நேற்று காலை வெளியான வெடி:
குரங்கு கால் வாரிவிட வரம் பெற்ற அய்யர் ஓதுவது (5)
இதற்கான விடை மந்திரம் = மந்தி + (வ) ரம்
மந்தி = குரங்கு
கால் வாரிவிட வரம் = வரம் - வ
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
குரங்கு கால் வாரிவிட வரம் பெற்ற அய்யர் ஓதுவது (5)
இதற்கான விடை மந்திரம் = மந்தி + (வ) ரம்
மந்தி = குரங்கு
கால் வாரிவிட வரம் = வரம் - வ
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments