சமீபத்தில் வெளியான வெடி:
உச்சிவேளை தோழனை விளித்தபின் நாத்திகர்கள் கோயிலில் காண்பது (5)
இதற்கான விடை நண்பகல் = நண்ப + கல்
நண்ப = தோழனைக் கூப்பிடுதல்
கல் = நாத்திகர்கள் கோவில்சிலையில் காண்பது
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments