நேற்றைய வெடி:
உள்ளுக்குள் ராஜ நியாயத்திற்கடங்காப் போக்கு (5)
அதற்கான விடை: அராஜகம் = அகம் + ராஜ
அகம் = உள்
"ராஜ", அதனுள் (அகத்திற்குள்) வர அராஜகம். இது நியாயமில்லைதான். இந்த ராஜ குற்றத்தைச் செய்த 27 பேருக்கும் பாராட்டுகள்!
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments