உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023)
வாஞ்சிநாதன்
************************
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்
தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்:
வாஞ்சிநாதன்
************************
வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5)
விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments