Skip to main content

விடை 4195

இன்று காலை வெளியான வெடி:
போராடிப் பலர் நுழைந்த போதும் தலையெடுப்பது முடியாதது (5)
இதற்கான விடை துர்லபம் = தும் + ர்லப
தும் = போதும், தலையெடுத்தது
ர்லப = பலர் (போராடி)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments