நேற்றைய வெடி:
கூலியின்றித் தின்பதில் கடைப்போளி அழகுக்கு அடையாளமாகாது (6)
அதற்கான விடை: கரும்புள்ளி = கரும்புள்ளி
கரும்பு = கூலியின்றித் தின்பது
கரும்புள் = கூலியின்றித் தின்பதில் ( கரும்பின் உள்ளே)
ளி = கடைப் போளி
போகி தினத்தில் சாப்பிடும் போளியும், கரும்பும் இடம் பெற்ற இப்புதிர் பொங்கலில் ஏகப்பட்ட அழகுடன் இருப்பதால் கண் பட்டுவிடக்கூடாது என்று இதை வைத்து விடுவோம்: •
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments