நேற்று வெளிவந்த வெடி:
ரகசிய வழி தோன்றிட ஒரு வரியில் மரம் நடு (5)
அதற்கான விடை: சுரங்கம் = சுங்கம் + ர
சுங்கம் = வரி
ர = மரம், நடு எழுத்து
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
ரகசிய வழி தோன்றிட ஒரு வரியில் மரம் நடு (5)
அதற்கான விடை: சுரங்கம் = சுங்கம் + ர
சுங்கம் = வரி
ர = மரம், நடு எழுத்து
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments