Skip to main content

விடை 4212

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி:
பதில் கொடு, கூப்பிடு, உள்ளே சாமிக்குக் கொடுப்பதில் பல்லைப் பிடுங்கு (4)
அதற்கான விடை: விடையளி = விளி + படையல் - பல்
விளி = கூப்பிடு
படையல் = சாமிக்கு படைக்கும்போது கொடுப்பது

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments