Skip to main content

விடை 4237

நேற்று காலை வெளியான வெடி:

யானைத் தலையனுக்கு எலி வால், தலை அதிக எடை (4)
இதற்கான விடை வாகனம் = வா + கனம்
வா = வால் தலை, "வாலின்" தலையெழுத்து
கனம் = அதிக எடை
யானைத் தலையனுக்கு (பிள்ளையாருக்கு) எலி வாகனமாகும்


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments