நேற்று காலை வெளியான வெடி:
மனம் முழுதாக இல்லாமல் பார்த்த பின் எதிர்ப்பு (5)
இதற்கான விடை கண்டனம் = கண்ட + னம்
கண்ட = பார்த்த
னம் = மனம் - ம
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
மனம் முழுதாக இல்லாமல் பார்த்த பின் எதிர்ப்பு (5)
இதற்கான விடை கண்டனம் = கண்ட + னம்
கண்ட = பார்த்த
னம் = மனம் - ம
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments