இன்று காலை வெளியான வெடி:
புத்தியற்ற விஜயனின் ஆயுதமா? முன்பே தெரிந்து கொள் (5)
இதற்கான விடை அறிவில்லா = அறி + வில்லா
அறி = தெரிந்து கொள்
வில் = விஜயனின் (அர்ஜுனன்) ஆயுதம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
புத்தியற்ற விஜயனின் ஆயுதமா? முன்பே தெரிந்து கொள் (5)
இதற்கான விடை அறிவில்லா = அறி + வில்லா
அறி = தெரிந்து கொள்
வில் = விஜயனின் (அர்ஜுனன்) ஆயுதம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments