Skip to main content

உதிரிவெடி 4098

உதிரிவெடி 4098  (ஆகஸ்ட்  2, 2020)
வாஞ்சிநாதன்
**********************

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இப்பதிவின் கருத்துரைப் பகுதியில் பழைய தென்றல் இதழ்களில் வெளிவந்த புதிர்களை ஆர்வத்துடன் வெளியிட்டு வந்த நமது நண்பர் மு க ராகவன் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் நலமடைந்து எப்போதும்போல் இயங்க வேண்டுவோம்.


அதிகாரத்தைத் தருவது பணிவா, தவப்பயனா, விவேகமா? எல்லாம் தலையெழுத்துதான்  (3)

[I see the form is not visible. Please use last week's form; possibly the changes in Blogger interface  has made the existing HTML code ineffective; until I learn what modifications to do, kindly use last week's form to submit your answer  ].


<iframe src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf26dM5t4MZbySRtsbQTIOrTyhos31_XwBkcQ1xjM85_PdOjg/viewform?embedded=true" width="640" height="843" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading…</iframe>


Comments

M k Bharathi said…
Thank you Mr. Vanchi for your
wishes for MKR speedy recovery

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்