Skip to main content

உதிரிவெடி 4246 & விடை 4245!

உதிரிவெடி 4246 ( ூலை 4, 2023)
வாஞ்சிநாதன்
*************************

நேற்றைய விடை நட்டுவனார். ஆனால் புதிரில் நட்டு + வன + ர் என்று அமைத்து சொதப்பிவிட்டேன் (ஆங்கிலப் புதிரிலும் சொதப்பல்தான்). இப்புதிருக்கு அனுப்பப்பட்ட வி8டைகளைக் காண இங்கே செல்லவும்.
இப்படி ஆடிப்போய்விட்ட ஆசிரியனாகிய என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அதனால் இன்று கொஞ்சம் பொறுமையாய் யோசித்து, சோதித்து ஒரு புதிர் (இது தமிழ்த் திரைப்படப் பாடல்களை நினைவூட்டினால் இடைவிடாமல் சிந்தனை உங்களுக்கு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்லலாம்!):


இல்லாத இடை உள்ளவரை ஒரு கீரை (4)


விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும்
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.