இன்று காலை வெளியான வெடி:
பேசும்போது தீய்ந்து வாயில் வைத்தபோது இனிக்கும் ருசி (4)
இதற்கான விடை தீஞ்சுவை = தீஞ்சு + வை
தீஞ்சு = தீய்ந்து என்பதன் பேச்சு வடிவம்
வை = வைத்தபோது என்பதன் முதலெழுத்து ("வாயில்")
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments