

[3/19, 15:54] மீ.கண்ணண்.: முயல்
[
[3/19, 15:56] Rohini Ramachandran: முயல்

[3/19, 19:44] shanthi narayanan: முயல்

[3/19, 19:51] A Balasubramanian: முயல்
A.Balasubramanian

[3/19, 20:00] sridharan: முயல்
[
[3/19, 21:03] sankara subramaiam: முயல்

[3/19, 22:09] V R Raman: முயல்

[3/20, 00:59] Revathi Natraj: முயல்

*************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வாள் வாழுமிடம் வாழ் (2)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
( வி) உறை
பொருள்
கடுங்குளிரால் தண்ணீர் பனிக்கட்டியாதல்

வசித்தல்

பாலைத் தயிராக்கு

************************
வாள் வாழுமிடம் வாழ் (2)

வாள் வாழுமிடம்
= உறை
[வாழ்தல்
= உறைதல்]
வாழ்
= உறை

************************

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

(குறள் 50:)

மு.வரதராசன் விளக்கம்:

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

************************
*************************
விடையளித்தோர் பட்டியல்
*************************

[3/20, 07:01] திரைக்கதம்பம் Ramarao: உறை
Yi
[3/20, 07:02] Dhayanandan: *உறை*

[3/20, 07:03] sankara subramaiam: உறை

[3/20, 07:04] stat senthil: உறை

[3/20, 07:04] மீ.கண்ணண்.: உறை

[3/20, 07:04] A Balasubramanian: உறை A.Balasubramanian
[
[3/20, 07:05] பாலூ மீ.: உறை.

[3/20, 07:06] N T Nathan: உறை

[3/20, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏உறை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/20, 07:09] Meenakshi: விடை:உறை
[
[3/20, 07:14] sridharan: *உறை.* *(உறைவிடம்)*
[
[3/20, 07:18] Ramki Krishnan: உறை

[3/20, 07:19] ஆர்.பத்மா: உறை
[
[3/20, 07:27] V N Krishnan.: உறை

[3/20, 07:31] V R Raman: உறை
[
[3/20, 07:43] Rohini Ramachandran: உறை

[3/20, 07:47] nagarajan: *உறை*

[3/20, 07:47] akila sridharan: உறை

[3/20, 07:57] chithanandam: உறை

[3/20, 08:09] siddhan subramanian: உறை

[3/20, 08:12] ஆர். நாராயணன்.: உறை
[
[3/20, 08:13] Dr. Ramakrishna Easwaran: உறை

[3/20, 08:14] G Venkataraman: வசி

[3/20, 08:18] Bhanu Sridhar: உறை

[3/20, 08:28] prasath venugopal: உறை

[3/20, 08:37] கு.கனகசபாபதி, மும்பை: உறை

[3/20, 08:45] Usha Chennai: உறை

[3/20, 08:59] மாலதி: உறை
[
[3/20, 10:51] A D வேதாந்தம்: விடை= உறை/ வேதாந்தம்

[3/20, 11:21] shanthi narayanan: உறை
[
[3/20, 12:08] வானதி: *உறை*

[3/20, 12:50] பானுமதி: உறை

[3/20, 15:37] G Venkataraman: *உறை*
*Wonderful clue*

[3/20, 17:39] Bharathi: உறை

[3/20, 19:34] sathish: உறை

[3/20, 19:52] Viji - Kovai: வசி


*************************



Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்