உதிரிவெடி 4194 (ஜூலை 3, 2022)
வாஞ்சிநாதன்
*************************
(வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால் விடைகள் செவ்வாய் இரவில் வெளியிடப்படும் ) வாஞ்சிநாதன்
*************************
சாப்பிட வந்திருப்பவருக்கு கடைசியாய்க் கொள்ளி வைக்கு முன்பு சிறப்பான சாப்பாடா? (5)
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments
V.R. Balakrishnan