நேற்றைய வெடி:
ஜகந்நாதரிடத்தில் சாமி முன் வந்தாலும் தான் வரம் தராதவராம் (3)
அதற்கான விடை: பூசாரி = பூரி + சா
பூரி = ஜகந்நாதர் (ஒரிசா மாநிலத்தில்) இருக்கும் இடம்
சா = சாமி என்பதன் முன் எழுத்து
சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்!
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments