நேற்று காலை வெளியான வெடி:
வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5)
இதற்கான விடை தோற்றுவாய் = தோற்று + வாய்மை -மை
தோற்று = வெற்றியிழந்து
மெய் = வாய்மை, தேய்ந்து வாய் என்றானது.
தோற்றம் = உதிப்பது, தொடங்குவது இவற்றைக் குறிக்கும் சொல்.
நூல்களில் முன்னுரை (Introduction, Preface) போன்ற பகுதியை அக்காலத்தில் தோற்றுவாய் என்று சொல்வது வழக்கம். உவேசா தன்னுடைய நூல்களில் "...அவ்வாறு எனக்குத் தோற்றியது" என்றுதான் எழுதுகிறார்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments