நேற்று வெளிவந்த வெடி:
அகத்தின் அழகைக் காட்டுவது கால், செல்வம் (4)
அதற்கான விடை: வதனம் = வ + தனம்
வ = 1/4
தனம் = செல்வம்
அகத்தின் அழகு முகத்தில் (வதனத்தில்) தெரியும்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments