இன்று காலை வெளியான வெடி:
ஊஞ்சலில் காண்பது முருகனுக்கும் பிரம்மாவுக்கும் இருக்கும் (3)
அதற்கான விடை:
பலகை = பல கை (கள்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
Comments
*_அன்பு சால் தமிழ் நெஞ்சங்களே!_*
தனிப்பட்ட முறையிலும்,
குழுமத்திலும்,
நான் உடல்நலம் தேறிட வாழ்த்தி வரமளித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி!
It has been terrific days for me since 15th july, when my wife suffered light heart failure and admitted in hospital.
With grace of God she responded to treatment and got discharged on 23 rd July.
But to my misfortune , the same day l had a severe viral attack of infection and bedridden.After fighting with it for over 15 days, now l am limping back to normalcy. Thank God, our son rushed from UK to take care of us
and staying with us.
*_The get-well messages received from all our uthirivedi fans did give me strength to fight thro this testing period._*
And l propose to join you all , from coming Sunday by answering uthirivedi in the blog, *if everything goes well!*
Regards!
நன்றி!
🙏🏼
M K Raghavan.
and expecting you to post puthir.